Anonymous

25.3K posts

Anonymous banner
Anonymous

Anonymous

@KalaSarpa1

Blanked

Katılım Temmuz 2010
2K Takip Edilen852 Takipçiler
Venkad
Venkad@Venkad_·
@Moto_Support given my mobile to service on July 4 and so far no update for the replacement as agreed by the service centre. Worst service ever
English
1
0
0
85
Anonymous
Anonymous@KalaSarpa1·
@Nattu_G Only lag point is the SUV feel which is missing..other wise it is a perfect veh
English
1
0
0
371
Anonymous retweetledi
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
Gatta Kusthi 2 Deleted Scene 🙄 Delete பண்ணதே நல்லது தான் 😐
Euskara
4
296
2.7K
444.3K
Anonymous retweetledi
வினோத்
வினோத்@puthagappuzhu·
குக் வித் கோமாளி இந்தவாரம் ஒரு விசித்திரம். சமைக்கறதுல போட்டி இருக்கிறதோ இல்லையோ,ரம்யாபாண்டியனுக்கும் சம்யுக்தாவுக்கும் அவங்கவங்க ஜாக்கெட்டில் யாரு கூடுதல் விசில் விட்டு வேகவிடறதுன்றதுல போட்டி அனல் பறக்கிறது.கேமராமேன் நேரடித் தாக்குதல். Unfortunately,அடியேன் சம்யுக்தா பக்கம் 😌
தமிழ்
0
1
9
2.6K
Anonymous retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"விஜய் கட்சியில் இருந்து பணம் கேட்டுட்டே இருக்காங்க.. இது முதலமைச்சர் காதுக்கு போய் ஆகணும்” - கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே நாரை ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறி தவெக நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் #Tvk | #Cuddalore | #CMVijay‌ | #Farmers
தமிழ்
56
1.4K
3.1K
122.9K
Anonymous retweetledi
𝔻𝕣. 𝔹𝕠𝕙𝕣𝕒 𝕄𝔻. 𝔸𝕀ℝ𝔻
Since they are talking about the KID, it is sensitive! Hope he doesn’t lie! But I just don’t understand - what’s the “THUG LIFE” moment in crushing the medicine for the kid? Maanbumigu Amaichar idhu maadhiri thug life moment ah avoid pannirukkanum! Indha explanation laam kevalama irukku! Hope you ARE NOT lying about along with your family and kid!
Polimer News@polimernews

ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.. என் குழந்தைக்கு தண்ணியில கலந்து கொடுக்குறதுக்காக மாத்திரைய உடைச்ச வீடியோ தான் அது... அவ்ளோ போலீஸ் இருக்குற ஐ.பி.எல் நடக்குற இடத்துல அப்படி யாராவது பண்ண முடியுமா? தப்பான வதந்திய பரப்பிக்கிட்டு இருக்காங்க.. இதுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது எங்க கடமை - வைரலான வீடியோ குறித்து தனது மனைவியுடன் விளக்கம் கொடுத்த அமைச்சர் சரத்குமார் #Minister | #SarathKumar | #ViralVideo | #PolimerNews

