

Madras Walker 🚶🚶🚶
53.1K posts

@MadrasWalker
கீழடி வழி வந்தவன்,தமிழன், சாமானியன்; An Ardent Ajith, ARR, Ilayaraja Fan, கிரிக்கெட், சினிமா. Tweets are Personal





நெறைய பேர் message அனுப்பிருகங்க இது நல்ல பாலிசி ஆணு. இந்த மாதிரி சென்டு பண்ற எல்லாமே endowment policies அ தான் இருக்கும் ஒரு நாள் ஒக்காந்து returns calculate ப்ண்ணி பாதேன். Potential CAGR 3% தான் average அ வந்துச்சு. இதுக்கு கவுண்டர் argument insurance கவர் இருக்குல னு வருவாய்ங்க ஆனா numbers காம்சா எது better னு நல்லாவே தெரியும் Endowment policy அ இல்ல insurance component அண்ட் investment component தனி தனியா எடுக்குறது பெட்டெர் அ னு














தி.மு.க நாடார் வேட்பாளர்கள்: 1.அப்பாவு:ராதாபுரம் 2.ஆஸ்டின்:நாகர்கோவில் 3.கீதாஜீவன்:தூத்துக்குடி 4.அனிதா : திருச்செந்தூர் 5.பிரபாகர் ராஜா :விருகம்பாக்கம் 6.வேலு:மயிலாப்பூர் 7.தங்கபாண்டியன் :ராஜபாளையம் 8.மனோஜ் பாண்டியன் : ஆலங்குளம் 9.கலை கதிரவன்:தென்காசி 10.மகேஷ் :கன்னியாகுமரி

உங்களால சம்பளம் இல்லாம எவ்ளோ மாசம் ஓட்ட முடியும்.. ?
