Kanimozhi Manoharan
10.1K posts

Kanimozhi Manoharan
@Kaniiii___
Dravidian • Periyarist • Digital Marketer | Makeup artist | MC/ Host

For the first time since Independence, a Dalit leader has been appointed as Education Minister. Tamilnadu CM Vijay has appointed Rajmohan, who comes from the Dalit community, as the state's Education Minister. 🔥🔥

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in

தலைவர் வீட்டில் திருமணம் செய்ய ஆசைப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் நானும் எனது அப்பாவும் திமுகவின் கட்டமைப்பில் அலைந்து ஒவ்வொருவர் வீடாக நின்று கடைசியில் யாரும் உதவாமல் தலைவர் வீட்டில் திருமணம் செய்யும் முடிவை கைவிட வைக்கப்பட்டு ஆசிரியர் ஐயாவை வைத்து திருமணம் செய்த கடை கோடி தொண்டன் நான். "நீ என்ன ஆளுயா" "நீ கல்யாணம் பண்ண போற பொண்ணு என்ன ஆளு" "நீ அவருக்கு சொந்தமா நீ இவருக்கு சொந்தமா" இந்த கேள்வி எல்லாம் என் சாதியை தெரிந்து கொள்ள. "என்ன மீறி நீ தலைவருக்கு கடிதம் அனுப்பி இருக்க உன்னை அட்ரஸ் இல்லாம பண்ணிடுவன் பாக்குறியா" இதைக் கேட்டவர் ஒரு முக்கியமான நபர். "நீ மட்டும் தான் கட்சிக்கு உழைச்சி இருக்கியா" "ஒன்றரை கோடி தொண்டன் இருக்கான் நீ மட்டும் என்னமோ உழைச்சது போல தலைவர் வீட்டுல கல்யாணம் பண்ணனும்னு டார்ச்சர் பண்ற" இல்லங்க நான் கட்சிக்காக இரண்டு முறை ஜெயிலுக்கு போயிருக்கேன் அதோடு கட்சி தான் எங்களுக்கு உயிர் தலைவர் வீட்டில் கல்யாணம் பண்ணுனா போதும் என்று கேட்டதற்கு "எல்லோரும் தான்யா கட்சிக்கு உழைக்கிறான் நீ மட்டும் பெருசா பேசுற" இதைக் கேட்டவர் இன்னொரு முக்கியமான நபர். இப்படிப்பட்ட கட்டமைப்பில் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் உதயசூரியன் சின்னம் பொறித்த தாலியை ஆசிரியர் ஐயா அவர்கள் முன்னிலையில் வைத்து நடத்திய திருமணம் தான் எங்கள் திருமணம். இதை ஏன் தற்போது எழுதுகிறேன் என்றால் #திமுக எனும் வலிமையான இயக்கத்தில் ஒவ்வொருவரும் முக்கியம்தான், ஆனால் அந்த கட்டமைப்பு "என்னை மீறி நீ போயிடுவியா" "என்னை மீறி நீ தலைவர பார்த்திடுவியா" "என்னை மாதிரி நீ அங்க போயிடுவியா" போன்ற இழுபறிகளால் தொண்டன் மன உளைச்சலுக்கு தான் ஆளாகிறான் தொண்டனை மதிக்காத இப்படிப்பட்டவர்கள் எங்கே நமது கட்சியை வலிமையாக வைத்திருப்பார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. - உதய சூரியன் @mkstalin @Udhaystalin @arivalayam










Instructions have been issued to all party cadres to remove the banners immediately. I have been personally following up on this, and most of the banners have already been removed. The remaining ones will also be cleared at the earliest.