English
9
30
77
4K
Anonymous retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
அமைச்சரவை முடிவு பண்றப்ப மனிதவள மேம்பாட்டு துறைனு எழுதும் போதே கில்லி சரத் தை மனசுல வைச்சு தான் சார் எழுதுனேன்.அக்கவுண்ட்ல பணம் இல்லைனாலும் வெரும் ஏடிஎம் கார்டை வைச்சு லைஃப்ப கிசாவா வாழ்றது எப்புடினு அவருக்கு தெரிஞ்சுருக்கு சார்,வேற என்ன குவாலிபிகேசன் சார் வேனும்...
Habitual offender tweet media
தமிழ்
0
15
58
1.2K
Anonymous retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
கிசாவானாரா கில்லி அமைச்சர்? 😱 சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இதெல்லாம் அனுமதி... youtu.be/qCr0XwhXunk?si… via @YouTube
YouTube video
YouTube
தமிழ்
3
14
46
8.1K
Anonymous retweetledi
Er.NithanKrish B.E.,
Er.NithanKrish B.E.,@iam_nithankrish·
ஓசியா காது கெடச்சா ஒடனே ஓ*துட்றாய்ங்க 🧐 1) பொறந்த கொஞ்ச நாள் குழந்தைக்கு மாத்திரையே குடுக்க மாட்டாங்க 2) குடுத்துருந்தாலும், அத தண்ணியில போட்டாலே கரைஞ்சுரும். எதுக்கு பொடி பண்ணனும்? 3) கொழந்த பொறந்த கையோட எந்த அம்மா இவ்ளோ ஆக்டிவா இருப்பாங்க? சரி..அம்மா கிட்ட கொழந்த எங்க?
Sun News@sunnewstamil

#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும் குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது #SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo

தமிழ்
5
16
28
870
Anonymous retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
முந்தானை முடிச்சு படத்துல ஊர்வசி குழந்தையை தாண்டி பொய் சொன்னதுக்கும் அமைச்சர் கில்லி (?) சரத் குழந்தை மேல பழி போட்டதுக்கும் பெரிய வித்தியாசமில்லை யாருக்கும் வெட்கமில்லை
தமிழ்
20
98
621
15.6K
Anonymous
Anonymous@KalaSarpa1·
Poduuuu
Savukku Shankar@SavukkuOfficial

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். போதைப்பொருள் எடுப்பது போல அமைச்சர் சரத் இருக்கும் வீடியோவுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கத்தை அவர் குழந்தை நம்புமா என்று தெரியவில்லை. உடல் நலம் சரியில்லாத குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதில் என்ன Thug Life Moment என்று புரியவில்லை. காலையில் போதை வேண்டாம் என்று முதல்வர் சொல்வதும், அதே தினத்தில் அவரது அமைச்சர் போதை மருந்து உட்கொள்ளும் வீடியோ வெளியாவதும், முதல்வருக்கு அழகல்ல. சொந்த கட்சியினரால் இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பவர்தான் விஜய் என்று மக்கள் சொல்வதையே விஜய் விரும்புவார் என்று நான் புரிந்து கொள்கிறேன். இந்த விடியோவுக்கெல்லாம் பயந்து கொண்டு அமைச்சரவையை மாற்றக் கூடாது என்று முதல்வருக்கு ஆலோசனை சொல்ல அருகிலேயே சிலர் இருக்கிறார்கள். அதிகாரிகளும் இத்தகைய ஆலோசனைகளை சொல்லக் கூடும். ஆனால் சரத் அமைச்சரவையில் தொடர்வது, விஜய் அவர்களின் தனிப்பட்ட புகழுக்கு களங்கம் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். இதகையவர்களை முதல்வர் பாதுகாக்க மாட்டார் என்பதை மக்கள் உணரும்படி முதல்வரின் நடவடிக்கை இருக்க வேண்டும். உடனடியாக சரத்தை அமைச்சரவையை விட்டு நீக்குவதே சரியாக இருக்கும். முதல்வர் செய்வாரா ? @CMOTamilnadu

Čeština
0
0
0
56
Anonymous
Anonymous@KalaSarpa1·
Sarida DVD and control E payalE
Madesh_Journalist_Official@Madeshjournali1

மாண்புமிகு அமைச்சர் @sarath0828 பற்றி எனக்கு நன்றாக தெரியும்.. மிகவும் நல்ல மனிதர்...உயர்ந்த பொறுப்பில் உள்ள உங்களை வசைப்பாட,வெறுப்பை பரப்ப வரிசை கட்டி நிற்க தான் செய்வார்கள்.. கடந்து போகவும் அமைச்சரே ✍️

Português
0
0
0
15