Leo Tolstoy

19.7K posts

Leo Tolstoy banner
Leo Tolstoy

Leo Tolstoy

@LeoTweets07

One among us❤️‍🩹 | TVK | MS Dhoni❤️🛐

United Kingdom Katılım Aralık 2020
2K Takip Edilen1.2K Takipçiler
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
@Pokkiri_Victor அறிவாலயத்தில் ஒரு ஓரமா நிக்க சொல்லிட்டாங்க😭💔
தமிழ்
0
0
1
576
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
சத்யராஜ் சார் பொண்ணு எந்த தொகுதில நிக்குறாங்க ? தெரிஞ்சவங்க கமெண்ட்ஸ் ல சொல்லுங்க..
தமிழ்
74
80
482
24.8K
Leo Tolstoy retweetledi
விகடன்
விகடன்@vikatan·
தவெக தலைவர் விஜய் மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் தெருமுனைப் பிரசாரம் நடத்த நேற்று அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மதியம் தொகுதியின் தேர்தல் அலுவலர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். #Vijay | #TVK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
12
534
1.5K
23.6K
Edwin
Edwin@Edwinpollster·
TVK winning panruti assembly seat #TVK vs VCK vs ADMK! . Big advantage to TVK
English
39
279
947
20.1K
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
Perambur Assembly seat 2026 Election 🚨 TVK vs DMK vs PMK
Indonesia
0
0
4
153
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
TVK chief vijay at Tamilnadu Secretariat
Leo Tolstoy tweet media
Suomi
0
9
41
341
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
Thalaivan @TVKVijayHQ arrived at secretariat to give complaint to CEO regarding campaign permission Denial
English
0
20
46
498
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
@Satiz2790 Money vangittu vote ah maathi pota thaan undu🤧
हिन्दी
1
0
1
78
Rahman
Rahman@Rahmanabdul001·
@LeoTweets07 @Antohlr4 ADMK win panna thana avn Tamil Nadu kulla vara mudiyum atha 🤣😂
Indonesia
1
1
23
955
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
Why Ganja shankar is heavily crying abt vijay?🤔 4 tweets regarding vijay within 1 hour.
English
34
94
620
14.6K
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
@Satiz2790 Many rumours are saying that he is moving to Coimbatore South. Is it really possible?
English
1
0
0
121
Satheeshkumar D
Satheeshkumar D@Satiz2790·
@LeoTweets07 Im also karur. Senthil Bala ji money ah alli veesuraan . All jaathi sangathulu money poiruchu. Most of the people ku naatla enna nadakudhunu puridhal illa. Abdi irukum bodhu Nalavanga win ku vaaipu miga miga kurivu. Sad truth 🤦
Eesti
1
0
4
133
Chennai Super Kings
Chennai Super Kings@ChennaiIPL·
Official Statement MS Dhoni is currently undergoing rehabilitation for a calf strain. As a result, he is likely to miss the first two weeks of TATA IPL 2026. Get well soon, Thala! 💛🦁
Chennai Super Kings tweet media
English
2.9K
6.7K
50.9K
2.6M
Santhana Kumar
Santhana Kumar@sandy_twitz·
DMK to field Karthik Mohan vs Adhav Arjuna in Villivakkam, @Karthikmohandmk agrees to the party decision. Chitrarasu to contest from Anna Nagar.
Eesti
9
13
169
17.7K
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
@SavukkuOfficial @TVKVijayHQ விஜய் 41 பேர கொன்னது உண்மைனா, நீ கஞ்சா வித்தது, gpay ல மிரட்டி 90 ஆயிரம் வாங்கினது எல்லாம் உண்மை தான? அப்போ போலீஸ் உன்ன தூக்கி உள்ள வைக்கதான் செய்வாங்க வாடகை வாயா
தமிழ்
1
9
116
2.6K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
மத்த கட்சி மாதிரியா நீங்க ? 41 பேரை கொன்னுருக்கீங்க சார். யோசிக்கதான் செய்வாங்க. கூட்டத்தை கூட்டி இங்க ஒரு 10 பேர் உசுரை எடுக்காம இருக்கணும்னு யோசிப்பாங்களா இல்லையா ? @TVKVijayHQ
News Tamil 24x7@NewsTamilTV24x7

எங்களின் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் திட்டமிட்டு தடை செய்யப்படுகிறது.. இதை வன்மையாக கண்டிக்கிறோம் - CTR நிர்மல் குமார் #Chennai #NirmalKumar #TVKVijay #TVK #Electioncampaign #Newstamil24x7

தமிழ்
325
280
1K
66.8K
Leo Tolstoy
Leo Tolstoy@LeoTweets07·
Dear @ECISVEEP please transfer all the existing IAS & IPS officers in TN otherwise there won't be a Free & Fair election in TN.
English
9
290
656
8.9K
Leo Tolstoy retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
தமிழ்
1.8K
9.9K
19.2K
1.7M