Jay Sankar Sharma

7.9K posts

Jay Sankar Sharma banner
Jay Sankar Sharma

Jay Sankar Sharma

@Jayasankarchn

Proud Indian, Accountant by profession, Follow Sanathana dharma, RT not endorsement.

Chennai, India Katılım Haziran 2023
4.8K Takip Edilen1.4K Takipçiler
Jay Sankar Sharma retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும். தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ்
25
313
858
9.9K
Jay Sankar Sharma retweetledi
K C Palanisamy
K C Palanisamy@KCPalanisamy1·
திரு வேலுமணி அவர்களே எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவோடு அணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த காரணத்தால் தான் நீங்கள் அதிமுகவில் ஒரு பிளவை உண்டாக்கி உள்ளதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், உங்களது மகன் மற்றும் தங்கமணி அவர்களது மகன் இருவரும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மகனை அழைத்துக் கொண்டு உதயநிதி உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார்களா இல்லையா? அது குறித்த CCTV Footageகள் உள்ளன. நீங்கள் அப்படி ஒரு முயற்சியை எடுத்து விட்டு அதில் உங்களுக்கு அமைச்சர் பதவி ஏதும் கிடைக்கவில்லை என்று தற்பொழுது அமைச்சர் பதவிக்காக யாசகம் வேண்டி தவெக பக்கம் நகர்கிறீர்கள் இது சரியா? @AIADMKITWINGOFL @AIADMKOfficial #KCPalanisamy #ADMK #EdappadiPalanisamy #Velumani #CVShanmugam #TNPolitics
K C Palanisamy tweet media
தமிழ்
28
234
981
81.9K
Jay Sankar Sharma retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Yaaru ivaru. Thalaivan Bussy ke tough kudukaraaru.. 🤣
Eesti
11
141
452
19.5K
Jay Sankar Sharma retweetledi
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
கண்ணில்பட்டது...!
தமிழ்
11
156
302
8.6K
Jay Sankar Sharma retweetledi
Santhosh Krishnan
Santhosh Krishnan@sashkrish18·
தீயசக்தி, தூயசக்தியின் நாடகத்தை அன்னைக்கே கணித்திருக்கார் அண்ணன் அண்ணாமலை...🔥#Annamalai
தமிழ்
19
541
2.5K
44.4K
Jay Sankar Sharma
Jay Sankar Sharma@Jayasankarchn·
We have seen your fu,k first signature against it…. Don’t perform drama… you can’t destroy good things that’s coming to common people…. 🤘let children study and surpass competitive exams and do wonders for the nation and self…
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன. இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார். அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்! தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.

English
0
0
0
57
Jay Sankar Sharma retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு @EPSTamilNadu .... ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர்.. கடந்த தேர்தலில் இவர் மட்டுமே ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பரப்புரை செய்து மக்களை சந்தித்தார்.. கூடவே இருந்த கட்சியினர் இவரை தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார்.. அது அவருக்கு புதிதுமல்ல... எல்லோரையும் பார்க்கும் இன்றைய முதலமைச்சர் கரூர் சம்பவத்தின் போது முதல் முதல் அவர் பக்கம் நின்ற எடப்பாடியாரை சென்று பார்க்காமல் நிராகரித்தது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.. ஆனால் இவையெல்லாம் கடந்தும் அவர் நிற்பார்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா... என்றும் உங்கள் நிலை குன்றாமல் வாழ வாழ்த்துக்கள்...
Cheran Pandiyan tweet media
தமிழ்
173
473
1.8K
64.4K
Jay Sankar Sharma retweetledi
Dr Ravi
Dr Ravi@imravee·
கடவுள் இருக்கிறார் #Thalaivar Fans வாய் கூசாமல் பொய் பேசும் அனைவரையும் அவர் பார்த்துக் கொள்வார்... நீங்க யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்... Leave it to God He shall answer to all allegations Believe him 😍🙏🤘 #Thalaivar #ThalaivarForLife #ThalaivarNirandharam #SuperstarRajinikanth
தமிழ்
11
113
342
4K
Jay Sankar Sharma retweetledi
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
சட்டசபையில் திமுக சனாதானத்தை ஒழிப்பேனு சொல்லி வாய மூடலை,, CM.விஜய், ஜோதிடர் ராதன் பண்டிட்டை அரசியல் ஆலோசகராக நியமித்தார்… சோர்வு வேண்டாம். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே BJP 2 சீட்தான் கிடைத்தது பின் மீண்டெழுந்தது பாஜக! @nsitharaman @NitinNabin @blsantoshi @BJP4TamilNadu
தமிழ்
5
18
63
1.9K
Jay Sankar Sharma retweetledi
மாயவரத்தான்
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் போய்ச் சந்திப்பது சரி. ஆனால் எடப்பாடி தலைமையில் போட்டி போட்ட கட்சியில் இன்னமும் அதிகாரப்பூர்வ பிளவு ஏற்படாத போது, பிளவு அணியினரைச் சென்று சந்திப்பதுதான் அரசியல் நாகரிகமா? திமுகவில் ஸ்டாலினுக்குப் பதிலாக செந்தில் பாலாஜியைப் போய்ச் சந்தித்திருந்தால் ஒத்துக் கொண்டிருப்பார்களா? திருமாவுக்குப் பதிலாக வன்னியரசை?
தமிழ்
21
104
370
19.1K
Jay Sankar Sharma retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் - அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு... இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா? அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்... ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்... மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
188
3.5K
7.3K
244.4K
Jay Sankar Sharma retweetledi
BJP
BJP@BJP4India·
Udhayanidhi Stalin has once again spread venom against Sanatan Dharma. He has again called for Sanatan to be eradicated. Remember, he is the same person who compared Sanatan Dharma to diseases such as malaria and dengue. 𝐖𝐞𝐥𝐥, 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐚𝐥𝐫𝐞𝐚𝐝𝐲 𝐫𝐞𝐣𝐞𝐜𝐭𝐞𝐝 𝐡𝐢𝐦 𝐚𝐧𝐝 𝐡𝐢𝐬 𝐢𝐝𝐞𝐨𝐥𝐨𝐠𝐲… 𝐒𝐨 𝐲𝐨𝐮 𝐤𝐧𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐨𝐝 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐚𝐭𝐞.
English
1.7K
5.7K
17.8K
746.7K
Jay Sankar Sharma retweetledi
Tehseen Poonawalla Official 🇮🇳
Speaking in the Tamil Nadu assembly once again spolit brat & nepo kid Udhayanidhi Stalin says “Sanatana must be eradicated....” ! Totally disgusting and terrible and this must be condemned by all. Sick. Video courtesy @Iyervval & @PoliticalKida
English
817
4.2K
12.7K
238.3K
Jay Sankar Sharma retweetledi
RapperPandit
RapperPandit@RapperPandit·
⚡️Streets of Tamil Nadu , once roared with the Anthem for Freedom: VANDE MATARAM ❗️ Listen to Subramania Bharathiyar’s ‘Vande Mataram Enbom, Engal Manila Thaayai Vananguthal Enbom’ (Let us sing Vande Mataram & bow to our Motherland) What happened to TN later??
English
84
1.3K
3.4K
42.2K