குன்றாதவன்

7.7K posts

குன்றாதவன் banner
குன்றாதவன்

குன்றாதவன்

@Kundradhavan

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.. I Belong to the Dravidian Stock..

இந்திய ஒன்றியம் Katılım Ocak 2017
1.6K Takip Edilen735 Takipçiler
குன்றாதவன்
@arunraajkg @Udhaystalin ஆகாஷ் னு இந்த 18 வயது பையன் பாம்பு கடித்து பல மணிநேரம் பல அரசு மருத்துவமனைக்கு சென்று மருந்தில்லாமல் செத்தே போயிட்டான்.இத விட்டுட்டு சமத்துவ சோபா, சனாதன சோபா, சங்கமாங்கி சோபான்னு சில்றதனமா ஒளறிகிட்டு. இதுக்குதான் IRS அ விட்டுட்டு அரசியலுக்கு வந்ததா? வெக்கமா இல்ல த்தூ..
குன்றாதவன் tweet media
தமிழ்
0
3
12
413
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே... அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது! தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl | #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVK |
தமிழ்
345
2K
5.5K
179.8K
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
இதெல்லாம் நீங்க நம்பி தான் ஆகணும் .‌ அதாவது ஒரு buyer 6000 கோடிக்கு பட்டாசுகள் வாங்க முன் வந்ததா சொல்றாங்க .. ஆனா சிவகாசி மொத்த டர்ன் ஓவரே 6000-7000 கோடி தான் .. ஒரு buyer ஒரு industry உற்பத்தி செய்யும் எல்லாத்தையும் அவனே வாங்குறேனு சொன்னா அவன் அக்கா காதுல நல்லா பூ சுத்தியிருக்கனும் .. இல்லனா monopoly ஆகி முடிச்சு விட ப்ளான் பண்ணியிருக்கனும் .. ரெண்டுமே மொத்தத்துல ஆப்பு தான் .. அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் .. முதல்முறையா சிவகாசியில் பட்டாசு தயாரிக்கப்படவது இப்ப தான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு பேமலீசு
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️ tweet media
தமிழ்
24
214
435
21.6K
தல அரவிந்த்
Already சிவகாசி பட்டாசு தான் எல்லா இடத்திலயும் export ஆயிட்டு இருக்கு இவ இனி சீனா வா விட அதிகமா export பண்ண போறாங்களம் சிவகாசி ல port வழியா export பண்ண போறாங்களம் ஆமா சிவகாசில எங்க port இருக்கு 🤔🤔
தமிழ்
114
523
1.7K
122K
குன்றாதவன்
@aravinth43AK எதே 6000 கோடிக்கி பட்டாசு வாங்கப்போர போலந்து காரனா?
குன்றாதவன் tweet media
தமிழ்
0
0
27
1.9K
Eversor
Eversor@malumeversor·
@ripper_dhruvaa This is the reason @Udhaystalin say sanadhan should be eradicated. Hinduism and sanadhan opposite poles. Sanadhan is nothing but establishing brahmins upper hand in society in the name of Hinduism.. Atleast one should have slapped that old racist priest.🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
English
1
0
3
266
Dhruvaa
Dhruvaa@ripper_dhruvaa·
In Kanpur, UP: Two Dalit Hindus of Pasi caste were brvtally beaten by Brahmin priest and his disciples for taking bath in Ganga. Upper castes have a problem even if a Dalit goes to a temple. Upper castes have a problem even if a Dalit converts to another religion. What can the Dalit do? Everyone sees the reservation and SC/ST Act given to Dalits, but upper castes do not see the atrocities and insults they face in the name of caste. @adgzonekanpur @KanpurPolice Please take appropriate action against the Casteist priests and his disciple.
English
178
554
1K
41.5K
குன்றாதவன்
@saijegadheeshh எலி தூக்கத்துல யானையை போட்டுட்டு. நேர்ல பாத்து வலிக்குதான்னு கேட்டுச்சாம்..
தமிழ்
0
0
0
15
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். 😂
TVK IT Wing Official@TVKHQITWingOffl

தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.

தமிழ்
9
112
404
5.5K
குன்றாதவன்
@Peruvazhuthiyar ஒத்த சோஃபாவுலயே சிறுத்தைங்க நிம்மதியா தூங்குவானுங்கன்னு தெரியவந்த தருணம்....
தமிழ்
0
0
0
55
Urimai Kalam TV
Urimai Kalam TV@Peruvazhuthiyar·
இந்த ஒற்றை Frame'க்கு மரியாதைக்குரிய #திமுக_கொத்தடிமைகள் கதறிக்கிட்டு இருக்குறாங்க.. நாங்கள் பேசுகின்ற அம்பேத்கரியம், நாங்கள் பேசுகின்ற கம்யூனிசம் யாருக்கு, எந்த நேரத்தில், எவ்வாறு, எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு எங்களுக்கு தெரியும். அம்பேத்கரியத்தையும், கம்யூனிசத்தையும் மக்களுக்கு பயன்படும் வகையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பல ஆண்டு காலமாக சாமானிய மக்களுக்காக களத்தில் நிற்கும் கள போராளிகளான சிறுத்தைகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தெரியாமலேயா இருக்கும்..! உங்களுடைய கம்யூனிசத்தையும் அம்பேத்கரியத்தையும் திமுக'விற்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என கருத்துக்கள் எழுதுவதும் கூட ஒரு வகையான பண்ணையார் தனம் தான் 1948ல் எவ்வாறு ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு பண்ணையார் தனம் எவ்வாறு ஒழிக்கப்பட்டதோ, அது போன்று 2026க்கு பின்பாக மனதளவில் உள்ள திமுகவின் பண்ணையார் தன அரசியல் என்பது அம்பேத்கரிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளாலேயே ஒழிக்கப்படும்.. - இரா.இளம்பெருவழுதி
Urimai Kalam TV tweet media
தமிழ்
26
42
198
5.4K
குன்றாதவன்
@samseer_ahamed சோஃபாவுல அப்படி என்னதாண்டா குடுத்தாங்க? RSS பூலாயிருந்தாலும் செவந்த வாய்க்கு ஒரு ரெஸ்ட் வேணாமா?
தமிழ்
0
0
0
25
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
தமிழ்
867
2.8K
6.1K
432.6K
Liebe
Liebe@pirate_D_king_·
@Ranjith_Rayappa Nee consequences ah enaiki nalum face pannuva athu vara jolly ya iru
Português
1
0
0
48
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
Now tharkuris are getting a taste of their own medicine. 😹😹😹
Liebe@pirate_D_king_

