John Elamaran

133 posts

John Elamaran banner
John Elamaran

John Elamaran

@JElamaran

Katılım Kasım 2014
38 Takip Edilen7 Takipçiler
John Elamaran
John Elamaran@JElamaran·
Required Lead Role (Hero) for an upcoming Tamil Film...
John Elamaran tweet media
English
0
0
0
8
John Elamaran retweetledi
சிவகாசிக்காரன்
திருக்குறளை இந்தக் கோணத்திலும் பார்க்கலாமா?..🙄 இன்ஸ்டாகிராமிலும் ஆங்காங்கே அறிவாளிகள் இருக்கிறார்கள்...😏
தமிழ்
29
713
2.8K
41.8K
John Elamaran retweetledi
anushiya
anushiya@anushiyaxx·
அதிகாரம் கைப்பற்றணும்னா, பச்சை மையும் நம்ம கையில தான் இருக்கணும்!” 💚🔥
தமிழ்
5
416
2.1K
26.5K
John Elamaran retweetledi
Polimer News
Polimer News@polimernews·
நடிகர்கள் VS தயாரிப்பாளர்கள்.. வருவாய் பகிர்வு… இதான் பிரச்சனை - புட்டு புட்டு வைத்த திருப்பூர் சுப்பிரமணியம் #SouthIndianArtistesAssociation | #Producers | #Actors | #Kollywood | #TamilCinema | #PolimerNews
தமிழ்
4
36
234
8.5K
John Elamaran retweetledi
ஆதிரன் ⚫🔴
ஆதிரன் ⚫🔴@Aathiraj8586·
கடவுளை நம்பாதவன் நாத்திகன் இல்லை எவன் ஒருவன் தன்னைத்தானே நம்பாதவனோ அவன் தான் நாத்திகன் 😏
தமிழ்
0
122
301
7.4K
John Elamaran retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் UKG பிள்ளைக்கு 3.5 லட்சம் ரூபாய் பீஸ் என்று தெரிந்ததும் தலை சுத்தி விட்டது. ஜானி ஜானி எஸ் பாப்பா கற்றுக் கொடுக்க ஏன் இவ்வளவு பணம் என்று அந்த பெற்றோரிடம் கேட்டதற்கு, அந்தப் பணம் பாடம் கற்றுக்கொடுக்க அல்ல, ஏழை எளிய மாணவர்களின் சேர்க்கை மற்றும் பழக்கத்தை தவிர்க்கத்தான் என்று கூறினார்கள். பொழுதுபோக்குக்கான சினிமா டிக்கெட் விலையை வரைமுறை படுத்த தெரிந்த அரசுக்கு, அடுத்த தலைமுறை உருவாக்கும் பள்ளியின் பீஸ்-ஐ வரைமுறை படுத்த தெரியவில்லை.
தமிழ்
94
560
3.2K
179.9K
John Elamaran retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
100 ஆண்டுகளாக சமஸ்கிருதம் தமிழ்க் கதவுகளைப் பூட்டி வருகிறது. அவர்கள் மாறவில்லை. நாங்கள் மறக்கவில்லை.
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
7
108
178
1.9K
John Elamaran retweetledi
KARUPPU
KARUPPU@Karuppu_7·
Which State is going to lead India into a rich country status.... ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! #VoteForDMK
KARUPPU@Karuppu_7

தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு.... ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! #VoteForDMK

0
323
578
19.9K
John Elamaran retweetledi
டேனியப்பா
டேனியப்பா@minimeens·
47 குழந்தைகள் 11 தாய்மார்கள் 03 செவிலியர்கள் 61 உயிர்களை காப்பாற்றிய இவர்களைப் போன்றவர்களை எல்லாம் பாராட்டத் தவறிப்போகிறோம். அதனால் தான் அசல்களை விட போலிகள் அதிகம் மின்னுகிறது போல. 🙏🙏🙏
தமிழ்
7
384
1.7K
20.5K
John Elamaran retweetledi
ஜெயராமன் திமுக
மனிதனாக பிறந்தவன் மனிதனாகத்தான் இருக்க முடியுமே தவிர..... என்னத்த சொல்ல... இவர் கடவுள் என்றால் அவரே தன்னை தானே குணமாக்கி கொள்ள வேண்டியது தானே! இவ்வளவு மோசமான உடல் பாதிப்பு என்றால் மாட்டு மூத்திரத்தை கொடுத்து குணமாக்கலாமே... அல்லது மாட்டு சாணம் தின்னு குணமாகலாமே! ஏன் கிறிஸ்தவன் கண்டு பிடித்த வைத்திய முறையை கொடுக்கணும்?
தமிழ்
87
304
981
261.2K
John Elamaran retweetledi
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
தமிழ் மொழி தான்!!!
தமிழ்
29
2.3K
5.9K
67.1K
John Elamaran retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
யோவ் மாம்ஸ் உன் வீடியோ தான் யா Facebook ல சுத்திட்டு இருக்கு @Jayakanagaraja சூப்பர் யா 👏
தமிழ்
198
2.3K
5.6K
122.2K
John Elamaran retweetledi
𝙈𝙊𝙑𝙄𝙀 𝙏𝙄𝙈𝙀 🍿
Director ~ KV Anand Music ~ Harris jayaraj Castings ~ Vijay,Surya,Madhavan,Jyothika ❤️😍 Anyone remember this Ad?
English
40
891
5.8K
155.1K
John Elamaran retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
சமத்துவமும் சகோதரத்துவமும் தமிழ்நாட்டில் ஓங்கி இருப்பதினால் தான் பிஜேபியால தமிழ்நாட்டுக்குள்ள வர முடியல அதுக்கு சான்று தான் இது👌 நீ யாருடா மங்கி வெளியே போடா சங்கி
தமிழ்
131
717
2.8K
33K
John Elamaran retweetledi
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
தெய்வத்தை இழிவுப்படுத்தாதீர்கள் என்னையும் கேலி செய்யாதீர்கள் 😍
தமிழ்
16
547
1.9K
27K
John Elamaran retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
🛑 பாக்கெட் பால் உங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து. நன்றி @ trustified.in நீங்கள் கண்மூடித்தனமாக நம்பும் பால் பாக்டீரியாக்களால் நிறைந்துள்ளது.. 🦠 The Lab Results (The Horror): 📍 Mother Dairy பண்ணை: வரம்பை விட 800% அதிக பாக்டீரியா உள்ளது. 📍 Country Delight: பாதுகாப்பு வரம்பை விட இரட்டிப்பாக உள்ளது. 📍 Amul Taaza: கோலிஃபார்ம் (மலம்/மலம் பாக்டீரியா) இருப்பது உறுதி செய்யப்பட்டது.). The Cause: குளிர்சாதனத்தில் வைக்கப்படுவதில்லை: பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட பால் 4°C க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் தொழிற்சாலையிலிருந்து உங்கள் குளிர்சாதன பெட்டி வரை, அது மணிக்கணக்கில் வெப்பத்தை தங்கி, பாக்டீரியாவை வளர்கிறது. தீர்வு: 1️⃣ பச்சையான பாக்கெட் பால் (குளிர் காபி/ஷேக்குகள்) ஒருபோதும் குடிக்க வேண்டாம். எப்போதும் அதை கொதிக்க வைக்கவும். 2️⃣ முடிந்தால் Tetra pack (UHT) க்கு மாறுங்கள். இது 100% மலட்டுத்தன்மையை சோதித்தது.
தமிழ்
13
218
492
28K