Sabitlenmiş Tweet

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த 29 நபர்களின் குடும்பத்தாருக்கு முதல் கட்டமாக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தல் படி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தலா ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்கினோம் 🙏 @annamalai_k @karthikgnath #StalinMassacre

தமிழ்










