⭐ வீரா ⭐

268.5K posts

⭐ வீரா ⭐ banner
⭐ வீரா ⭐

⭐ வீரா ⭐

@Jebasingh_S007

I have given my YouTube▶️Channel Link below👇Subscribe💯 to Mr Right😎 Share your thoughts ❤️ and give your brilliant suggestions to improve them further❗️🤘

Chennai, India Katılım Ocak 2018
154 Takip Edilen5.9K Takipçiler
Sabitlenmiş Tweet
⭐ வீரா ⭐
⭐ வீரா ⭐@Jebasingh_S007·
மக்கள் தலைவர் ரஜினிகாந்த் தன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு என்ன செய்தார் எனகேள்விகேட்ட பச்சோந்தி,பாபா பொட்டி திருடன் PMKவின் பாலுவிற்கு நம் தலைவரின் சார்பில் தரப்பட்ட செருப்படி பதில்கள். 1999ல் கார்கில் நிதி(போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு) உதவியதற்கான ஆதாரம். #ரஜினிநல்லமனிதர்
தமிழ்
16
335
584
0
⭐ வீரா ⭐ retweetledi
Black Dot .
Black Dot .@theblackdott·
என்ன இந்த அறிக்கைல 'திமுக' இல்ல
Black Dot . tweet media
TVK Party HQ@TVKPartyHQ

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மகளிரிடையேயும் மக்களிடையேயும் இருக்கும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், தமிழக வெற்றிக்கழக தோழர்களை அச்சுறுத்தும் வகையில், பின்புற வாசல் வழியாக, வன்முறையில் ஈடுபட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். பிற அரசியல் இயக்கப் பொதுக்கூட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள், மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய வில்லிவாக்கம் தவெக பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்கள் வீசித் தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்
1
2
4
79
⭐ வீரா ⭐ retweetledi
Ashok
Ashok@FadeAwayAshok·
@AadhavArjuna எப்புடிடா அம்மா சாவ கூட அரசியல் ஆக்குற …எச்ச 💦💦💦 உங்க பெரியம்மா திலகவதி IPS மாமியார் கொடுமை நாலதான் தற்கொலை பண்ணாங்கன்னு சொல்றாங்க #TVK #TVKVijay
K@RR013C

‼️

தமிழ்
1
77
123
2.8K
⭐ வீரா ⭐ retweetledi
மெட்ராஸ் பையன்
எப்படி எல்லாம் நாடகம் போடுறான்டா இவன்... அரசியல்ல மிக பெரிய ஆபத்தான ஆள் இந்த ஆதவ் அர்ஜுன் 😡
தமிழ்
11
127
251
3.1K
⭐ வீரா ⭐ retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
ஆஸ்கர் குடுறா டிரம்பே…! அன்பில் மகேஷ் அண்ணன் பச்ச புள்ளைங்க கூட்டநெரிசல் ல செத்தப்ப அழுத த நடிக்கிறாரு னு பரப்புனீங்க ல? பெத்த அம்மா இறந்த காரணத்த எப்டி டா அல்ப vote க்காக மாத்தி சொல்ற..?
தமிழ்
11
62
159
2.7K
⭐ வீரா ⭐ retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
எவனோ பாட்டில் அடிச்சிசென்னை அயனாவரம் பகுதியில் நடந்த தவெக கூட்டத்தில் பெண்கள் மீது மது பாட்டில் வீசிருக்கானுக யாரு என்னனு தெரியாம ஸ்டாலின் சார்.. ஏன் அடிக்கிறீங்கனு ஆதவ் பய டிராமா போட்டான் இப்ப 2 பேர கைது பண்ணிருக்காங்க… குடி போதையில பாட்டில் விட்டு அடிச்சிருக்கானுக.. அடிச்ச இரண்டு பேரும் தவெக தொண்டர்கள்… இத்தன camera live recording இருக்கப்பவே ஆள் செட் பண்ணி நீங்களே உங்கள அடிச்சிகிட்டு திமுகவ இழுக்குறீங்களே..!! டேய் முடிச்சவக்கி பயலே @TVKVijayHQ இதான் decent politics'a டா.. #திவிரவாதி_வெற்றி_கழகம்
Black Panther tweet media
RamKumarr@ramk8060

என்ன கேடுகெட்ட அரசியல் டா டேய் உங்களுடையது 👊 பாட்டில் வீசிய நபர்கள் தவெகவினர் என்று சொல்லி பொய் செய்திகளை பரப்பிட்டு இருக்காங்க மானங்கெட்ட மீடியா துஊஊ வெக்கமா இல்லையா

