Selvam

997 posts

Selvam

Selvam

@MASelvam

Katılım Mayıs 2014
20 Takip Edilen15 Takipçiler
Selvam
Selvam@MASelvam·
@VamsiChandran @rajinikanth He will ask 250 crores per 6 months . Without money even if you offer america president he won't accept. Avan oru suyanala pana veri pidichavan pa. Purinjukonga....
English
0
0
0
320
Vamsi Chandran
Vamsi Chandran@VamsiChandran·
It will be interesting to see how virtual warriors react if Modi were to announce @rajinikanth as the NDA's candidate for president of India in 2027. Back in 2022, a senior TN BJP leader told me that such an idea had been discussed by the party leadership, but Rajinikanth was not interested at the time. If a similar offer is made in 2027 and he accepts, the political statures could change overnight. I know there is one leader in NDA who is a close friend of Rajini very keen to lobby for him. Times changes very quickly. What Vijay has achieved is phenomenal and must be celebrated. At the same time, there's no need to mock senior actors who chose not to enter politics. Kaalam Kaathirunthu bathil sollum.
SURYA VJ 07@Surya_vj_07

The debate ends here 🤝 Chief minister 🔥 Normal Actor 🤡

English
161
89
721
180.6K
Dindigul I. Leoni
Dindigul I. Leoni@dindigulleoni·
சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க முடியாமல், ஜோதிடர்களையும் சுற்றியிருப்பவர்களின் கருத்துகளையும், நம்பி தலையாட்டும் பொம்மை போன்ற முதல்வர் @actorvijay . அலுவலகத்தையும், தலைமை செயலகத்தையும் மாற்ற முடிவு செய்திருப்பது அவரது அளவுக்கடந்த பயத்தையே காட்டுகிறது. திறமையுள்ளவன் எந்த இடத்திலும் பணியாற்ற முடியும். ஒருவரின் ஆற்றலை நிர்ணயிப்பது அவர் பணியாற்றும் இடமல்ல; பணியின் தரம்தான். துக்ளக் தர்பார் போன்ற இந்த மன்னராட்சி விரைவில் வீழ்ச்சி அடையும்.@DMKITwing @dmk_youthwing
தமிழ்
162
56
180
45.7K
Selvam
Selvam@MASelvam·
@Udhaystalin Apo venumna neenga Chepauk la resign panunga sir. Test pani pathuruvom. Stalin sir a nipati jeyika vachu prove panidalam. Epadi idea. Please do it.
0
0
0
633
Udhay
Udhay@Udhaystalin·
சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம். சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம். அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம். மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் #Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள். விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி. @mlavilathikulam @geethajeevandmk @ARROffice @AbdulWahabMLA
Udhay tweet mediaUdhay tweet media
தமிழ்
450
1K
3K
132.7K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
2031 ல ரெண்டு பேருக்கு இடையில தான் போட்டியே ஒன்னு தனுஷ் இன்னொன்னு சீமான்.
தமிழ்
54
119
999
13.9K
Selvam
Selvam@MASelvam·
@Akshita_N Pakiyaraj, t rajendar, Karthik, Sarathkumar, kamalhasan lot of examples to compare madam. All the best for him to come in that queue .......
English
0
0
1
672
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
Big messaging by Dhanush on political entry- but is there really space for one more actor-turned-politician in TN??!
English
144
54
822
120.4K
Selvam
Selvam@MASelvam·
@KanimozhiDMK Neenga enna drama potalum 2029 la thoothukudi mp neenga ila madam. Kadaisi 5 years neenga pota aatatha naanga yarum marakala.
Filipino
1
0
0
81
Kanimozhi (கனிமொழி)
தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வன்முறைக்கு ஆளாகி உயிரிழிந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். காவல் நிலையத்தில் தான் காவலர்களால் தாக்கப்பட்டதாக அருணாசலம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இன்னும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
28
310
959
24.7K
Selvam
Selvam@MASelvam·
@mkstalin En sir intha genzdmk julie ivangalalam tag panala
Indonesia
0
0
0
21
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
The farmers of India did it first. The youth have done it today. Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible. Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished. #CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
M.K.Stalin tweet media
English
237
2.2K
8.3K
127.8K
Selvam
Selvam@MASelvam·
@mkstalin Ivanga katharanga na naama right track la porom nu artham. Go ahead honorable @CMOTamilnadu ivanga oru vishayatha makkalukaga sathiyama ethirka matanga. Enga tvk govt itha resolve panidumonu payam. @BussyAnand
