Tamil Master

3.3K posts

Tamil Master banner
Tamil Master

Tamil Master

@Mari02528503

வீரமற்ற விவேகம் கோழைத்தனம்.. விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்

Katılım Mayıs 2022
683 Takip Edilen29 Takipçiler
Tamil Master
Tamil Master@Mari02528503·
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு .... #TVKVijay
Tamil Master tweet media
தமிழ்
0
0
0
1
Tamil Master
Tamil Master@Mari02528503·
@aravinth43AK தமிழ்நாடு முழுக்க இப்படி தான்
தமிழ்
0
0
0
24
தல அரவிந்த்
ராயபுரத்துல கரண்டு இல்லை வீதிக்கு வந்து கதறும் மக்கள் ..😂😂 கதறு கதறு ..🔥🔥🔥🔥
தமிழ்
118
1.6K
3.4K
73K
Tamil Master
Tamil Master@Mari02528503·
தமிழகத்தில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் உள்ளது... யாரு இதெல்லாம் கன்ட்ரோல் பண்றாங்கனு தெரில....நிம்மதியா தூங்க முடியல.. கடுப்பா இருக்கு. #TVKVijay#TVKGovt @CTR_Nirmalkumar
தமிழ்
0
0
0
6
Tamil Master retweetledi
MR. கொடி🖤❤️
இவன் தாம்பரத்துல தியேட்டர் தியேட்டர் பிளாக் டிக்கெட் வித்துட்டு இருந்த வீணா போனவன் பெயர் என்ன னு கில்லி சரத் னு சொல்லுவான் இவன MLA ஆக்குனா இப்டி தான் நடக்கும்
தமிழ்
30
820
1.7K
58.9K
Tamil Master
Tamil Master@Mari02528503·
@NewsTamilTV24x7 இவனுக பன்ற அலும்புக்கு சீக்கிரம் அரசு ஊழியர்கள் எல்லாம் போராட்டத்துல குதிக்க போறாங்க 🤣🤣🤣🤣
தமிழ்
0
0
0
29
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
மற்ற MLA மாதிரியோ.. மற்ற அரசாங்கம் மாதிரியோ கிடையாது.. எப்போ வேணாலும் வந்து பார்ப்பேன்.. நோயாளிகளை அலைக்கழிக்கவே கூடாது.. Cleaning ரொம்ப Worst-ஆ இருக்கு.. Government Hospital-ல தண்ணீர் இல்லனா எவ்ளோ அசிங்கம்.. - மருத்துவமனையில் Raid விட்ட தவெக MLA சரத்குமார் #Tambaram #GovernmentHospital #CMvijay #TVKMLA #Newstamil24x7
தமிழ்
95
285
946
258.5K
Tamil Master
Tamil Master@Mari02528503·
@MaridhasAnswers ஆர்வ கோளாருல தவெக MLA's தினமும் ஆய்வுனு சொல்லி ரீல்ஸ் போடுறது செம்ம காமெடியா இருக்கு .... 🤣🤣🤣
தமிழ்
0
0
0
97
Maridhas
Maridhas@MaridhasAnswers·
TVK கட்சி மருத்துவரணி நிர்வாகி இந்த பெண் ஒரு மருத்துவர் இல்லை - அட நர்சு கூட இல்லை.. எப்படி MLA எல்லாம் பொய் சொல்லி திரிந்தானுகளோ அதே போல இது டாக்டர் என்று சொல்லி கொண்டு போய் ஆய்வு செய்துள்ளது... ரீல்ஸ் போடும் கும்பல் இதை நம்பி பரப்பிட்டு இருந்தானுக.. இதான் பிரச்சனையே... இப்படி தான் இவனுக தேர்தலையே மொத்தமா நடத்தி முடித்தனர்... குரங்கு கையில் பூமாலை.