தமிழ்
2
67
179
10K
⭐ வீரா ⭐ retweetledi
kodanki
kodanki@onlykodanki·
இந்த கேடு கெட்ட தற்குறி #ஆதவ் ஏதோ பெருசா திட்டம் போடுறான். தேர்தல் தேதி வர்றதுக்குள்ள எதையோ பன்ன போறான். பழிய வழக்கம் போல திமுக மேல போட்டு அனுதாபம் தேட போறான். இவனுங்க கூட்டத்துக்கு போறவங்க கவனமா இருங்க... ஒரு சேம்பிள் வில்லிவாக்கம் பாட்டில் வீச்சு! #TVKVijay‌HQ #tnpolice
தமிழ்
0
29
65
633
⭐ வீரா ⭐ retweetledi
மொசக்குட்டி
@White_Bear_RP #TVK தொண்டர்கள் - கரூர்ல அன்பில் மகேஷ் நடிச்சாரு.ஆனா ஆதவ் நேத்து உண்மையா ஃபீல் பண்ணி அழுதார் தெரியுமா?
மொசக்குட்டி tweet media
தமிழ்
3
69
144
1.7K
⭐ வீரா ⭐ retweetledi
vaishali
vaishali@vaisu_tweets·
விஜய் ஃபேன்ஸ் , இவனை பார்த்து கத்துக்கங்க . எந்த பதிவிலும் திமுக தான் இதை செய்தது என்று வெளிப்படையா எழுதல. “சமுகவிரோதிகள்” என்று பொதுவா எழுதுறான். திமுக என்று பரப்புவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தா கூட இவன் சிக்க மாட்டான்.
RamKumarr@ramk8060

தவெக கூட்டத்தில் பெண்கள் மீது உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகளை வீசிய சமூகவிரோதிகள் !!

