KAVINMEGAM

225 posts

KAVINMEGAM

KAVINMEGAM

@KAVINMEGAM1

I am a free man

Katılım Aralık 2020
107 Takip Edilen10 Takipçiler
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் இந்த பிளவை தடுத்திருக்கலாம். ஆனால், இவ்வளவு அனுபவம் வாய்ந்த மனிதர்கள் கூட இப்படி எல்லாம் தடுமாறுகிறார்களே என்று எண்ணத் தோன்றுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கூற்றுப்படி பார்த்தால் "நாங்கதான் உண்மையான திமுக எதிர்ப்பு கட்சி..அவங்களுக்கு எதுக்கு ஆதரவு தரணும் " என்று அசால்ட்டாக டீல் செய்கிறார். அந்த அணுகுமுறை சரியானதும் கூட. ஒருவேளை அவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு ஓர் இணைப்பு குறித்தும் பேசி இருக்கலாம். ஆனால், அவை ஒரு கட்சிக்குள் நான்கு சுவற்றுக்குள் பேசப்பட வேண்டியது. அதை போட்டு உடைக்கிறேன் என்ற பெயரில் தங்கள் மீதான நம்பிக்கையை இழந்து, பதவி மோகம் கொண்டவர்கள் என்ற பெயரை தான் கடைசியில் பெற்றுள்ளாரகள் எடப்பாடி எதிர்ப்பு அணி. அதிமுகவை உள்ளிருந்து விழுங்க பார்த்த பாஜகவின் முயற்சியை ஓரளவு தடுத்தே இருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால், அதையே வெளியில் இருந்து செய்து முடிக்க போகிறதா தவெக என்று எண்ணத் தோன்றுகிறது.
Arulmozhivarman tweet media
தமிழ்
19
38
344
35.2K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் திரு. @annamalai_k அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.
K.Annamalai@annamalai_k

தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்
146
3.2K
19.4K
576.6K
KAVINMEGAM
KAVINMEGAM@KAVINMEGAM1·
@ambedkarthidal Vck guys thiruma sir should be in secular alliance and sir should be as deputy cm or his party members should have minister portfolio
English
1
0
0
893
Viduthalai Chiruthaigal Katchi
விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: திமுக இந்திய கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்திய கூட்டணியை தற்போது TVK முன்னிலை வகிக்கிறது. விசிகவை அமைச்சரவையில் சேர்க்க TVK விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசிக தரப்பில் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழ்
19
110
845
76.3K
KAVINMEGAM
KAVINMEGAM@KAVINMEGAM1·
@Vanitha06119914 @sunnewstamil It's democracy this attitude shows that the politics is limited to only certain families and political elites this is wrong it's the first time they will learn don't give bandwagoning statements
English
1
0
9
281
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil முன்னப் பின்ன சட்டப் பேரவைக்கு வந்துருந்தா தெரியும் தேர்தலுக்காக உழைத்து இருந்தால் தெரியும் உங்களைப் பொறுத்தவரை இந்த தேர்தல் ஒரு ஆன்லைன் கேம் மாதிரி குழந்தைகளை மூளை சலவை செய்து வந்தது தான அதன் அருமை உங்களுக்கு தெரியாது
தமிழ்
12
18
223
11.7K
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை கொண்டு வராத அமைச்சர் கீர்த்தனா - சக அமைச்சர்களுடன் பதவியேற்க முடியாமல் போனது #SunNews | #TNAssembly | #TVKGovt | #Keerthana
Sun News tweet media
தமிழ்
279
1.3K
4.7K
382.6K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
எதிர்கட்சித்தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு.🔥
தமிழ்
11
162
906
11.4K
KAVINMEGAM
KAVINMEGAM@KAVINMEGAM1·
@ramk8060 Problem aa adhaan tvk only in online pls protest atleast for ur leader
English
0
0
0
81
RamKumarr
RamKumarr@ramk8060·
120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தும் ஆட்சி அமைக்க முட்டுக்கட்டை? ​ஆளுநரின் காலதாமதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
தமிழ்
185
802
2.8K
66K
KAVINMEGAM
KAVINMEGAM@KAVINMEGAM1·
@ramk8060 Unga katchila Iruka ra cadres ellam strike panunga
Filipino
0
0
0
577
Karthick
Karthick@Karthic13833099·
@sivaetb @DeccanHerald I can realize now the experience of stalin sir (first tym respecting) even though he playing here lot of political game inside. And stating that without him this is impossible soo this can rise his status , politics 🐐🫠
English
1
0
0
744
DMK
DMK@arivalayam·
அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். - கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #DMK
DMK tweet media
தமிழ்
82
464
1.4K
56.8K
KAVINMEGAM retweetledi
R.Varadharajan
R.Varadharajan@nmkparty·
அதிமுக தொண்டர்கள் கவனத்திற்கு.
தமிழ்
14
527
1.4K
20.4K
KAVINMEGAM
KAVINMEGAM@KAVINMEGAM1·
@johnstanly Now stanly sir inclined to tn politics 😅😂 than geopolitics
English
1
1
11
9.3K
Stanly Johny
Stanly Johny@johnstanly·
Left parties have become the unlikely kingmakers of #TamilNadu politics. For #Vijay to form the government, he needs the support of the CPM, CPI and VCK. The VCK is likely to follow the line taken by the Left. All three parties are part of the DMK alliance. If they support Vijay, they would be blamed for breaking the prepoll alliance — Congress has already broken away and the DMK is furious. If they don’t support Vijay, the alternative proposal of a DMK-AIADMK alliance would gain traction. Such an alliance would be an abject rejection of the spirit of the people’s mandate. Left leaders met Stalin on Thursday and told him they would take a call today.
English
24
75
1K
92.4K
Stanly Johny
Stanly Johny@johnstanly·
Between geopolitics and Tamil Nadu politics.
GIF
English
15
22
388
7.3K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
விஜய்க்கான முதல் சவால்... ஒன்றிய அரசு நிதியை தர மறுத்த போதும் உறுதியாய் நின்றார் ஸ்டாலின்... விஜயும் உறுதியாய் நிற்பாரா பார்ப்போம்... 🧐🤔
Devendran Palanisamy tweet media
தமிழ்
32
32
199
5.9K
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India. காங்கிரசோட நிபந்தனையை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. காங்கிரசை விட பெரிய "Communal Force" இருக்க முடியுமா ? கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது
4
84
389
12K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
#ஸ்டாலின் இல்லாத சட்டமன்றம் #தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு ! பட்டால் தான் தெரியும் … பார்க்கத்தானே போகிறோம் !
தமிழ்
1.2K
305
2.2K
97.6K
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
Slow success builds character, fast success builds ego - Ratan Tata
English
211
372
2K
46.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தவெகவை குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம்...
தமிழ்
1.4K
782
5.3K
318.6K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil வாருங்கள் தற்குறி ஆட்சிக்கு தயாராவோம்
தமிழ்
36
9
105
14.6K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
சிலிண்டர் விலை ஒரே நாளில் 1000 ரூபாய் உயர்வு. ~ இந்த காங்கிரஸ் பேரியக்கதான்ஸ் என்ன தான்டா பண்றாங்க?🤡
Dr.Aravind Raja tweet media
தமிழ்
37
358
2K
36.5K