Maridhas tweet media
தமிழ்
83
1.6K
3.6K
51.3K
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் PR Stunt நடத்திக் கொண்டிருக்கிறது த.வெ.க. மருத்துவ அணி என்ற பெயரில் தங்கள் கருப்பு Coat தலைவர் போலவே வெள்ளை Coat-ஐ மாட்டிக் கொண்டு ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு எல்லாம் சென்று அரசு மருத்துவர்களை, செவிலியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டி வருகிறது இந்த ரசிக வெறி கும்பல். ஏற்கனவே முந்தைய திமுக அரசால் நிறைய மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், கடுமையாக Stress-க்கு ஆளாகியுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை, உங்கள் ரீல்ஸ் Content-காக மேலும் Disturb செய்வது எப்படிப்பட்ட Sick Mindset? அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்த வேண்டும் என்றால், அதை துறை அமைச்சர் செய்யட்டும்; துறை அதிகாரிகளோடு இணைந்து சட்டமன்ற உறுப்பினர் செய்யட்டும். அதை விடுத்து, சினிமா படம் போல டாக்டர் வேஷம் போட்டுக்கொண்டு, மருத்துவ அணி எனக் கூறிக் கொண்டு, மருத்துவப் பணிக்கு இடையூறாக, நோயாளிகளை Endanger செய்யும் உங்கள் கட்சியினரை அடக்கி வையுங்கள் @TVKVijayHQ. மருத்துவப் பணியாளர்களை அவர்களின் பணியை செய்ய விடுங்கள் @CMOTamilNadu #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
26
326
668
11.2K
Tamil Master
Tamil Master@Mari02528503·
@polimernews சொல்றதெல்லாம் நல்லா தான் இருக்கு... செயல்பாட்டுக்கு வருமானு பார்க்கலாம்....
தமிழ்
0
0
0
567
Tamil Master
Tamil Master@Mari02528503·
@NewsTamilTV24x7 இந்த தவெக MLA's எல்லாரும் ரீல்ஸ் மோகத்துல அரசு ஊழியர்களை பொது வெளியில் மிரட்டுகிறார்கள்..ஒரு அறைக்குள் சென்று மிரட்டினால கூட ஓகே.. மக்கள் முன்னாடி மிரட்டுவதால் அரசு ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாக வாய்ப்பு அதிகம்..அந்த தாம்பரம் MLA சரத் மருத்துவர்களை மிரட்டுகிறார்
தமிழ்
5
3
6
2.3K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பொதுமக்களை அடிக்கும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? தவெக எம்.எல்.ஏ. VS காவல் ஆய்வாளர் #Chennai #Police #Marriageissue #TVK #MLA #Newstamil24x7
தமிழ்
32
323
1.3K
121.7K
Tamil Master
Tamil Master@Mari02528503·
@Kadamban03 நான் நாம் தமிழர் கட்சி னு வெளிப்படையா சொல்லவே நிறைய பேருக்கு உளவியலா தைரியம் இல்ல .... Perfect point....
தமிழ்
0
1
9
322
நான் கடம்பன்
முகநூல் பதிவு. ஆன சரியான பதிவு. நாம் தமிழர் கட்சியின் தோல்விக்கு ஆயிரம் காரணிகள் இருக்கலாம் ஆனால் நாம் எந்த இடத்தில் சறுக்கினோம் னு எனக்கு சில விசயம் தோனுது முதல்ல அண்ணன் சீமான் ..... கட்சியின் அத்தனை நிகழ்வுக்கும் கூடுற கூட்டம் அந்தந்த பகுதி மக்கள் இல்லை தமிழ்நாடு முழுக்க இருந்து தான் வந்திருக்காங்க னு நம்பனும் பேச்சாளர்களை தாண்டி அடுத்த கட்ட நிர்வாகிகள்... இன்னைக்கு இருப்பாங்களா நாளைக்கு இருப்பாங்களா னு அவுங்களுக்கே தெரியாது ....