solomon raja
3K posts














கழக தலைவர் @TVKVijayHQ அவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் திரு இரா.விஜய் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay






கழகத் தலைவர் அண்ணன் தளபதி நல்லாசியுடன், தாம்பரம் செழிக்க., மக்கள் வாழ்வு சிறக்க., உங்களுக்காக சேவை செய்ய வருகிறேன்! உங்கள் சின்னம் விசில்! #தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ

ரூட் மாஃபியா செயல்ப்படும் Strategy ; திமுக தலைவர் @mkstalin அவர்களுக்கு, தவெக மாதிரி கட்சிகள் அரசியலுக்கு வந்ததும் இப்ப அது corporate strategy warஆ மாறிடுச்சு .. ஒரு உதாரணம் அவங்க அடுத்த Narrative plan. கடந்த தேர்தலை Influencers marketing strategy யூஸ் பண்ணாங்க .. அதுக்கு அவங்க கையிலெடுத்தது முதற்கட்டமாக பெரிய Influencerகளை தொடர்ந்து ஆதரித்து விஜயை புகழ்ந்து மாற்றம் வேணும்னு வீடியோ போட வச்சது, அதை சின்ன influencerகள் கையிலெடுத்தாங்க , காரணம் எது Trendingல இருக்கோ அதுக்கு தான் அதிகமான ரீச் ..இதானல அவங்களுக்கு ரீச் அதிகமாச்சு followers algorithm மூலமா கிடைச்சது .. அது மேலும் விரிவடைய ஆரம்பிச்சு organic narrativeவா பதிய வைக்கப்பட்டது .. இதன் தொடர்ச்சி தான் mob mentalityல ஒரு shift over நடக்க ஆரம்பிச்சது . இதுக்கு அவங்க எடுத்துக்கிட்ட டைம் ரெண்டு வருஷம் அந்த பெரிய waveக்கான வேலையை தொடங்கி வச்சுட்டு அது அணையாம பாத்துக்கறது மட்டும் தான் அவங்க வேலை .. அதுக்கு தான் voice of common , tamilnews24x7 , சில மூத்த பத்திரிக்கையாளர்கள் அமர்த்தப்பட்டாங்க .. அவங்களுக்கான பணி அது மட்டும் தான் .. அதேபோல் விஜய் வெளிய வராமல் அவருக்கான Demand genarate பண்ணிட்டே இருந்தாங்க .. தொடர்ச்சியாக தான் விஜய்க்காக மட்டுமே உங்கள் வாக்கு .. மாற்றம் தான் அவர் முகம்னு மக்கள் மனசுல பதிய வச்சாங்க ( இடையில் வந்த எந்த தேர்தலிலும் அவர் நிற்கலை) . இந்த அலை தான் ஒரு சாரார் shift ஆனதற்கு அடிப்படை . இப்ப தோல்வி அடைந்ததும் Instagramனால தான் அதுவும் வீடியோஸ்னால தான் நடந்ததுனு சொல்றது தவறு .. இது முழுக்க planned narrative building strategy மட்டும் தான் . நிற்க இப்ப அடுத்த கட்ட narrative என்ன பண்ண போறாங்க ன்னு பாக்கலாம் ... இப்ப #routemafia அடுத்த குறி பாராளுமன்ற தேர்தல் .. அதுக்கு இன்னும் மூன்று வருஷம் இருக்கு அவங்களுக்கு தேவையான நேரம் இருக்கு (time , team, plan) . அதை எப்படி பண்ண போறாங்ன்னு பார்க்கலாம் . எப்படியும் அடுத்த மூன்று வருட ஆட்சியில பல நிர்வாக கோளாறுகளும் அவப்பெயரும் வரும் .. அதை இதே சோஷியல் மீடியாவும் பலரும் கேள்வி கேட்க தொடங்குவார்கள் .. அதை off பண்ண பதில் வீடியோ போட மாட்டார்கள் அதுக்கு பதிலாக parallel narrative building strategy தான் கையிலெடுத்து இருக்காங்க . அது எப்படினா திரும்பவும் இங்கிருக்கும் influencer வச்சு செஞ்சா expose ஆயிடுவாங்க .. அடுத்த கட்டம் தான் national level narrative building . உதாரணமா ஒரு பெரிய influencer புடிச்சு 1 லட்சம் கொடுத்து வீடியோ போட்டு புகழ்ந்து பேச வைக்கிறதுக்கும் , அதே காசுல 5k, 10k க்குள்ள இருக்கற மற்ற மாநில, மற்ற நாடுகள்ல இருக்கற சின்ன ஐடிகள் 20 பேரை வைத்து இருபது வீடியோ போட முடியும் .. அவங்களுக்கு காசும் வருது REACH ம் கிடைக்கும் .. இப்ப இந்த parallel narrative எப்படி வொர்க் ஆகும்னா .. இங்க கேள்வி கேட்டு போடப்படும் வீடியோக்களுக்கு VOC மற்ற ஊதுகுழல் மீடியாக்கள் " இந்தியாவே தளபதி ஆட்சியை புகழ்கிறது" னு narrative set பண்ணப்பட்டு இருக்கும் .. இதை தற்குறிகள் பதிலாக அனைவரும் தூக்கிட்டு கொண்டு போய் சேர்ப்பாங்க .. நாம அப்ப கொள்கைகள் சொல்லியும் பிஜேபியின் அட்டூழியங்கள் சொல்லியும் ஓட்டு கேட்கும் போது அதை கேட்கும் மனநிலையில் வாக்காளர் இருக்க மாட்டாங்க .. இது தான் corporate narrative building strategy #Routemafia செய்யும் விஷயம் . இது தொடங்குனதுக்கான ஆதாரம் இணைச்சிருக்கேன் . அதுல மற்ற மாநிலங்கள் நாடுகளில் இருக்கும் சின்ன ஐடிகள் "India's most handsome CM "னு video போட்டு brand building ஸ்டார்ட் பண்ணிட்டாங்க . அதுல கடைசியில் வர விஜய் வீடியோ எல்லாமே ஒரே வீடியோ தான் . இதை அப்படியே இரண்டு வருடத்தில் TVK கட்சியை நாடாளுமன்ற தேர்தலுக்கு "இந்தியாவே புகழும்" முதல்வர்னு செட் பண்ணியிருப்பாங்க . இதுக்கு ஒரு வழி வெறும் strategy building இல்ல counter narrative உருவாக்கனும் . அதுவும், ஆமா TVK எதிர்த்து தான் இனி அரசியல்னு ஒத்துக்கிட்டு இறங்கி செய்யனும் . கட்சியில் புது மாற்றம் வேணும் .. Digital space ல ஸ்ட்ராங் பண்ணனும் .. ஒரு எளிய ஆதரவாளானான என்னுடைய கருத்து தலைவரே நன்றிகளுடன். @DMKITwing @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa @arivalayam






