Mathar_மதார்

21.2K posts

Mathar_மதார் banner
Mathar_மதார்

Mathar_மதார்

@MalarMathar

Mother of 2 kids | B.E (Civil) | NISM certified RA| Short & Long Term Investment | Fundamental, Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only

Chennai, India Katılım Şubat 2010
1.1K Takip Edilen17.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
பல பேர் ஸ்டாக் மார்க்கெட் அடுத்த வெபினார் எப்போது என்று கேட்கின்றனர். நான் குடும்ப சூழல் காரணமாக ஒரு ப்ரேக் எடுத்திருக்கிறேன். பெரியவன் தெரபி போய்க்கொண்டிருக்கிறான்.
Mathar_மதார் tweet media
தமிழ்
16
7
66
27.4K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@tuticorian சவுத் க்குன்னு ஒரு கைப்பக்குவம் , மசாலா, செய்முறை இருக்குது. தண்ணியும். ஊரில் பழையது தாமிரபரணி தண்ணீருக்கு நல்லா வரும். சென்னையில் ஆசைப்பட்டு தண்ணி ஊத்தி வச்சா கொசகொசன்னு கெட்ட வாடை அடிச்சி வாயில் வைக்க முடியாது. அதோட பழையது சாப்பிடும் ஆசையே போய்ரும்.
தமிழ்
4
1
7
2K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@jumpinglanes @rasukumar Read about CMBT. It was planned by DMK and construction started. Later opened by ADMK J. Then renamed Puratchi Thalaivar Dr. MGR Bus Stand on October 10, 2018. The credits for who planned and constructed it were changed. To avoid this, DMK chooses the names of their tenure.
English
0
0
0
25
Kathir RS
Kathir RS@rasukumar·
Shameless @ChennaiUpdates..liar This is not a free scheme. TN must pay the interest and money but the name of the bus is PM e bus. Without them TN was upgraded good number of buses. Several times in the past people have educated you on this..still not learned? @MalarMathar
Chennai Updates@UpdatesChennai

TN has to consider procuring Electric Buses under the PM E-Drive Scheme. Almost every state (Incl opposition ruled) in India is procuring under this initiative but not TN. Our Tier-2 & Tier-3 cities need these... @MtcChennai @arasubus

English
19
86
450
31.6K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@Raj218562485720 @DrVaathi 😀 Investors knows BJP can't win in TN so it won't bother the market. If it wins in WB, Assam market will react in positive because of central and state same party. But that too for 1 day event. It will come back to normal trading pattern. Not react for exit poll.
English
0
1
4
522
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
ஐயா @DrVaathi .. என்னங்க என்னென்னமோ சொல்றான் .. சந்துக்குள்ள நீங்க உங்க குருநாதர்னு ஷேர் மார்க்கெட் ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கும்போது .. இவன் சொல்றது பார்த்தா மே 4க்கு பிறகு மார்க்கெட் படுத்துரும1 போல
தமிழ்
25
27
112
14.2K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@unionbluewhale அம்மன்புரம் மிக்சர், காராச்சேவு, பூந்தி.
தமிழ்
0
0
3
760
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
சின்ன வயதில் சாயங்காலம் எங்கப்பா குரும்பூர் போயிட்டு வந்தாலே சைக்கிளில் பரோட்டா ,சால்னா பொட்டலம் தொங்கும். வாழை இலையில் சால்னாவில் ஊரிப்போய் அந்த மணமே இருட்டில் அப்பா வந்தாச்சுன்னு காமிச்சி குடுக்கும். அக்காவும் , நானும் எத்தனை நாட்கள் சாப்பிட்டிருப்போம்னு கணக்கில்லை.
Ghibran Vaibodha@GhibranVaibodha

I’m posting this for the record: this Parotta and Gravy is easily among the best I’ve ever tasted. It has officially earned a spot at the top of my all-time favorites list. If you plan on visiting, get there by 11:30 AM at the latest, as they run out of food incredibly fast. #Parotta #StreetFoodIndia #SouthIndianFood #Kurumbur #ThoothukudiFood #TamilNaduStreetFood #BhaiParottaKadai #FoodGramIndia #HiddenGems #ParottaSalna

தமிழ்
7
5
154
20.9K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@akaasi வளைகுடாவில் அதிகம் பேர் இருக்கும் பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவாக இருக்கிறது. காயல்பட்டினம்- திருச்செந்தூர் மேலப்பாளையம்- பாளையங்கோட்டை, 230-234 .
தமிழ்
0
0
13
2.1K
Kasi காசி
பாளையங்கோட்டை தொகுதியில் ஏன் இவ்வளவு குறைவாக வாக்குப்பதிவு ? 68.9% !
Sun News@sunnewstamil

