தமிழன்
178.8K posts






If someone wishes to settle in Maharashtra, then learning Marathi is absolutely essential.

தமிழகத்திற்கு வாரி வழங்கிய @narendramodi இந்தியாவிலேயே அதிக மெட்ரோ நிதி சென்னைக்குத் தான் - ₹63,246 கோடி. Is Tamil Nadu being neglected? Numbers don't lie. Chennai receives the HIGHEST Metro allocation in India—a massive ₹63,246 Crore. #DMKFails #Metro



தமிழகத்திற்கு வாரி வழங்கிய @narendramodi இந்தியாவிலேயே அதிக மெட்ரோ நிதி சென்னைக்குத் தான் - ₹63,246 கோடி. Is Tamil Nadu being neglected? Numbers don't lie. Chennai receives the HIGHEST Metro allocation in India—a massive ₹63,246 Crore. #DMKFails #Metro


எவ்ளோ தெளிவா இந்த லைன் Skip பண்ணிட்டான் 😂 “பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும்”



அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் இன்னொசென்ட் திவ்யா: தமிழ்நாடு முழுக்க உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் திடீர் என்று மனவெழுச்சி நுண்ணறிவு மூலம் வாழ்க்கை திறன்களில் ஆற்றல் பெறுதல் என்ற தலைப்பில் ஆன்லைன் மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது. இதை நடத்துபவர் ஜெய பாபு என்னும் பெண்மணி. மாணவர்களை சபித்து கொண்டு, மிரட்டி வகுப்பு எடுத்து இருக்காங்க. அதுவும் 10 நிமிஷம் வாயில் கை வைக்கல என்றால் TC கொடுங்க, secretary என்னுடைய தோழி தான் என்று மிரட்டி இருக்காங்க. இல்ல, என்ன நினைச்சிட்டு இருக்காங்க என்று தெரியல. ஒரு பக்கம் எப்படி அந்த மஹா விஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டார் அல்லவா, அதற்கு சற்று குறையாத விஷயம் தான் இது. இப்படி ஜந்துவை பெற்ற பெற்றோர்களா என்று பெற்றோர்கள் அசிங்கப்பட வேண்டும் என்று சொல்வதற்கு இவர் யார்?? உங்களுக்கு அவர் நண்பராக இருக்கலாம், அதற்காக நீங்க ஏற்பாடு செய்யும் ஆட்களை எல்லாம் கல்லூரிகளுக்கு நுழைய அனுமதி கொடுக்க நீங்க யார்?? நாள் முழுக்க ஆன்லைன் வகுப்பு எடுக்க அப்படி என்ன தேவை வந்தது?? பல்வேறு மாணவர்கள், ஆசிரியர்கள் தேவை இல்லாத வேலை இது என்று சொன்னாலும் நான் சொல்றேன், செய்யுங்கள் என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது மேடம்? கல்வி நிலையங்களில் அறிவியல் சார் கருத்து மட்டுமே வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். இப்படி மாணவர்களின் மனதை நொடிக்கும் வேலைக்கு உங்கள் நண்பரை அனுப்பி எதற்கு வேலை பார்க்கிறீர்கள் இன்னொன்சென்ட் திவ்யா அவர்களே?? ஆசிரியர் சங்கம் மறுப்பு தெரிவித்த பின்பும், இதை விடாமல் நடத்த தேவை என்ன?? .தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்.








