தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற உள்ள கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
@Msm_kovai
தமிழ்நாட்டு அரசியல், இளைஞர்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து என்னுடைய கருத்துகளை தினமலர் இணையதளத்தில் பேட்டியாக பகிர்ந்துள்ளேன்.
முழு பேட்டியை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். 👇
[Link]👉
youtube.com/live/NpYeof_Vx…@annamalai_k
அண்ணாமலை அண்ணாவின் அரசியல் பயணத்தில் அடுத்த அத்தியாயம் என்னவாக இருக்கும்?
BJP தேசிய தலைமையின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும்? உங்கள் கருத்து என்ன?