Eesti
0
0
0
709
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.! கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
192
1.4K
3.2K
125.1K
Selvam
Selvam@MASelvam·
@mkstalin Next 22 MPs um thannoda NEET ethirpa kaaturathukaga immediate a resign pana poranga . Sir immediate a pana solli dmk yarunu katunga
Filipino
0
0
1
447
Selvam
Selvam@MASelvam·
@sansbarrier Nice question. Aana pathil varathu @beemji Yenna owner kodukra script a matume padika mudium.
Eesti
0
0
0
2.5K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
ராஜ்மோகன் அரசியலில் நுழைந்து வேட்பாளராக அறிவிக்கும் முன்பு வரை அவரை வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை தலித் என்று அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியும் . தலித் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காதோ என்று தயங்கியிருக்கலாம் , அது அவர் பிரச்சனை அல்ல சமூகத்தின் பிரச்சனை அல்லது தன்னை சாதி வட்டத்திற்குள் வைத்திருக்க விரும்பியிருக்க மாட்டார் , அது நம்ம பிரச்சனையல்ல அவரது உரிமை / விருப்பம் எல்லோரும் ஒரு மேளத்தை எடுத்து மேடையில் அடித்து டேன்ஸ் ஆடினால் தான் தலித் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதாக ரஞ்சித் கருதலாம் , அது நம்ம பிரச்சனை கிடையாது ரஞ்சித் குறுகிய வட்டத்தில் செயல்படுகிறார் என்று பொருள் ஆனா என் கேள்வி - இதுக்கும் நீட் எதிர்ப்புக்கும் என சம்மந்தம் ?
தமிழ்
52
324
2.1K
100.2K
Selvam
Selvam@MASelvam·
@mkstalin @CMOTamilnadu Ok sir ivalo naal enga poirunthinga. Unga magana satta sabai la ninu pathil ketu po solunga intha kelvikulam.mla kuda ilatha oru aalukulam inga pathil sola CM tu time ila
Indonesia
0
0
1
687
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்: 1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்? 2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? 3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்? 4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை? 5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது? 6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
M.K.Stalin tweet media
தமிழ்
516
2.7K
5.3K
550.8K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
சீமானை தெரியாத தற்குறி | தவெக அமைச்சரின் தரங்கெட்ட வேலைகள் | அம்பேத்கர் சிலை விவகாரம் | youtu.be/Fw9tdICfqoM
YouTube video
YouTube
தமிழ்
135
228
757
110.6K
Selvam
Selvam@MASelvam·
@RKRadhakrishn Yes watched today . Unala ena pana mudium. Katharaiye ..........2031 layum tvk than.
Indonesia
0
0
0
3
RadhakrishnanRK, PhD.
RadhakrishnanRK, PhD.@RKRadhakrishn·
Tamilnadu youth: do your duty tomorrow. Watch Jananayagan. If possible first day first show.
English
625
199
1.7K
278.6K
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
தன்னை ஆதரித்தால் ஏசி அறையில் சோஃபா! ஜனநாயக வழியில் எதிர்த்தால் சிறைக் கொட்டடி! இதுதான் த.வெ.க. அரசின் மாற்றம். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சி.எம். சார் @actorvijay தலைமையிலான அரசு, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்துள்ளது. இந்த மாதிரியான அதிகார வன்முறை இனிமேலும் தொடரக் கூடாது. திரு.மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ்
511
443
1.4K
97.6K
Selvam
Selvam@MASelvam·
@DrSenthil_MDRD Katchi aalu vera mla vera. Neenga than peria aalu ache ponga supreme court ponga. Judge ayya ena solraru papom
Indonesia
0
0
0
49
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
இது போன்று ஒவ்வொரு விஷயத்திற்கும் கைது நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது😡 மற்ற அரசியல் கட்சி நபர்களை கைது செய்து மிரட்டும் அரசியலை இந்த ஆட்சி கைவிட வேண்டும் இவர்கள் கட்சி ஆட்கள் எத்தனை பேர் மற்ற கட்சிகளை சமூக/வலைதளத்திலும் மேடைகளிலும் ஒருமையில் பேசி உள்ளனர் இது தீர்வு அல்ல
RAMESH-MURUGESAN@rameshibn

தமிழ்
348
224
658
135.6K
Selvam
Selvam@MASelvam·
@KanimozhiDMK @mlavilathikulam Apo ungalayum orumaila epdinalum karuthu suthanthiram nra perula pesalama madam. Atha apdie neenga jollya kadanthu poiduvingala.
Indonesia
0
0
0
28
Kanimozhi (கனிமொழி)
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ்
1.1K
748
2K
512.3K
We Dravidians
We Dravidians@WeDravidians·
MKS won't be in state politics hereafter! Moving towards.... We may have to thank TVK soon!
English
182
45
622
190.1K