தமிழ்
20
3
67
16.9K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@nbasandroid @saysatheesh Freight equalisation policy ஐ விட்டுட்டீங்க. அப்புறம் ஆங்கிலேயர்கள் தான் நமக்கு ரோடு, ரெயில், துறைமுக வசதி எல்லாம் செய்து தந்துட்டு போனாங்க. இதெல்லாம் சேர்த்துக்கங்க. பேஸ்புக்கில் முகலாய படையெடுப்புக்குப் பின் இதெல்லாம் எடுத்துட்டு வருவாங்க.
தமிழ்
1
0
1
56
Baske₹
Baske₹@nbasandroid·
இதை பற்றி யோசிக்கும் போது ஒரு விஷயம் தோன்றியது... வடக்கில் முகலாயர்கள் வந்து வளத்தை எல்லாம் சுரண்டி மக்கள் வளர்ச்சிக்கு பெரும்பாடு பட்டனர். கல்வி, தொழில் மற்றும் பொருளாதார சிந்தனைகள் வளர வாய்ப்பில்லாமல் அடிப்படைவாதத்தில் போயிற்று. தெற்கில் கடல் வழி வந்தவர்கள் ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள். அதனால் கல்வி தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் புரிதல் பெருமளவு இருந்து இருக்கும். இதை உணர்ந்து கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட்டனர். வடக்கில் இது புரிவதற்கு பல யுகங்கள் தேவை பட்டு இருக்கும்.
தமிழ்
2
1
5
499
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே நாளில் தான் சுதந்திரம் பெற்றது.. அப்போது பின் தங்கி இருந்த நாம் இப்போது முன்னேறி இருக்கிறோம்..இன்னமும் பல மாநிலங்கள் பின் தங்கியே இருக்கு ஏன்? சுதந்திரம் பெற்றபோதில் இருந்து 1970 வரையும் பின் தங்கிய மாநிலமாக இருந்தது தமிழ்நாடு. உணவுக்கு அரிசிக்கு வழியில்லாத நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது கலைஞர் மட்டும் இல்லைன்னா.. சமூக பொருளாதார மேம்பாடு, கல்வி & தொழில் வளர்ச்சி என இன்றைய அளவுக்கு தமிழ்நாடு வளர்ந்து இருக்காது இப்போதும் பல மாநிலங்கள் பின் தங்கியே இருக்கிறது என்பதை பார்த்தால் தான் நாம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பது புரியும் தமிழ்நாடு விட்டு பிற வட மாநிலங்களுக்கு பயணித்தவர்கள் இதை உணர்வார்கள்
Gen X@itsmytweetzp

“கலைஞர் மட்டும் இல்லைன்னா” Quote yours @rajakumaari

தமிழ்
11
80
184
8.2K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@07KiranKumar @rasukumar @arrjunvasu I respect his Investment updates and closely following. He fought back the guys who tried to look down TN. But sometimes he put state behind in some issues like this bus and FSI. I hope Soon he will understand.
English
0
0
0
33
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
TN has to consider procuring Electric Buses under the PM E-Drive Scheme. Almost every state (Incl opposition ruled) in India is procuring under this initiative but not TN. Our Tier-2 & Tier-3 cities need these... @MtcChennai @arasubus
The Hindu@the_hindu

The Centre may roll out a fresh electric bus scheme for States after completing the tendering and allocation of all 14,000 buses under the PM E-DRIVE programme, a government official said. ✍️@jagritichandra thehindu.com/news/national/…

