தோழர் Manic マニく

27.7K posts

தோழர் Manic マニく banner
தோழர் Manic マニく

தோழர் Manic マニく

@ManicBalaji

He/Him/Human/Anime/Zack-DCEU/ ENFJ - A /Ghibili Studio I don’t have to agree with you to like you or respect you.

Multiverse Katılım Ocak 2018
297 Takip Edilen774 Takipçiler
Sabitlenmiş Tweet
Imadh
Imadh@MSimath·
Congress supports #TVK. Very good.👏🏻 TVK followers should realise that the Congress MLAs are elected in their constituencies by DMK votes. Neenga sollum Theeyasakthi aalunga vote pottu elect panna 5 per varadhala dhan ungalukku strength. You can’t even run government without DMK blood. #DMK4TN
English
189
332
1.6K
65.1K
Jailany
Jailany@Im_Jailany·
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மு.க. ஸ்டாலின் அளவுக்கு , ஒன்றிய அரசின் பிரச்னைகளை சந்தித்த இன்னொரு முதலமைச்சர் இல்லை. நிதிப்பங்கீடு தொடங்கி, ஆளுநர் தலையீடு வரை அத்தனை சிக்கல்களையும் சமாளித்தே ஆட்சி நடத்தினார். மாநில சுயாட்சி, பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஸ்டாலின் ஆட்சி என்றும் அறியப்படும். ஏற்கனவே சொன்னதுதான் மீண்டும் சொல்கிறேன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முதல் ஆட்சிக்காலத்தில் காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்பது தமிழ்நாடு வரலாற்றில் அழியாத பதிவாக இருக்கும். தன் அரசியல் வாழ்வில் திமுகவின் மிகப்பெரிய வெற்றியையும் தோல்வியையும் பார்த்தவர். இரண்டு பெரிய தோல்விகள், கைக்கு எட்டும் தூரம் வந்து தவறிப் போன ஒரு வெற்றிக்குப் பிறகு, ஸ்டாலின் மீண்டெழுந்ததை என் வயதில் நானே பார்த்திருக்கிறேன். Your regime will be remembered for resistance against centre’s intervention and upholding the state autonomy, secularism. Thank you CM M.K. Stalin.
Jailany tweet media
தமிழ்
33
371
1.1K
18.5K
Nellai Vinodh
Nellai Vinodh@NellaiVinodh·
சமுதாயத்தில் பொது அறிவு மக்களுக்கு இருக்கிறதா என்பது முக்கியம் அல்ல மக்களுக்கு அறிவு பொதுவாக இருக்கிறதா என்பதே முக்கியம் - அண்ணா
தமிழ்
2
9
19
204
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
இந்திய அளவில் டிரெண்டாகும் #TVKFails! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை த.வெ.க கைப்பற்றியது முதலே, கொண்டாட்டம் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதையும், 10 வயது சிறுமியிடம் த.வெ.க நிர்வாகி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி, இந்திய அளவில் #TVKFails என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது. #TVKFails #TVK #TamilNadu #LawAndOrder #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
122
1K
1.9K
63.3K
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
மனசே பதறுது சொல்லாவே கஷ்டமா இருக்கு தழுதழுக்கப் பேசும் இந்த பெண்ணின் குரல் தான் தமிழ்நாட்டின் குரலும் 😭
தமிழ்
22
93
373
5.2K
Murali
Murali@aruls08·
@ManicBalaji I'm really surprised and quite interested to see why the entire DMK has become more abusive. They still think only a few age groups have voted, but that's wrong— the entire age group has voted out. Stalin was holding the entire DMK's fair play award, but not his team members.
English
1
0
1
4
தோழர் Manic マニく
What a drama by #DMK leaders If you did good people made you win Retrospect yourself before doing this Drama politics.
English
1
0
0
15
Mujibur Rahman
Mujibur Rahman@smujibur·