தமிழ்
4
55
90
2.8K
⭐ வீரா ⭐ retweetledi
மொசக்குட்டி
அர போதை ஆதவ் - சார் கண்ணாடி துண்டு சார் அடிச்சாங்க சார். மக்கள் - எங்கடா மீதி துண்டுலாம். ஒன்னு தான் சார் எடுத்துட்டு வந்தோம். தூ fraud பயலே. 🤣🤣🤣
தமிழ்
20
87
238
4.8K
⭐ வீரா ⭐ retweetledi
theAnalyst
theAnalyst@tn2point0·
கட்சி ஆரம்பிச்சு 2+ வருஷம் ஆகியும் 234 தொகுதிகளுக்கும் முழுசா ஒரு முறை கூட விஜய் போகமாட்டாராம்.. ஆனால் 234 தொகுதிலேயும் மக்கள் ஓட்டு போட்டு இவர் கட்சியை ஜெயிக்க வைக்கணுமாம்.. பெரிய தேவதூதர்னு நினைப்பு!! 2026லேயும் வாக்காளர்களை எவ்வளவு மட்டமா எடை போடுறாரு?!
theAnalyst tweet media
தமிழ்
4
67
125
1.5K
⭐ வீரா ⭐ retweetledi
Nishwin
Nishwin@nishwinfero·
இப்படியொரு எச்சைக்கூட்டத்தை இதுவரை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை 💦 தன்னை பார்க்க வரும் கூட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக காவு கொடுக்கும் அரக்கர்கள்! தீய சக்தி TVK.
தமிழ்
87
695
1.7K
18.4K
⭐ வீரா ⭐ retweetledi
மெட்ராஸ் பையன்
நேத்து தான் சதுரங்க வேட்டை படம் பாத்தான் போல 🤣🤣 டேய் ஆதவ் ஏன்டா இந்த படம் எல்லாம் இங்க ஓடாதுடா 🤣
தமிழ்
6
69
162
2K
⭐ வீரா ⭐ retweetledi
சு.புகழேந்தி
பெரம்பூர்ல வெள்ளை நிற ஆடை. கொளத்தூர்ல கருப்பு Dress. ரெண்டும் ஒரே பொண்ணு தான். இவங்க எல்லாம் cine field artist. They are called Rich Girls. Per day Rs.1000 + food கொடுத்தா எந்த கூட்டத்துக்கு வேணாலும் வருவாங்க. இந்த பொண்ணு மாதிரி நிறைய பேர் வந்து இருப்பாங்க.
தமிழ்
6
72
121
1.5K
⭐ வீரா ⭐ retweetledi
வம்பு 2.0🏏
வம்பு 2.0🏏@writter_vambu·
@TVKPartyHQ @premnizhal டேய் பொட்ட @TVKVijayHQ . இப்படி ஆதாரத்தோடு மாட்டிக்கிடியே கண்ணாடி துண்டு வீசி தப்பு பண்ணதே உன் கட்சி காரன் இப்போ police ல மாட்டிக்கிட்டான்
தமிழ்
0
11
11
221
⭐ வீரா ⭐ retweetledi
என் உயிர் Superstar ரஜினி ரசிகன்
கரூர் கூட்ட நெரிசலில் 41 குழந்தைகள், கர்ப்பிணிகள் இறந்த போது அப்போ கண்ணீர் வரல....... ஆனா தேர்தல் நேரத்தில் தான் போட்டியிடும் தொகுதியில் வில்லிவாக்கத்தில கண்ணீர் வருது என்றால் அதுவும் தன் இறந்துபோன தாய் தற்கொலை பற்றி பேசி.... அனுதாபம் வேணுமா?? எத்தனை குழந்தைகள் தாயை இழந்திருக்கும்?? அவர்களுக்கு எப்புடி இருந்திருக்கும்?? ஏன் இறந்தோம் எதற்கு இறந்தோம் கூட தெரியாது அந்த அப்பாவிகளுக்கு கேவலம் விஜய்க்கு கூட்டம் காட்ட ஷூட்டிங் நடந்த 41 பேர் பலி 💦💦💦💦💦 நீ எவ்ளோ அனுதாபம் நாடகம் நடத்தினாலும் நடக்காது உன் கனவு 🤘🏾🤘🏾🤘🏾
என் உயிர் Superstar ரஜினி ரசிகன் tweet media
தமிழ்
14
268
421
5.4K
⭐ வீரா ⭐ retweetledi
vaishali
vaishali@vaisu_tweets·
🚨விஜய் அஃபிடவிட்ல் ரவிச்சந்திரனுக்கு கடன் கொடுத்ததாக சொன்னது பொய்.அந்த ரவிச்சந்திரன் மறுக்கிறார் 🚨கோகிலாம்பாள் நிறுவனர் அன்பழகன் விஜயின் பினாமியா இருக்கலாம்.2024ல் வருமான வரி மறைப்புக்காக 20கோடியை அன்பழகனுக்கு கடன் என கொடுத்து,25ல் திரும்ப பெற்றதாகக் கணக்குகாட்டியுள்ளார் விஜய்
vaishali tweet media
தமிழ்
5
131
155
3.4K
⭐ வீரா ⭐ retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
சென்னை அயனாவரம் பகுதியில் நடந்த தவெக கூட்டத்தில் பெண்கள் மீது மது பாட்டில் வீசிருக்கானுக யாரு என்னனு தெரியாம ஸ்டாலின் சார்.. ஏன் அடிக்கிறீங்கனு ஆதவ் பய டிராமா போட்டான் இப்ப 2 பேர கைது பண்ணிருக்காங்க… குடி போதையில பாட்டில் விட்டு அடிச்சிருக்கானுக.. அடிச்ச இரண்டு பேரும் தவெக தொண்டர்கள். இத்தன camera live recording இருக்கப்பவே ஆள் செட் பண்ணி அவங்களே அடிச்சிகிட்டு திமுகவ இழுக்குறானுங்க மானங்கெட்டவனுங்க. 💦
Dr.Aravind Raja tweet media
தமிழ்
41
614
1.8K
53.6K
⭐ வீரா ⭐ retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
இவன் @ramk8060 தான் சம்பவம் நடக்கப்போகிறது என முன்கூட்டியே கூறியவன். கலவரத்தை தூண்டவும், தேர்தலுக்கு முன் ஆபத்தான திட்டம் இருக்கலாம் என சந்தேகம். போலீஸ் உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்.
Shafeeq tweet media
தமிழ்
36
487
894
13.2K
⭐ வீரா ⭐ retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
திருமதி திலகவதி ஐபிஎஸ் தான் ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா. சாதியினால் இவங்க அம்மா தற்கொலை செய்தாராம்.எவ்வளவு பொய். அவங்க அம்மாவிற்கு நடந்தது பக்கா arranged marriage. அவங்க கட்டுபட்டியான மாமியாரின் கொடுமை தாங்காம பண்ணிங்கிட்டாங்க. திலகவதி IPS பேட்டியை பாருங்கள். இவங்க அம்மா சாவை கூட அரசியலாக்கிறான் 🤦🏾‍♀️
தமிழ்
43
1.1K
2.1K
116.7K