English
29
34
455
62.5K
Adi | 🇮🇳
Adi | 🇮🇳@AdiSpeaX·
@MalarMathar @UpdatesChennai @MtcChennai @arasubus Without assistance you’ll get nothing. What’s wrong in taking assistance from centre. Then you cry saying you don’t get anything. Karnataka has procured 4500 buses for Bengaluru. Chennai’s government is arrogant and lacks vision.
English
1
1
8
517
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது குஜராத் முதல் இடத்திலும் நாட்டின் பொருளாதார தலைநகரம் மும்பை உள்ள மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்திலும் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது குஜராத்தை ஒப்பிடும் பொழுது ஏற்றுமதியில் பாதிக்கு பாதி தமிழ்நாடு குறைவாக இருக்கின்றது அதே வேளையில் மகாராஷ்டிராவை ஒப்பிடும் பொழுது 50,000 கோடி ரூபாய் அளவிற்கு தான் வித்தியாசம் உள்ளது தமிழ்நாடு கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு சுமார் 3,82,426 கோடி
தமிழ்
25
82
469
39.1K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@MSPrabuu அவருக்கு மட்டும் தான் பறக்கும் சக்தி இருந்தது. அவருடைய படைகள் வரணும்ல அதுக்கு அந்த படைகளே பாலம் கட்டிட்டு அந்த படைகள் அது மேலேயே நடந்து போயிட்டு இருக்காங்க.
தமிழ்
1
0
1
90
Black Coffee☕
Black Coffee☕@MSPrabuu·
@MalarMathar பறந்து போறவரு ஏன் பாலம் கட்டினாருன்றதுக்கு இன்னும் காரணம் யாரும் சொல்லல. எதுனா காரணம் இருக்கா?
தமிழ்
1
0
2
97
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@butterflyy_dp ஒவ்வொரு பாயிண்ட் ரீச் பண்ண பயங்கரமான ட்ராபிக் இருக்கும். செலவு பண்ணி ட்ராபிக்கில் ஊர்ந்து போனா குறுக்கால இவங்க அந்த வெகேசன் பீலையே நாசம் பண்றாங்க.
தமிழ்
0
0
4
847
டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி
தற்குறிகள்னு சொன்னா மட்டும் கோவம் வருது இந்த மாதிரி பொதுஇடத்துல ஆர்ப்பாட்டம் பண்றது நல்லாவா இருக்கு அதுவும் ஒரு சுற்றுலா தளத்துல. பல்வேறு மாநில ஆட்கள் வருவாங்களே என்ன நினைப்பாங்கன்ற COMMON SENSE இல்லாம தான்தோன்றி தனமா தானே பெருமையா நினைச்சுட்டு நடந்துக்குறது பேர் தான் தற்குறி🤦
RamKumarr@ramk8060

நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁

தமிழ்
69
313
958
32.2K
Mathar_மதார் retweetledi
Priyanka Bharti
Priyanka Bharti@priyanka2bharti·
Her husband was bleeding after a road accident but the moment they reached the hospital, his wife was forced to clean the ambulance herself. Pain, humiliation, helplessness and apathy is the image of “New India”! Incident is of MP!
English
114
2.2K
5.6K
98.4K
Mathar_மதார் retweetledi
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
பீகார்ல நின்னுட்டே exam எழுதுறாங்கன்னு போட்டதுக்கு Ex Sanghi-current தவெக்கன்சு வந்து "நாங்க என்னா பீகார்க்கு ஓட்டு போட்டோமா, எதுக்கு பீகார் கூட compare பண்றே"ன்னு உருண்டுட்டு இருக்கானுங்க. டியர் இடியட்ஸ், நாம குடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 காசுதான் நமக்கு திரும்ப கொடுக்குறாங்க. அதே பீகாருக்கு Rs.7. இப்படி ஒரு பார்முலாவை தான் Finance commission வழியா வெச்சு உன்னுடைய,என்னுடைய காசெல்லாம் அங்க திருப்பி விட்டுட்டு இருக்கானுங்க. 29 காசு மட்டுமே கிடைக்குற நம்ப மாநிலத்தில இப்படி இல்லியே,ஏழு ரூபா காச வாங்கிட்டு ஸ்கூல் கட்டாம என்னடா பண்றீங்கன்னு கேப்பமா மாட்டமா? அவனுக்கும் சேர்த்து இங்க நாம வரிகட்டிட்டு இருக்கோம்ங்கிற அறிவு கூட இல்லாமதான் இருக்கீங்களா? பீகாரும் இந்தியால நம்மள மாதிரி இன்னொரு மாநிலம். அப்போ அதுகூட ஒப்பீடு செய்யாம வேற எது கூட செய்யணும்? சுதந்திரத்துக்கு பின்னால் ஒரே ஏழ்மை நிலையில் இருந்த இரு மாநிலங்களில் ஒரு மாநிலம் மட்டும் 60 வருடங்களில்,ஒன்றியத்தின் பாராமுகத்தையும் தாண்டி எவ்வாறு இவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை சீர்தூக்கி பார்ப்பதே அறம். Shove ur sanghi toolkits elsewhere! Data/infograhics courtesy @dstock_insights
Panda Dappa tweet mediaPanda Dappa tweet mediaPanda Dappa tweet mediaPanda Dappa tweet media
தமிழ்
1
225
415
10K
Mathar_மதார்
Mathar_மதார்@MalarMathar·
@_R__R_____ ஆமா 90 களிலேயே தெரு குழாய் மூலம் தமிழ்நாட்டில் தண்ணீர் வந்துவிட்டது. எங்க ஊரு 120 குடும்பங்கள் இருக்கும் ஊரில் தனி தண்ணீர் தொட்டி. வீடு வீட்டுக்கு தனி கனெக்ஷன் இருக்குது .எங்க வீட்டுக்கு ஒரு கனெக்ஷன் இருக்குது.
Mathar_மதார் tweet mediaMathar_மதார் tweet media
தமிழ்
1
0
0
20
R R
R R@_R__R_____·
@MalarMathar 🥲நெனச்சே பாக்க முடியல….
தமிழ்
1
0
0
14