Kovai Makkal Sevai Maiyam

381 posts

Kovai Makkal Sevai Maiyam banner
Kovai Makkal Sevai Maiyam

Kovai Makkal Sevai Maiyam

@Msm_kovai

Katılım Haziran 2024
12 Takip Edilen167 Takipçiler
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
Met Hon’ble Finance Minister Smt. @nsitharaman ji along with Shri Raj Kumar, Former President of the Southern India Mills' Association (SIMA), to express our gratitude for the Government of India’s decision to suspend the 11% Customs Duty and AIDC on raw cotton imports from June 1 to October 30, 2026. This timely intervention will reduce input costs, support MSMEs, stabilize yarn prices, and enhance the global competitiveness of India’s textile sector. The decision will also help exporters leverage new opportunities arising from India’s growing network of FTAs. The move will be particularly beneficial for the Kongu region of Tamil Nadu, one of India’s leading textile and apparel manufacturing hubs, supporting thousands of textile units, entrepreneurs, workers, and exporters who contribute significantly to the nation’s economy. We sincerely thank Hon’ble Prime Minister Shri @narendramodi ji and Hon’ble Finance Minister Smt. Nirmala Sitharaman ji for this visionary and industry-friendly measure that will benefit the entire textile value chain and further strengthen India’s growth story.
Vanathi Srinivasan tweet media
English
18
25
76
10.2K
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற உள்ள கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. @Msm_kovai
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
1
9
37
2.2K
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் ஒருவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தற்போதைய தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று. புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிகள் எல்லாம் முதல் 6 மாதங்களில் தப்பித்தவறிக் கூட தங்கள் மீது எவ்வித களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமுடன் செயல்படுவார்கள். ஆனால், திரு. @TVKVijayHQ அவர்களும் அவரது அமைச்சர்களும் பதவியேற்றவுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என மீண்டும் ரீல்ஸ் போடக் கிளம்பிவிட்டார்கள் போல. அதனால் தான் திமுக ஆட்சிக்கு நிகராக தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இனியாவது முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சுதாரித்துக் கொண்டு சீரழிந்த சட்டம் ஒழுங்கை சமன் செய்ய வேண்டும்! சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் பெற்றுத் தர வேண்டும்!
தமிழ்
6
15
26
1.8K
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் எவ்வித மனத்தடங்களும் இல்லாமல் மீண்டும் ஒருமுறை முயன்று தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
4
11
32
2.5K
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
Delighted to know that Dr. Soumya Swaminathan, former Chief Scientist of the World Health Organization, former Director-General of ICMR, and daughter of Bharat Ratna M.S. Swaminathan, has been elected as a Fellow of the Royal Society (FRS) London. Being elected to the Royal Society, the world’s oldest scientific academy, is one of the highest honours in science. Heartfelt congratulations to @doctorsoumya on this proud achievement. This honour is a proud moment for India’s scientific community and highlights the growing strength of Indian science in building a Developed India under the leadership of Prime Minister @narendramodi Ji. உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குநரும், பாரத ரத்னா எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் மகளுமான டாக்டர். சௌமியா சுவாமிநாதன் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் பழமையான அறிவியல் அகாடமியான லண்டன் ராயல் சொசைட்டியில் அங்கம் வகிப்பது உயரிய கௌரவங்களில் ஒன்றாகும். இத்தகைய பெருமைமிகு பதவியை அடைந்த டாக்டர். சௌமியா சுவாமிநாதன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சி பாரதத்திற்காக எண்ணற்ற சாதனைகளைப் படைத்து வரும் இந்திய அறிவியல் துறையில் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக டாக்டர். சௌமியா சுவாமிநாதன் அவர்களுக்குக் கிடைத்த இந்த கௌரவம் ஒட்டுமொத்த இந்திய அறிவியல் துறையே பெருமைப்படும் தருணமாகும்.
Vanathi Srinivasan tweet media
English
1
14
35
1K
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Called on Vice President Thiru CP Radhakrishnan Ji and conveyed greetings on the special occasion of Puthandu. Praying for a wonderful year ahead, filled with good health and happiness. @VPIndia @CPR_VP
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
634
4.7K
45K
2.1M
Kovai Makkal Sevai Maiyam
Kovai Makkal Sevai Maiyam@Msm_kovai·
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அக்கா வானதி சீனிவாசன் அவர்கள் கொண்டு வந்த #அரண் திட்டம் சிறப்பு மிக்கது..
Kovai Makkal Sevai Maiyam tweet media
தமிழ்
0
2
2
25
Kovai Makkal Sevai Maiyam
Kovai Makkal Sevai Maiyam@Msm_kovai·
வாக்களிப்போம் தாமரைக்கு.. மீண்டும் வாய்பளிபோம் வானதிக்கு...
Kovai Makkal Sevai Maiyam tweet media
தமிழ்
0
0
0
9
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, அதிகமாக 31A வது வார்டு செயலாளர் திரு செந்தில்குமார் அவர்களின் இல்லத்திற்கு சென்று உரையாடினேன். மேலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என உறுதியளித்தனர். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN l #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
8
5
19
463
Kovai Makkal Sevai Maiyam
Kovai Makkal Sevai Maiyam@Msm_kovai·
இறைவனின் அருளோடு, ஆசியோடு கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அக்கா திருமதி வானதி சீனிவாசன் அவர்கள்.. #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN l #கோவையின்மகள்
தமிழ்
0
0
0
7
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, ரத்தினபுரி மண்டல் 45வது வார்டு அதிமுக செயலாளர் திரு. வேணுகோபால் அவர்களை சந்தித்து உரையாடினேன். உடன் நிர்வாகிகள். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN l #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
8
10
39
1.1K
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, வேலாண்டிபாளையம் மண்டல் 45வது வார்டு Parsan Unique குடியிருப்பு அசோசியேசன் பொதுமக்களைச் சந்தித்து உரையாடினேன். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN l #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
7
9
16
468
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, வேலாண்டிபாளையம் மண்டல் 45வது வார்டு KK புதூர் குடியிருப்பு அசோசியேசன் நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடினேன். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN l #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
6
8
17
373
Kovai Makkal Sevai Maiyam retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, வேலாண்டிபாளையம் மண்டல் 45வது வார்டு KK புதூர் குடியிருப்பு அசோசியேசன் பொதுமக்களைச் சந்தித்து உரையாடினேன். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN l #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
7
11
22
392