ஒரு கிராமத்து கிளையில் பிரச்சினை னா கூட நேரா சீமான் கிட் தான் தீர்வு கிடைக்கும் நம்புற அளவுக்கு தான் இடைப்பட்ட கட்டமைப்பு இருக்கு நாம் தமிழர் ஆதரவாளர்கள் னு ஒரு கூட்டம் இருக்கு ... விசாரிச்சு பாத்தா அவுங்க கிட்ட கட்சி உறுப்பினர் அட்டை இருக்கும் இது 💯 சதவீதம் சத்தியம்.... உறுப்பினர் அட்டை வச்சிருக்காங்க ஏன் ஆதரவாளர்கள் னு தள்ளி நிக்குறாங்க னு யாரும் கண்டுக்காம போன விசயம் ஏன் னு தெரியல அடுத்து நாம் தமிழர் ஆர்வலர்கள்... எனக்கு எந்த பொறுப்பும் வேணாம் கட்சிக்கு நிதி தர்றேன் தேர்தல் வந்தா வீட்ல ஓட்டு போட சொல்றேன் னு ஒரு கூட்டம் (நான் உட்பட) மாநிலத்தின் பெரிய பெரிய பிரச்சினை மட்டுமே அரசியல் னு உள்ளூர் பிரச்சனையில் கவனம் செலுத்துவது இல்லை மொத்தத்துல தேர்தல் வந்தா மட்டும் தான் அந்தந்த பகுதி மக்களுக்கு நாங்க நாம் தமிழர் கட்சி னு தெரியும் சரி என்ன பண்ணலாம் .... மொத்த உறுப்பினர் விவரமும் கையில எடுக்கனும் மாவட்டம், தொகுதி,கிளை னு தனித்தனியா வகுத்து பட்டியல் தயார் பண்ணனும்... ஒவ்வொருவரிடமும் கட்சி நிர்வாகிகள் பேசனும் ..... பேசி தொடர்பில் இருந்தாலே 99% பழைய ஃபார்ம் க்கு வந்துடுவாங்க .... எனக்கு தெரிஞ்சு சீமான் அண்ணண் தான் அத்தனை பேரையும் சந்திக்கனும் ஜூன் மாசத்துல இருந்து மாவட்டம் தோறும் பயணம் னு சொல்லிருக்காரு .... #கூட_இருக்க அத்தனை பேரையும் #அங்கியே விட்டுட்டு அந்தந்த மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் கூட இருந்து உறுப்பினர்கள் கூட்டம் நடத்தனும் முக்கிய நிகழ்வை தாண்டி நாடு முழுக்க இருந்து கூடுவது தவிர்க்கவும் ... அந்தந்த பகுதி உன்மையானா பலம் அப்போ தான் தெரியும் ..... சரி இது எதுவுமே எனக்கு நேரம் இல்ல தனிப்பட்ட நான் என்ன பண்ணனும் முதல்ல நான் நாம் தமிழர் கட்சி னு பொது அறிவிப்பு செய்யனும் உள்ளூர் ல அடுத்த வீட்டு மேல கட்சி கொடி இருசக்கர வாகனம்,நான்கு சக்கர வாகனம், ஏன் சைக்கிள் னு கூட விடாம கட்சி சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டனும் ... கீச்சைன் , மொபைல் கவர் , னு எங்க எல்லாருக்கும் நம்மை நாம‌ வெளிப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் வெளிப்படுத்தனும் நான் நாம் தமிழர் கட்சி னு வெளிப்படையா சொல்லவே நிறைய பேருக்கு உளவியலா தைரியம் இல்ல .... இதுக்கு மேலயாச்சும் வெளியே வாங்க டா டேய்....
நான் கடம்பன் tweet media
தமிழ்
24
95
289
9.3K
Mufaddal Vohra
Mufaddal Vohra@mufaddal_vohra·
“We are a F$CKING good team” - Rishabh Pant.
Mufaddal Vohra tweet media
English
406
455
15.2K
628.8K
Tamil Master
Tamil Master@Mari02528503·
@sunnewstamil யப்பா யப்பா , ஒரு நாளைக்கு எத்தன ... இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரொம்ப சீர்கேடாக இருக்கு....
தமிழ்
0
0
4
575
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | அழைப்பிதழ் கொடுப்பது போல மஞ்சள் பையுடன் வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் தாக்கிய இரு இளைஞர்கள் - தம்பதி படுகாயம் #SunNews | #Theni | #Crime
Sun News tweet media
தமிழ்
36
633
858
36.3K
Tamil Master
Tamil Master@Mari02528503·
@Itz_Bl3ze No one is respecting this Chocker Super Kings Dawgs 🤣🤣🤣
Tamil Master tweet media
English
1
4
252
3.8K
`
`@Itz_Bl3ze·
These two dogs are the most hated players currently. Never ever mess with CSK fc.