மிகச்சரியான கேள்வி.
தமிழ்
1
0
0
13
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கள யதார்த்தம் என்ன தெரியுங்களா? நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்து விடுவார் என கருதி யாரும் வாக்களிக்கவில்லை! எல்லோரும் திமுகவுக்கு தானே போடுவார்கள் நாம் விஜய்க்கு போடலாம் ஓர் 20 தொகுதியாவது வரட்டும் என்கிற எண்ணத்தில் தான் வாக்களித்திருக்கிறார்கள்! இப்படி இதையே எல்லோரும் நினைத்து வாக்களித்திருக்கிறார்கள் என்பது தான் கொடுமை!! இப்போது எளிய உழைக்கும் மக்களில் இருக்கிற பெண்கள் ஏக்கத்துடன் சொல்கிறார்கள்.., " ஸ்டாலின் வரமாட்டாரா அந்த 8000 ரூபாய் கூப்பன் வராதா?" எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார்கள்! "அட, அது கூட போகட்டும் உரிமை தொகை 15 ஆம் தேதி வந்துவிடுமா?" என அப்பாவியாய் கேட்கிறவர்களும் உண்டு. என்னவென்று சொல்வது??? அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்படுகிற சம்பளப் பணம் கூட ஒரு 4 மணி நேரம் 5 மணி நேரம் தாமதமாகவோ கூட வரும். ஆனால் மகளிர் உரிமைத் தொகை 15ஆம் தேதி காலை 10 மணிக்கு மிகச் சரியாக பெண்களின் வங்கி கணக்கில் வந்து சேரும். இந்தப் பணத்தை எதிர்பார்த்து நம் பெண்கள் காத்திருப்பார்கள் என கண்ணும் கருத்துமாக தன் மேற்பார்வையிலேயே இதை பின்பற்றி வந்தவர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! தேர்தல் காலத்தில் யாராவது வழக்கு போட்டு தடுத்து விடுவார்களோ என கருதி 5 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தி அடுத்து நாங்கள் பதவியேற்கும் வரை சிக்கனமாகவும் கவனமாகவும் செலவிடுங்கள் என அறிவுறுத்திய அண்ணனாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னாரே... பட்ட காயம் ஆறவில்லை! உங்கள் மீதும் கோபமில்லை!! வாக்களித்த உரிமைத் தொகையை அரசு உங்களுக்கு தராமல் இருக்க முடியாது, அதற்கான சட்டப் பாதுகாப்பை செய்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேண்டுமானால் தற்குறிகள் பொறுப்பற்று தாமதப்படுத்த வாய்ப்பிருக்கிறது. களத்தில் போராடி பெற்றுத் தர நாங்கள் இருக்கிறோம். உங்களுக்காக எங்கள் தலைவர் இருக்கிறார். உங்களுக்காக திமுக இருக்கிறது!!
shanmugamchinnaraj tweet media
தமிழ்
65
194
670
36.2K
மூர்த்தீ
மூர்த்தீ@KannaMosaan·
தனக்கு தோல்வியை பரிசளித்த தொகுதிக்கு , 1 மணிநேரமா நின்னுட்டு ( 70+ வயசு) நன்றி சொல்லிட்டு இருக்காரு தலைவர் 💔💔💔 ஆனா ஓட்டுகேட்க போகாமலயே, ஜெயிக்கவச்ச மக்களுக்கு , 24 மணிநேரமா நன்றிகூட சொல்லல ஒருத்தன். அவனதான் ஜெயிக்க வச்சிருக்கானுங்க 😡😡😡
தமிழ்
10
247
876
7.7K
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
💔 True Leader 🙏🏾🌄 நன்றி கொளத்தூர். I have seen my leader fight vehemently for the underground cables which were a big issue during 2011-16 and 2016-21 as MLA of Kolathur leader of the opposition. Once we came to power he not only made sure he solved that issue but also made sure he found every available piece of govt land and created Padippagams, Hostels, Hopsitals, Playgrounds, Stadiums and what not ! Infact I still remember going to his office with him in Kolathur in 2011-12. I saw his eyes gleaming showing me around his office and telling me about how he is helping his Constituency and things that he wanted to do. I learnt from him and worked on Mannargudi. Even after being CM he went there regularly and gave them every infra that they could ever dream of. நன்றி கொளத்தூர். #ThalaivarMKStalin♥️💔
English
227
1K
4K
59.8K