கருவி

21.4K posts

கருவி banner
கருவி

கருவி

@Karuvi_

தந்தையார் செய்ததுபோல் விவசாயம் செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள்/லட்சியம்.

Katılım Kasım 2009
308 Takip Edilen3.3K Takipçiler
Sabitlenmiş Tweet
கருவி
கருவி@Karuvi_·
ஒருவர் இறந்தபின் அவருக்கு கொடுக்கும் புகழஞ்சலியால் என்ன பயன் ? அவருக்கு தெரியவா போகிறது ?? இருக்கும் போதே புகழ்ந்தால் அவரும் பார்த்து மகிழ்ச்சி அடைவார், அஞ்சலி மட்டும் இறந்தபின் செலுத்திவிடலாம் !! அதனால் புகழ்ந்து விடுங்கள் ஏதாவது இருந்தால் ..
தமிழ்
1
1
3
0
கருவி
கருவி@Karuvi_·
அதிமுக-திமுக சேர்ந்து யாரையாவது முதல்வராக்க முயன்றதா? இல்லைன்னாலும் இனி காலம் முழுவதும் பேசு பொருளாகவே இருக்கும்.
தமிழ்
0
0
0
7
கருவி
கருவி@Karuvi_·
Solved only greens Wordle 1,788 4/6 ⬛🟩🟩⬛⬛ ⬛🟩🟩⬛⬛ ⬛🟩🟩⬛⬛ 🟩🟩🟩🟩🟩
English
0
0
0
12
கருவி
கருவி@Karuvi_·
சபையில் கொடுத்த முதல் பந்தில் சிக்சர், எங்கும் அவருடைய பேச்சு தான் பரவி கிடக்கு!! எதிர்க்கட்சி தலைவர் இன்னும் நிறைய சுவரசியமாக பேசுவார் என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கிருக்கிறது.
தமிழ்
0
0
0
32
கருவி
கருவி@Karuvi_·
@KumaRu014 ஆறு மணிக்கு மேல வண்டியோடாதுன்னு ஒரு படத்துல வடிவேல் சொல்வார்ன்னு இங்க ஒருத்தர் சொன்னார்
தமிழ்
1
0
0
8
பாம்பே டெய்லர் 🚴🏻‍♂️
தமிழன் படம் மாதிரி கடன அடைக்கனும், பொது மக்கள் நிதி அனுப்புங்கன்னு ஒரு வீடியோ போட்டார்னா போதும் - எனக்கு தெரிஞ்ச அமெரிக்க நண்பர்களே பாதி கடனுக்கு பணம் அனுப்பிருவாங்க #அண்ணனுக்கு எட்டும் வரை பகிரவும்
தமிழ்
2
0
2
167
anbu
anbu@ando5001·
@Karuvi_ He will bring some clown 🤡
English
1
0
0
12
கருவி
கருவி@Karuvi_·
அடுத்து.. “எங்கம்மா” ன்னு லீமா ரோஸ்ஸ சொல்லுவாரோ…
தமிழ்
0
0
0
55
கருவி
கருவி@Karuvi_·
Sofa ரகசியம் என்ன?? வெறும் sofa மட்டும் தான் டெலிவர் ஆவுதா இல்லை அதுக்குள்ள இருக்கும் மர்மம் என்ன, இணைந்திருங்கள் மேலும் தகவலுக்காக…
தமிழ்
0
0
1
167
கருவி
கருவி@Karuvi_·
எதிரும் புதிரும் அரசியல் பேசுபவர்கள் நண்பர்களாக இருக்க முடியாதா? ஒருவர் மேல் இங்கே வன்மங்கள் கொட்டுகிறார்களே…
தமிழ்
0
0
0
50
கருவி
கருவி@Karuvi_·
வைகோ வீட்டில் உதவியாக இருப்பவர்கள் விசிலுக்கு வாக்களித்தார்கள் என்று அறிமுகம் செய்கிறார். அவர்களிடமே வாக்கு சேகரிக்கவில்லை போல, உள்ளடி வேலை நடந்திருக்கு. ஒன்று நிச்சயம், இனிவரும் தேர்தல்களில் பெரும் கூட்டம் தவெக நோக்கி போகும். திமுகவுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும், வியூகம் தேவை.
தமிழ்
0
1
1
153
கருவி
கருவி@Karuvi_·
அவரையும் பாக்கனும்னு நினைச்சிருக்கலாம், ஆனா 6 மணி ஆகிவிட்டது, நாளை சந்திக்கலாம்ன்னு போயிருக்கலாம் இல்லையா??
தமிழ்
0
0
0
64
கருவி
கருவி@Karuvi_·
தோல்வியை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால்,தோற்றது ஒரு கொள்கைகொண்ட கட்சியிடமில்லை,மாறாக எந்த காரணமும் இன்றி விஜய் ஆட்சிக்கு வரனும் என்று கண்மூடித்தனமாக மக்கள் வாக்களித்தவர்களிடம். ஆட்சிஅமைக்க வாய்பில்லை என்றாலும் மீண்டும் திமுகவே வாய்ப்பளித்து ஆட்சியில் அமரவைக்க கட்டாயம் 🤦‍♂️
தமிழ்
0
0
0
95
கருவி
கருவி@Karuvi_·
எப்போதெல்லாம் உதயநிதி உயர்த்தப்படுகிறாரோ அப்போதெல்லாம் மனம் ஏற்பதில்லை.. இப்போதும் அதுவே.. ஆனால், அது சரியென்று சில காலம் கழித்து உணர்த்தும். துணை நிற்போம், இது கொள்கைக்காக சேர்ந்த கூட்டம்.
DMK@arivalayam

