Sabitlenmiş Tweet
சேடபட்டி மு மணிமாறன்
7.7K posts

சேடபட்டி மு மணிமாறன்
@ManimaranDS
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Madurai South, India Katılım Ekim 2018
71 Takip Edilen2.8K Takipçiler
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊
இந்தியாவின் ஈடு இணையற்ற தொழில்வளர்ச்சி மையமாகத் திகழ்கிறது தமிழ்நாடு! 🏭
செயல்பாட்டில் உள்ள 51 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் (SEZs), #தமிழ்நாடு இந்தியாவிலேயே பெருமையுடன் முதலிடம் வகிக்கிறது. மேலும், இந்தியாவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளது 🏆
2020க்குப் பிறகு, புதிதாக 10 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இது தமிழ்நாட்டின் மாபெரும் பொருளாதார வளர்ச்சிக்கும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது. 📈
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் #திராவிடமாடல் அரசு, உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், தொழில் கட்டமைப்பு மேம்பாட்டிலும் தொடர்ந்து புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது! 🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்
Data Speaks - DMK Delivers 📊
Tamil Nadu is the undisputed industrial powerhouse of India! 🏭
With 51 Operational Special Economic Zones (SEZs), #TamilNadu proudly ranks No.1 in the country, the Only state to cross the 50 mark #milestone! 🏆
Since 2020, Tamil Nadu have successfully added 10 new operational #SEZs, fueling massive economic growth and #job creation across the state. 📈
Under the visionary leadership of Hon’ble CM Thiru @mkstalin, the #DravidianModel government continues to attract global #investments and set new benchmarks in industrial infrastructure! 🖤❤️
Credit: @TamilnaduStats
#VoteForDMK

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

சேடபட்டி மு மணிமாறன் retweetledi

திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊
பெண் கல்வியை உறுதி செய்வதில் இந்தியாவின் வழிகாட்டியாகத் திகழ்கிறது தமிழ்நாடு 👩🎓
இடைநிலைக் கல்வியில் (Secondary Education) மாணவிகளின் நிகர சேர்க்கை விகிதத்தில் (NER) 82.7% எட்டி #தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இது 2020-21ல் இருந்த 56.7% என்ற நிலையில் இருந்து 26% மாபெரும் வளர்ச்சியாகும் 📈
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் அரசு, பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்து, இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது 🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்
Data Speaks - DMK Delivers 📊
Tamil Nadu is championing the future of girls by ensuring access to secondary education 👩🎓
With a remarkable 82.7% Net Enrolment Rate (#NER) for girls in secondary education, #TamilNadu stands as a national leader, registering a massive 26% increase from 56.7% (2020-21) to 82.7% (2024-25) 📈
Under the visionary leadership of Hon’ble CM Thiru @mkstalin, the #DravidianModel government continues to empower the girl child and set the gold standard for #education in India 🖤❤️
Credit: @Tamilnadustats
#VoteForDMK

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு டைடல் பூங்காவை கூட உருவாக்கவில்லை. திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 20 டைடல் பூங்கா மற்றும் டைடல் நியோ பூங்காக்களை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது!
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாட்டில் பொருளாதாரம் பெருகட்டும்! 🌄
#VoteForDMK

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

கருத்து கணிப்புகள் எல்லாம் தி.மு.கழகத்தின் வெற்றியைக் கட்டியம் கூறுகிறது. சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி!
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! 🌄
#VoteForDMK
தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

