Mujibur Rahman

6.5K posts

Mujibur Rahman

Mujibur Rahman

@smujibur

Kumbakonam,

Dubai Katılım Temmuz 2011
888 Takip Edilen592 Takipçiler
Sabitlenmiş Tweet
Mujibur Rahman
Mujibur Rahman@smujibur·
தான் சொல்வதும்,செய்வதும் மட்டுமே சரி என்று நினைப்பவர்கள் தன் கருத்துக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது ஏனோ?
தமிழ்
5
2
25
0
Mujibur Rahman retweetledi
மெத்த வீட்டான்
2 தொகுதிகளில் வெற்றி பெற்ற முஸ்லீம் லீக் திமுகவுடன் உறுதியோடு நிற்கிறார்கள்! சேப்பாக்கம்,துறைமுகம் உள்ளிட்ட பல தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு இஸ்லாமியர்களின் வாக்கும் காரணம்! தமிமுன் அன்சாரி தலைவர் ஸ்டாலினுக்காக ராஜினாமா செய்ய தயார் என்கிறார்!இஸ்லாமியர்கள் என்றும் திமுகவோடுதான்!
தமிழ்
23
466
2K
17.8K
Mujibur Rahman retweetledi
IUML Tamil Nadu
IUML Tamil Nadu@IUMLTNOfficial·
தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!! - பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன். #iumltamilnadustate #iumltamilnadu #IUML
IUML Tamil Nadu tweet media
தமிழ்
169
1.3K
5.5K
139.6K
Mujibur Rahman retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "MLA பதவியை ராஜினாமா செய்வதாக கூறினேன், ஆனால்.." திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின்பு சிதம்பரம் தொகுதி MLA தமிமுன் அன்சாரி உருக்கம் #SunNews | #MKStalin | #DMK | @ThamimunansariM
தமிழ்
80
775
4K
188K
Mujibur Rahman
Mujibur Rahman@smujibur·
நட்பு, அதற்கு இலக்கணம்.
Sun News@sunnewstamil

#BREAKING | "இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு #SunNews | #MKStalin | #Rajinikanth | @mkstalin | @rajinikanth

தமிழ்
0
0
0
6
Mujibur Rahman
Mujibur Rahman@smujibur·
மிகச்சரியான கேள்வி.
தமிழ்
1
0
0
14
Mujibur Rahman retweetledi
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! 💎 சோதனைகள் வரும்போதுதான் ஒரு தலைவனின் நிதானமும், குணமும் வெளிப்படும். சங்கு சுட்டாலும் வெண்மை மாறாது. அதுபோல, உண்மையான ஆளுமை எத்தகைய நெருக்கடியிலும் தன் தரத்தைத் தாழ்த்திக் கொள்ளாது. #Leadership
தமிழ்
1
25
69
2.1K
Mujibur Rahman retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Nandri Ketta Kolathur Makkale 😂
हिन्दी
107
1.1K
4.6K
73.6K
Mujibur Rahman
Mujibur Rahman@smujibur·
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரை தோற்கடித்த பூமி இது. ஐந்து ஆண்டுகள் நல்லாட்சி கொடுத்தும், ஸ்டாலின் அவர்களை அவரதுதொகுதியிலேயே தோற்கடித்த பூமி இது—தமிழ்நாடு. இது ஒரு விந்தையான மண்.
நாய்க்குட்டி (The Dog)@KuttyNaai_

இந்த நாலு வீடியோ போதும் Development பத்தி தெரிஞ்சிக்க.. சென்னை முக்கியமா கொளத்தூர் துரோகிகள் பாருங்க:

தமிழ்
0
0
0
15
Mujibur Rahman
Mujibur Rahman@smujibur·
மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்காங்க. இதுவரை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டாங்க. இப்போ புதுசா ஒருத்தர், ஒரு பிளேயர் வரட்டுமேன்னு மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்காங்க. இதுதான் காரணம். இது ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலை அல்ல. புதிய கட்சிக்கு ஆதரவு அலை.
Subha@Vasisubha1

திமுக வின் தோல்விக்கு எது காரணமாக இருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்??? கமெண்ட் பண்ணுங்க 👇👇👇 உண்மைய மட்டும் சொல்லுங்க #tvk #vijay #dmk #admk

தமிழ்
0
0
0
25
Mujibur Rahman
Mujibur Rahman@smujibur·
நீங்கள் குறிப்பிட்ட எந்த காரணமும் அல்ல. மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்காங்க. இதுவரை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டாங்க. இப்போ புதுசா ஒருத்தர், ஒரு பிளேயர் வரட்டுமேன்னு மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்காங்க. இதுதான் காரணம். இது ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலை அல்ல. புதிய கட்சிக்கு ஆதரவு அலை.
தமிழ்
0
0
1
7
Subha
Subha@Vasisubha1·
திமுக வின் தோல்விக்கு எது காரணமாக இருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்??? கமெண்ட் பண்ணுங்க 👇👇👇 உண்மைய மட்டும் சொல்லுங்க #tvk #vijay #dmk #admk
Subha tweet media
தமிழ்
1K
115
460
31.8K
Mujibur Rahman retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்
2.2K
6.8K
26.1K
1.4M
Mujibur Rahman retweetledi
Alrightnow
Alrightnow@Alrightnowfine·
Except #Karur issue, there is not regrets on you @mkstalin Sir. I would rate 2021-2026 is best tenure of Tamilnadu under your leadership. We lived in glory.. Never gonna disrespect or leave DMK anytime. This is how we spent many years.. Nothing new for us..Lets cross this champ..
English
24
424
2.2K
45.9K
Mujibur Rahman retweetledi
Sriram
Sriram@SriramMadras·
I feel truly bad for him. He led with the best intention and, while he made some avoidable mistakes like anyone else, his commitment was unmatched. He was easily the most hardworking Chief Minister in the country. A true gentleman in every sense of the word.
Sriram tweet media
English
593
1.4K
8.4K
356.9K
Mujibur Rahman retweetledi
டேனியப்பா
இருக்காங்கடா... எல்லா மனுஷங்களும் நம்மை சுத்தித்தான் இருக்காங்க. நம்ம கண்ணுக்குதான் அது பட மாட்டேனுது.! சேராத காதலில் தான் இருக்கிறது அந்த தீராத காதல்.! 💖💖💖
தமிழ்
4
67
425
14.6K
கார்த்திகா
முன்னாடியே சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. தோத்தவங்க ஜாலியா ரெஸ்ட் எடுக்க போயிடுவாங்க. எதிர்க்கட்சியா வழக்கம் போல திமுக களம் ஆடும். வரப்போற அமைச்சர்களை எல்லாம் நெனச்சு பார்த்தா ஓட்டு போட்டவங்களை எல்லாம் பார்த்து தான் நக்கலா சிரிக்கணும்.. 🤣🤣 #மக்கள்_தீர்ப்பே_மகேசன்_தீர்ப்பு
தமிழ்
6
45
207
2.8K