@Ranjith_Rayappa AI generated image vachi ipdi kevalama pesura intha echaiya lam pethava tan nalla kevalama kekavanum

English
1
6
24
1.3K
குன்றாதவன்
@praveen_twtz மயிருல சமுத்துவம்..ஏண்டா அறை நிர்வாணமா நூல மாட்டி விட்டு சமத்துவம்னா..உன்னைய திட்டுவாங்களா இல்ல அந்த புண்டைய திட்டுவாங்களா?
தமிழ்
0
0
1
26
PRAVEEN
PRAVEEN@praveen_twtz·
உண்மையான சமத்துவ தலைவர் ♥️♥️😇
PRAVEEN tweet media
தமிழ்
72
157
1.5K
84.1K
Black Force TVK 🇪🇸
24 ஆம் கோணவாய் புலிகேசி 😂😂😂😂
Black Force TVK 🇪🇸 tweet media
DMK IT WING@DMKITwing

எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே! அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward! இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்! "புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா? "மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை! அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள். உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது. இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது! பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது. ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது. ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்! #யார்_அந்த_மேலிடம்

தமிழ்
32
557
1.9K
25.6K
Dr சித்தப்பு 🙈🙉🙊
ஏற்கனவே சொல்லி இருந்தேன் நான் Godown வைத்திருக்கும் தெருவுலயே ஒரு குடும்பம் ரொம்ப வருஷமா பிளாக்ல சரக்கு வித்துட்டு இருந்தாங்க இந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னாடி விக்கிறத நிறுத்தி வச்சிருக்காங்கனு... இன்னைக்கு பெரிய போலீஸ் படையே திரும்பவும் ரெய்டுக்கு வந்திருந்தாங்க நான் அவசரமா வெளிய கிளம்பவே என்னாச்சுன்னு தெரிஞ்சிக்க முடியல ஆனா இத்தனை நாளும் அந்த வீட்டுக்கு லஞ்சம் வாங்க வந்த போலீஸ தான் பாத்திருக்கேன் இப்ப தான் முதல் முறையா அதை தடுப்பதற்கு வந்தவர்களை பாத்தேன்.... உண்மையாவே மாற்றம் தெரியுது @tnpoliceoffl
தமிழ்
21
249
895
30.1K
குன்றாதவன்
@TVKHQITWingOffl என்னங்கடா பொய்நிதி, போலிநிதின்னு? அப்ப நீங்க என்ன இன்ஸடாகூதி யான்னு மக்கள் திருப்பி கேட்பாங்களா மாட்டாங்களா?
குன்றாதவன் tweet media
தமிழ்
3
6
22
371
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார். ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி. ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே. மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி. போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
தமிழ்
399
2.6K
5.7K
165.7K
குன்றாதவன்
@TVKHQITWingOffl "யார் அந்த சார்?" இன்னுமாடா கண்டுபிடிக்கல? பேசமா ஆட்சிய கலைச்சிட்டு இன்ஸ்டாவுல ஐட்டங்கள இறக்கியாவது கண்டுபிடிங்கடா..
குன்றாதவன் tweet media
தமிழ்
0
0
1
50
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி. நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா? பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது? இல்லவே இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரசின் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன. அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி. அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்கே தெரியும். ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழ்
403
1.8K
3.9K
320.6K
குன்றாதவன் retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
தமிழ்
1.2K
5.1K
10K
579.7K
குன்றாதவன் retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
448
3.1K
5.7K
342.6K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
@MaridhasAnswers மூட்றா ஊமை குத்து வாங்குனவனே..
தமிழ்
24
398
2.1K
55.4K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
Vanakkam lottery ☺️
Magyar
1.3K
4.1K
19.8K
734.4K
GRACE BANU
GRACE BANU@thirunangai·
@arivalayam துரோகம் 1 ஏன் இந்த திருநங்கைகளின் கோரிக்கை நிறைவேற்றவில்லை
GRACE BANU tweet mediaGRACE BANU tweet media
தமிழ்
58
92
206
114.9K