selvakumar.k

1.3K posts

selvakumar.k banner
selvakumar.k

selvakumar.k

@KumarselvaK

திமுகழகம் என்றும் மக்கள் பணியில் 🖤❤️🌄

udaiyarpalaiyam, tamilnadu Katılım Temmuz 2014
2K Takip Edilen360 Takipçiler
selvakumar.k retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
ஆண்டாலும் இந்த அரசு மக்களை நம்பிக்கையை துரோகம் செய்த அரசு தானே !!!
தமிழ்
1
126
351
3.6K
selvakumar.k retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.3K
30.7K
3.3M
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
ரீல்ஸ் உலகத்தில் வாழ்த்தவர்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டேன் இருக்க வேண்டும் போல.. #மாற்றம்
தமிழ்
0
2
3
59
selvakumar.k retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரம் அரை கி.மீ இடைவெளியில் இளைஞர்கள் இருவர் எரித்துக்கொலை #SunNews | #Krishnagiri | #Crime
Sun News tweet media
தமிழ்
175
1.3K
2.2K
114.2K
selvakumar.k retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
என்றும் MKS 🖤❤️
தமிழ்
4
305
861
11.8K
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
கதர்சட்டைகாரன் விரைவில் நடுதெருவில் ..! #பப்பு
தமிழ்
0
0
1
5
selvakumar.k retweetledi
KalaignarKarunanidhi
KalaignarKarunanidhi@kalaignar89·
இன்றைக்கு தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல, ஒரு காட்சி.
தமிழ்
5
613
1.5K
0
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
டாட்..!
selvakumar.k tweet media
தமிழ்
0
1
1
2
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
/சொந்த காச தரபோறவன் ஏன் கஜானவ பத்தி பேசுறான் / அதீத ரசிகதன்மையே அழிவின் வீழ்ச்சி..! யாருக்குன்னு அப்றமா தெரியும்..! இதெல்லாம் திருப்பி அடிக்குன்னு தெரியாம பேசுறாங்க.. #தவெகன்ஸ்
தமிழ்
0
1
1
11
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
நண்பர்களே..! நீங்கள் கேட்ட மாற்றம்..!
தமிழ்
0
0
0
8
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
துரோகிகள் எவ்விடத்திலும் மதிப்பில்லை..! பப்பு ✅
தமிழ்
0
0
0
3
selvakumar.k retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.7K
62.8K
4.1M
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
அல்வா மாற்றம் !
selvakumar.k tweet media
தமிழ்
0
0
0
2
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
நீங்கள் கேட்ட மாற்றம்.! தமிழ்தாய் வாழ்த்து ❎ வந்தே மாதரம் பாடல் ! ✅ அவர்கள் வந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு கிடைத்த முதல் பரிசு !
தமிழ்
0
0
0
7
selvakumar.k
selvakumar.k@KumarselvaK·
நீங்கள் கேட்ட மாற்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி❎ ஆண்டவன் மீது ஆணையாக ✅
தமிழ்
0
0
0
8