Black Coffee☕

24.7K posts

Black Coffee☕ banner
Black Coffee☕

Black Coffee☕

@MSPrabuu

love to see through lens

கூப்பிடும் தூரத்தில் தான் Katılım Temmuz 2017
299 Takip Edilen317 Takipçiler
Sabitlenmiş Tweet
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
shot at terrace garden # 70D, 50mm, A 8.0, S 1/60, I 100
Black Coffee☕ tweet media
English
2
4
15
0
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@withkaran அனியாயம் பண்றேள்.. சத்த நேரம் அமைதியா இருக்கீங்களா?
தமிழ்
0
0
0
385
உளவாளி
உளவாளி@withkaran·
என்னமோ சொல்ல வர்றான்.. துணிய எடு.. திமுக 200+ வேணாம். மூடிரு
உளவாளி tweet media
தமிழ்
27
182
1.3K
30.2K
நர்சிம்
என்ன ஒன்னு...டெய்லி மூச்சுப்பிடிக்க "நீங்க சொல்றமாதிரி எம்ஜியாரெல்லாம் சும்மா வந்திரலடானு" ஆரம்பிச்சி நான் பேசுனத எல்லாம் கேட்டுட்டு ம்ம் ம்ம்னு இருந்தான். ஆளு வேற தோளுக்கு மேல வளர்ந்துட்டான். தோழன்னு அர்த்தம்ப்பா அதுனால அப்பாவ தோழனா நினைச்சுக்கப்பானு சொல்லிருக்கேன். 😑😏😏
தமிழ்
16
5
65
8.2K
இட்லி
இட்லி@Raittuvidu·
@DeepaTwitz ஐஸ்கட்டியோட குணமே அதானே... இதுல என்ன ஆச்சர்யம்...
தமிழ்
6
0
10
6.8K
Deepa
Deepa@DeepaTwitz·
என்னால minus டிகிரி குளிர் தாங்கிற முடியுது , முடியும் ஆனா வெயில் சுத்தமா முடியல. உடம்புக்கும் முடியாம போகுது😭
தமிழ்
10
1
31
6K
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@MalarMathar பறந்து போறவரு ஏன் பாலம் கட்டினாருன்றதுக்கு இன்னும் காரணம் யாரும் சொல்லல. எதுனா காரணம் இருக்கா?
தமிழ்
1
0
2
97
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@Raittuvidu @tnpoliceoffl ஏமாற்றம் பெரும் மன உளைச்சலை தரும்.. ஆனா பாருங்க சம்பந்தி, அப்ரைசல் டைம்ல அந்த மாதிரி எதும் ஆவரதில்லை.
தமிழ்
0
0
3
567
இட்லி
இட்லி@Raittuvidu·
💔💔💔💔 @tnpoliceoffl பாவம். அந்த lady ய பிடிச்சு ஏதும் பண்ண முடியுமான்னு பாருங்க யா
Thanthi TV@ThanthiTV

Fake Money | டம்மி 500 ரூபாயை கொடுத்து ஏமாற்றிய பெண்.. ஏமாந்ததை நினைத்து அழுத மூதாட்டி #fake #scam #grandmother #mangoseller

தமிழ்
5
44
168
14.8K
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@withkaran விஜய் இல்ல.. மாண்புமிகு மாணவன் சொன்னா? இல்ல மாண்புமிகு அண்ணா சொன்னா 🔥
தமிழ்
0
0
0
261
உளவாளி
உளவாளி@withkaran·
விஜய் முதல்வர் நாற்காலில..எதிர்கட்சி தலைவர் நாற்காலில ஸ்டாலின்..ஸ்டாலின் எந்திரிச்சு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களேன்னு சொன்னா எப்படி இருக்கும்
தமிழ்
92
34
319
95.6K
உளவாளி
உளவாளி@withkaran·
தெலுங்குல அல்லு, ராம்சரண், என்டிஆர், பிரபாஸ்,நானி, தேவரகொண்டான்னு நிறைய ஆப்ஷன் இருக்கு.தமிழ்ல இந்த தற்குறிய விட்டா வேற ஆள் இல்ல.
பர்பி@barfisum

படிச்ச, நல்ல வேலைல இருக்குற பொண்ணுகளுக்கு அப்டி என்ன விஜய் மேல ஒரு க்ரஷன்னு புரிய மாட்டுது..

தமிழ்
7
15
72
9.7K
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@Cat__offi ரொம்ப ஈசி.. அரசியல்ல இருந்து விலகிறனும். அவ்ளவுதான்
தமிழ்
1
0
1
4
Black cat
Black cat@Cat__offi·
10 வருடம் ஆனாலும் ஒரு சீன் கூட leak ஆகாம எப்பிடி பாதுகாக்கணும்னு இவங்க கிட்ட கத்துக்கோங்க டா
Black cat tweet media
தமிழ்
104
666
3.5K
81K
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@sunnewstamil @TitoPrabhakaran செய்யனும்.. தக்காளி ஆட்டத்த கொஞ்சம் கொஞ்சமா நிறுத்துறதுக்கு இது முதல் படி.
தமிழ்
0
0
1
342
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | அமெரிக்க சார்பை குறைக்க Windows-க்கு குட்பை சொன்ன பிரான்ஸ்! #SunNews | #France | #UnitedStates
Sun News tweet media
தமிழ்
20
442
2.5K
81.9K
சொல்லக்கூடாதாம் ⭐
இந்த கஸ்டமர் கிட்ட ஆர்டர் வாங்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடும் போல.ஏற்கெனவே 3 தடவை கேக்குற Documents எல்லாம் கொடுத்தாச்சு இன்னமும் நீங்க self assessment Rating reach பண்ணலேன்னு சொன்னதையே சொல்றான்..என்னால முடியாது @dhans4all மாமா பேசாம 2 பன்னி குட்டி வாங்கி கொடு மேச்சிக்கிறேன்.
சொல்லக்கூடாதாம் ⭐ tweet media
தமிழ்
6
1
14
1.5K
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@iqkubal முரண்டு பிடிக்கிற நாய்க்கு மேலதான் முரட்டுதனமான காதல் வருது.. என்ன செய்ய.. முற்றத்து உள்ள மல்லிகைக்கு மணமில்லைனு சொல்றது உண்மைதான் போல
தமிழ்
0
0
0
43
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
இந்த உலகத்துல எந்த நாய்க்காகவும் நீ ஏங்காத, ஏன்னா எந்த நாயும் உனக்கான நாய் கிடையாது.. அதே மாதிரி, எந்த நாய் உனக்காக ஏங்குதோ அந்த நாய விட்றாத, ஏன்னா அந்த நாய் தான் உனக்கான நாய்.. 😷
iQKUBAL  tweet media
தமிழ்
13
29
187
2.8K
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@Sollakudatham @rejina_saran793 வித்கரண் ஆளுங்களா இருக்கும். நம்மள பிபி ஏத்திட்டு அமைதியா கிளம்பிருவாங்க
தமிழ்
0
0
0
9