கொரோனா காலத்தில் பழனிசாமியின் கேவலமான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி!
‘மூச்சுத்திணறல் – உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்தனர்’ என பழனிசாமி சொன்ன அபாண்டப் பொய்யை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது தீர்ப்பு!.
பொய் சொல்லி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
- மாண்புமிகு அமைச்சர் திரு @regupathymla அவர்கள் அறிக்கை
சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளித்திருக்கிறது மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டதற்கு அடுத்து நடந்த பெரிய வன்முறை, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு. 2020-ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் அதிர்ச்சி மரணங்கள் தமிழகத்தைத் தாண்டி உலகளவில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.
அவர்கள் கொல்லப்பட்டதற்கு முந்தைய மாதம்தான் அமெரிக்க போலீஸாரால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டார். அதற்காக உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் கைகோத்துப் போராடினார்கள். அதற்கு இணையான ஒன்றாக மனித உரிமை கொடூரமாக சாத்தான்குளம் சம்பவம் பேசப்பட்டது. இந்தியா முழுக்க சாமானியர்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை கண்டங்களைத் தெரிவித்தார்கள்.
சாத்தான்குளம் சம்பவத்தை ’இரட்டைப் படுகொலை’ என்று விமர்சித்த அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தொடர் அழுத்தம் கொடுத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் திமுக வழங்கும் என்று உறுதியளித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆரம்பக்கட்டத்திலேயே குரல் கொடுத்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இத்தனைக்கும் ஜெயராஜும் பென்னிக்ஸும் குற்றவாளிகள் அல்ல. ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் விதியை மீறிக் கடையைத் திறந்து வைத்திருந்தார்கள்’ என்பதுதான் அவர்கள் மீதான எடப்பாடி பழனிசாமி காவல் துறையின் குற்றச்சாட்டு. இப்போது மூச்சுக்கு முந்நூறு தடவை, ‘’கொரோனா காலத்திலும் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’’ என மார்தட்டுகிறாரே எடப்பாடி பழனிசாமி. அந்தக் கொரோனா காலத்தில்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டன. கொரோனா காலத்தில் பழனிசாமியின் சிறப்பான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி!
கொத்தாகக் காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இருவரும், காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சில மணி நேரத்தில் இருவருமே அடுத்தடுத்து இறந்து போக, ‘உடல்நலக்குறைவு ’என்று வழக்கமான காரணத்தைச் சொல்லிக் கதையை முடிக்கப் பார்த்தது அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு.
2020 ஜூன் 22-ஆம் தேதி ஜெயராஜும் பென்னிக்ஸும் இறந்தார்கள். இரண்டு நாள் கழித்து 24-ஆம் தேதி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ’சிறையில் இருந்த பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகச் சொன்னதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிறையில் இருந்த ஜெயராஜ் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்’ எனக் குறிப்பிட்டார். போலீஸாரால் கொல்லப்பட்டவர்களை ’மூச்சுத்திணறல் – உடல்நலக்குறைவு’ என முதல்வரே பொய் சொல்லிக் காவல் துறையினரைக் காப்பாற்றினார். பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இரண்டு அப்பாவிகளை நோயாளி ஆக்கிய மனசாட்சி இல்லாத மனிதர்தான் எடப்பாடி பழனிசாமி. மாபாதகச் செயலைச் செய்துவிட்டு, கூச்சமே இல்லாமல் பச்சைப் பொய் சொன்னார் பழனிசாமி. ‘உடல்நலக்குறைவு’ என்று காரணத்தைச் சொல்லிக் கதையை முடிக்கப் பார்த்தது எடப்பாடி அரசு. காவல்துறையினர் நடத்திய கொலைவெறித் தாண்டவத்திற்கு ஆதரவு அளித்தவர்தான் பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்ததோடு பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு ஆதரவாக மக்களோடு இணைந்து போராடியது திமுக. சாத்தான்குளம் கொடூரக் கொலைச் சம்பவத்தில் இன்றைக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க நினைத்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் ’மூச்சுத்திணறல் – உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்தனர்’ என பழனிசாமி சொன்ன அபாண்டப் பொய்யை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. குற்றவாளிகளைக் காப்பாற்ற அன்று பொய் சொன்ன பழனிசாமியும் ஒருவகையில் குற்றவாளிதான். பொய் சொல்லி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
***
#SayNoToNDA

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

தமிழ்நாடு vs டெல்லி என்பது நிரூபணம்!
எதிர்க்கட்சியினர் டெல்லியில் முகாமிட்டிருப்பது மக்கள் நலனுக்காகவா?
தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான முடிவுகளைக்கூட டெல்லியே எடுக்கும் நிலை. இனி, டெல்லியின் முடிவே அவர்களது முடிவு!
#LetterToBrethren

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

#விடியல்_பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து
#DravidianModel-இல்,
🚍 விடியல் பேருந்துகள் - 7,712
மார்ச் 1 வரையில்,
2021-22 - 95.86 கோடி
2022-23 - 166.53 கோடி
2023-24 - 186.35 கோடி
2024-25 - 213.94 கோடி
2025-26 - 235.14 கோடி
என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் - 897.82 கோடி
பாதுகாப்பான, சுதந்திரமான பயணங்களால் மகளிர் முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவது இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது.
மகளிர் மட்டுமல்ல, திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
🚍 இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்திய இந்தத் திட்டம், அடுத்தடுத்து எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது.
🚍 #DravidianModel 2.0-வில் இந்தத் திட்டம் இன்னும் மேன்மையடையும். இது #StalinStatement!
தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

இந்தத் தம்பி மட்டுமல்ல, இதுபோல இலட்சக்கணக்கான தம்பிகளின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது #தமிழ்ப்புதல்வன்!
இவர்களின் கல்வி தொடர, எளிய குடும்பங்களின் அடுத்த தலைமுறைகள் செழிக்க #VoteForDMK! 🌄
#DravidianModel #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!


தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமிகு. @PremallathaDmdk அவர்களது பிறந்தநாளையொட்டி, அவருக்குத் தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் உகாதி வாழ்த்துச் செய்தி!
உகாதிப் பண்டிகையைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அளித்தது தொடங்கி, நம் மாநிலத்தில் வாழும் மொழிச்சிறுபான்மையின மக்களுக்கு என்றும் காவலரணாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் தென்மாநில மக்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, இந்தி ஆதிக்கத்தையும் திணிப்பையும் வீழ்த்திட வேண்டும் என்பதையும், மாநில சுயாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அண்மைக் காலங்களில், வரிப்பகிர்வில் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி, தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் நமது வலிமையைக் குறைக்கும் சதி, திராவிடப் பண்பாட்டை மதிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இந்த ஒற்றுமை தொடரவும், மென்மேலும் வலுப்பெறவும் என இந்த உகாதி நாளில் உறுதியேற்போம்!
வண்ணக் கோலம், அறுசுவையும் அடங்கிய பச்சடி, விருந்துடன் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் உகாதியைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழிபேசும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மீண்டும் எனது உகாதி நல்வாழ்த்துகள்! வரும் மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0-அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்!
***
#Ugadi

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில், வழக்கறிஞர் டாக்டர் பி.எச்.மனோஜ்பாண்டியன், Ex.M.L.A., வழிகாட்டுதலின்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில்,வழக்கறிஞர் டாக்டர் பி.எச்.மனோஜ்பாண்டியன், Ex.M.L.A., வழிகாட்டுதலின்படி இன்று (18.03.2026) மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான பி.விஜயகுமார், டி.நந்தகுமார், ஏ.சத்யா, சி.ராகவன், ஏ.டி.நாகேந்திரன், எஸ்.குணசேகரன், எம்.பெருமாள், ஜி.ஜெய்சிங்க, முத்துகுமரன், எஸ்.பாலாஜி, ரோட்டரி என்.சிவக்குமார், நிக்சன், திருமதி அதிசயா, டி.பவித்ரா, பி.லீனா உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது, மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வழக்கறிஞர் டாக்டர் பி.எச். மனோஜ்பாண்டியன், Ex.M.L.A., தி.மு.க. சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை, வழக்கறிஞர் திருமாறன், வழக்கறிஞர் ஆர்.வி.பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
#DMK

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில நிர்வாகிகளான ஆலோசகர் எஸ்.குமாரசாமி, மாநில தலைவர் கு.பாரதி, பொதுச்செயலாளர் எஸ்.ஜானகிராமன், செயலாளர் கே.சுரேஷ், பொருளாளர் பி.நாகராஜ், மாவட்ட இணை அமைப்பார்கள் எஸ்.யுவராஜ், எம்.உமார்பாரூக் ஆகியோர் நேரில் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை இன்று (18.03.2026) மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் (UUI) மாநில நிர்வாகிகளான ஆலோசகர் எஸ்.குமாரசாமி, மாநில தலைவர் கு.பாரதி, பொதுச்செயலாளர் எஸ்.ஜானகிராமன், செயலாளர் கே.சுரேஷ், பொருளாளர் பி.நாகராஜ், மாவட்ட இணை அமைப்பார்கள் எஸ்.யுவராஜ், எம்.உமார்பாரூக் ஆகியோர் நேரில் சந்தித்து சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, மாநகராட்சியில் மீண்டும் பணியமர்த்திமைக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், மதச்சார்பின்மை மற்றும் மாநில உரிமைகளுக்காக தி.மு.கழகத்திற்கும் – அதன் கூட்டணிக் கட்சிகளுக்கம் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் அதுபோது, மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.
***
#VoteForDMK

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊
பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கான கல்வியை தமிழ்நாடு முன்னெடுத்து வருகிறது 💻
82.5% தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) வசதியுள்ள வகுப்பறைகளுடன், தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. 2021-22ல் 43.5% ஆக இருந்ததிலிருந்து 2024-25ல் 82.5% ஆக உயர்த்தியது திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய சாதனையாகும் 🏫
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் எதிர்காலத்திற்கான கல்வியை அணுகுவதை உறுதி செய்வதோடு மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய தரத்தை தமிழ்நாடு அமைத்து வருகிறது 🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்
Data Speaks - DMK Delivers 📊
Tamil Nadu is powering the future of education through digital classrooms 💻
With 82.5% #ICT enabled classrooms, #TamilNadu stands among the top performing states in #India, a massive rise from 43.5% (2021-22) to 82.5% (2024-25) 🏫
Under the leadership of Hon’ble CM Thiru @mkstalin, Tamil Nadu continues to set the benchmark in #education infrastructure and accessibility 🖤❤️
Credit: @Tamilnadustats
#VoteForDMK

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் 'தோழர்' ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு #SahityaAkademi விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!
தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாதெமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!
@sahityaakademi

தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!
#VoteForDMK
தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?
🖤♥️ எங்கள் மேடைகளில்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!
மறுபுறம்,
சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்☀️
#VoteForDMK
தமிழ்
சேடபட்டி மு மணிமாறன் retweetledi

தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!
மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக!
இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! #DravidianModel 2.0 அமையட்டும்!
అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi

தமிழ்




