Captain MP Anand

10.9K posts

Captain MP Anand banner
Captain MP Anand

Captain MP Anand

@MpAnand_PRO

Public Relations Officer, Media Consultant Since 2006 - Present, Film Producer (Friday Film Factory)

CHENNAI Katılım Kasım 2012
573 Takip Edilen2.2K Takipçiler
Captain MP Anand retweetledi
V.Vijaya Prabhakar
V.Vijaya Prabhakar@vj_1312·
"நல்லாட்சி வேண்டுமா? நலன்தரும் தலைவர்களை தேர்வு செய்யுங்கள்!” உங்கள் சின்னம் முரசு! முரசு கொட்டட்டும், ஸ்டாலின் தொடரட்டும், தமிழகம் வெல்லட்டும்! #dmdk #virudhunagar #Vijayaprabhakaran
V.Vijaya Prabhakar tweet media
தமிழ்
3
13
20
273
Captain MP Anand retweetledi
Premallatha Vijayakant
Premallatha Vijayakant@PremallathaDmdk·
விருதாச்சலம் மக்களே… இந்த முறை மாற்றத்திற்காக, முரசு சின்னத்திற்கு உங்கள் வாக்கை அளியுங்கள்! நான் கேட்பது வாக்கு மட்டும் இல்லை… உங்கள் எதிர்காலம்! அதற்காக முரசு சின்னத்தை தேர்வு செய்யுங்கள்! முரசு ஒலித்தால்… மாற்றம் நிச்சயம்! அந்த முரசுக்கு உங்கள் வாக்கு தேவை! @dmdkpartyofficial @dmkitwing #PremalathaVijayakanth #Dmdk #viruthunagar #SecularProgressiveAlliance
Premallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet media
தமிழ்
105
154
550
10.3K
Captain MP Anand retweetledi
V.Vijaya Prabhakar
V.Vijaya Prabhakar@vj_1312·
விருதுநகர் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்! விருதுநகர் மக்களின் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொன்னதைச் செய்வதில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது என்பதையும் மக்கள் நன்றாக புரிந்திருக்கிறார்கள்.
V.Vijaya Prabhakar tweet mediaV.Vijaya Prabhakar tweet media
தமிழ்
53
250
877
11.7K
Captain MP Anand retweetledi
Premallatha Vijayakant
Premallatha Vijayakant@PremallathaDmdk·
சட்டமன்ற தேர்தல் 2026 நாள் :03-04-2026 இடம் :வில்லிவாக்கம் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு, திமுக வேட்பாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் உற்சாகமாக வாக்கு சேகரித்தேன். உதயசூரியன் சின்னத்திற்கு மக்கள் தாராளமாக ஆதரவு வழங்கும் மனநிலை தெளிவாக தெரிகிறது. இந்த அன்பும் நம்பிக்கையும் இந்தத் தேர்தலில் வெற்றியாக மாறும் என்பது உறுதி. கேப்டன் அவர்களின் ஆசீர்வாதம் நம் வெற்றியை நிச்சயமாக உறுதிசெய்யும்! DMDK Party DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing #KarthikForVillivakkam #VilliMeetsKarthik #VilliKarthik2026
Premallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet media
தமிழ்
4
52
186
2.4K
Captain MP Anand retweetledi
Premallatha Vijayakant
Premallatha Vijayakant@PremallathaDmdk·
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கழக பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ் அவர்கள் இன்று சாலிகிராமம் இல்லத்தில் என்னை சந்தித்து ஆசி பெற்றார். கேப்டன் அவர்களின் ஆசீர்வாதத்துடன், மக்களின் நலனையும் கழகத்தின் கொள்கைகளையும் உயர்த்திப் பேசும் வலுவான குரலாக மாநிலங்களவையில் செயல்படுவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. #dmdk #premalthavijayakanth #LKS #dmkalliance
Premallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet media
தமிழ்
54
50
459
25.9K
Captain MP Anand
Captain MP Anand@MpAnand_PRO·
Super Sir congratulations
LK Sudhish@lksudhish

கேப்டன் எப்போதும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது கொண்டிருந்த பாசம் அளவிட முடியாதது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும், #DaravidianModel ஆட்சி தொடர, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம். #வெல்வோம்_ஒன்றாக

English
0
0
0
29