தலைமைக் கழக அறிவிப்பு

தமிழ்
0
0
0
74
கருவி
கருவி@Karuvi_·
வாழக்கைல நாம விரும்புவதெல்லாம் நடப்பது இல்லை, அதே போன்ற நாள் இன்று… எல்லாம் சரி ஆகிடும் திரும்ப வருவோம் திமிறி வருவோம் 🖤❤️
தமிழ்
0
0
0
47
கருவி
கருவி@Karuvi_·
@KumaRu014 @amumameetsu வீட்டுச் சண்டை சந்து வரைக்கும் கொண்டு வந்து…
தமிழ்
1
0
1
20
🖤மதுரக்காரி❤️
அவன் பேச மாட்டான் பிரெண்ட்ஸ் கூச்ச சுபாவம் வீடியோ இருந்தா குடுங்களேன் 🙏🏻🙏🏻
தமிழ்
5
0
73
9.6K
கருவி
கருவி@Karuvi_·
@thecommonman__ ஒரு poll வைங்க அடுத்த ஐந்தாண்டில் எதுவெல்லாம் நடக்கும்ன்னு…
தமிழ்
0
0
0
201
கருவி
கருவி@Karuvi_·
ஆட்சி அமைந்ததும் 6 மாதங்களுக்கு அப்புறம் எப்போ வேணாலும் ஆட்சியை கவிழ்த்து மறுதேர்தலுக்கு போக திமுக முயலும் என்று மட்டும் நினைக்காதீர். ஜெ மறைந்தபின் 4 வருடம் பொறுமையாக இருந்தவர் எங்க நாகரீக தலைவர் முக ஸ்டாலின். அதையே இப்போதும் செய்வார் ஆனால் சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவார்.🖤❤️
தமிழ்
0
0
0
90
கருவி
கருவி@Karuvi_·
காங்கிரஸ் காமராஜர் ஆட்சி அமைக்கனும்னு கோரிக்கை வைச்சாங்க அதான் காமராஜ் அ தூக்கிட்டோம்…
தமிழ்
0
0
0
88