MK Talks
18.1K posts

MK Talks
@MKtalkss
விரும்புவது அரசியல், விவசாயம், சினிமா மற்றும் கிரிக்கெட் ஆனால் செய்வது கார்பரேட்டில் வேலை. என்றும் என் அரசியல் ஆசான் புரட்சித் தலைவி அம்மா. Virtual warrior -TVK

சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்காக இருந்தாலும் அப்டேட் தரும் ட்விட்டர் ஐடி என்ற பெயரில் அறிமுகமானவர்… ஆனால் “ஜன நாயகன்” வழக்கின்போது தற்குறிகள் கூட்டத்தின் ஆதரவு, இம்ப்ரஷன், ரீச் எல்லாம் நல்ல வருமான வாய்ப்பு என்பதை புரிந்துகொண்டதும், பத்திரிகையாளர் பாதையிலிருந்து நேரே பிரச்சார பாதைக்கு மாறிவிட்டார் போல! The Hindu நிருபர் என்ற அடையாளத்தை தாண்டி, இப்போது “Route Employee” mode-ல் முழு வேகத்தில் இயங்குகிறார். காலை முதல் ஒரே புலம்பல்: “விஜய் தோற்றாலும் அது தோல்வி இல்லை… எதிரிகளை பயமுறுத்திவிட்டார்… உண்மையான வெற்றியாளர் இவரே…” முடிவுகள் வருவதற்கும் முன்பே நாளைய நரேட்டிவை இன்றே கட்டிக்கொடுக்க முயற்சி! ஆனால், எதிரிகளை பயமுறுத்தியது மட்டும் வைத்து கவர்னர் வந்து முதலமைச்சர் பதவி பிரமாணம் செய்து விட மாட்டார் அல்லவா? அரசியலில் ரீச் வேறு… ரிசல்ட் வேறு...



@MKtalkss TVK has already won this election by daring to contest alone against all other political parties in Tamil Nadu in all 234 constituencies & by making almost all party leaders talk about one man and his prospects. He has shaken the political ground beyond imagination.




இளையராஜாவுக்கு இசை பிச்சை போட்டதே கலைஞர் தான்னு இந்நேரம் ஆரம்பிச்சி இருக்கணுமே 🤔🤔

@ramk8060 அது தெரியல... ஆனா விஜய்க்கும் அவங்க அப்பன் சந்திர சேகருக்கும் வாழ்க்கை பிச்சை போட்டது கலைஞர்னு தெரியும்.




இதுவரை சாதி வெறில ஓட்டு போட்டவனுக இப்ப ரசிக வெறில ஓட்டு போட்ருக்கானுக இதுக்கு பேரு முன்னேற்றம் இல்லடா முட்டாள் தனம். சாதி வெறில ஓட்டு போடுறதும் அதே முட்டாள் தனம் தான். நல்லது எது தீயது எதுனு யோசிச்சு ஓட்டு போடுறவன் தான் முன்னேற்ற பாதைல போறவன் மத்தவனுக எல்லாமே தற்குறிக தான் 👍🏻