` tweet media
English
195
122
1.2K
170.5K
Tamil Master retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
The Hindu YouTube Channel has exposed Vijay’s TVK’s narrative setting fraudulent activities to cheat the people of Tamilnadu. Link to video below! விஜயின் தவெக-வின் தேர்தல் பொய் கருத்துருவாக்கத்தைத் தோலுரித்துள்ளது The Hindu வலையொளி. காணொலியல் இருந்து: சமூக வலைத்தளங்களில் தவெக சார்பில் பொதுத்தொகுதியில் 28 தலித் MLAக்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதாகப் பரப்பப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி, உண்மையில், தவெக பொதுத்தொகுதயில் ஒரு SC வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது, அவர் வெற்றி பெறவில்லை. இக்கருத்துக்கு மாற்றாக, நிறைய பொதுத்தொகுதியில் SC வகுப்பினரை வேட்பாளர்களாக நிறுத்தியது நாம் தமிழர் கட்சி மட்டுமே ஆகும். இது ஒரு எடுத்துக்காட்டு. இது போன்று தவெக சார்பில் தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட பல்வேறு பித்தலாட்டக் கருத்துருவாக்கங்களை இக்காணொலி அலசுகிறது. முழுக் காணொலி இணைப்பு: youtu.be/AidinJBIxec?si…
YouTube video
YouTube
9
315
384
7.3K
Tamil Master
Tamil Master@Mari02528503·
சிங்க பெண்கள் படை எங்கே ??? தினம் தினம் இப்படி சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது .... வாக்களித்த மக்களுக்கு ஏ(மாற்றம் ) தான் #TVKVijay#TVKVijay‌HQ
Tamil Master tweet media
தமிழ்
0
0
0
11
The Hindu
The Hindu@the_hindu·
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics. youtube.com/watch?v=AidinJ…
YouTube video
YouTube
The Hindu tweet media
English
288
5.1K
8.9K
515.9K
Tamil Master
Tamil Master@Mari02528503·
#TVKVijay‌ Idhum pocha... புதிய அரசின் மீது நம்பிக்கை இல்லை போல ... இனி மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போகும் #TVKVijay‌HQ @TVKVijayHQ
Tamil Master tweet media
தமிழ்
0
0
0
9
Tamil Master
Tamil Master@Mari02528503·
@idumbaikarthi அந்த பாண்டா நாய் பேசுறதுக்கெல்லாம்....Reply பண்ணாதீங்க... அவன் அவ்வளோ வொர்த் இல்ல @itisprashanth
தமிழ்
0
0
0
51
இடும்பாவனம் கார்த்திக்
நேற்றைய தினம் அண்ணன் சீமான் அவர்கள் ஏறத்தாழ 1.15 மணி நேரத்துக்கு மேல் உரையாற்றினார். அதில் ஆளுங்கட்சியான தவெக குறித்துப் பேசியது மிஞ்சிப் போனால் 5 - 8 நிமிடங்கள் இருக்கும். ஊடகங்கள் அந்தப் பேச்சை மட்டும்தான் செய்தி ஆக்கியிருக்கின்றன. ஈழம் குறித்து, மாவீரர்கள் குறித்து, இனப்படுகொலை குறித்து, சிங்கள இனவாதம் குறித்து, பன்னாட்டுச்சூழல் குறித்து பேசியதை எல்லாம் செய்தி ஆக்கவில்லை. அது எங்களுடைய பிழை இல்லை; ஊடகங்களின் பிழை. உண்மை இப்படியிருக்க, அண்ணன் சீமான் அவர்களின் பேச்சை முழுதாகக்கூட பார்க்காது, நுனிப்புல் மேய்வது போல, கருத்துசொல்கிறேன் பேர்வழி என அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது பேசி உளறிக் கொட்டுவது! ரீல்ஸ் பாத்துட்டு, அரசியல் பேசுவது! அதுசரி சகோதரா! இவ்வளவு அரசியல் அறிவை வைத்துக் கொண்டு ஏன் X தளத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்குறீர்கள்? நீங்கள் ஏன் காட்சி ஊடகங்கள் நடத்தும் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகராகப் பங்கெடுத்து, உங்கள் அரசியல் அறிவை தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொடையாக அளிக்கக் கூடாது? தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்கள் பல நேரங்களில் விவாதங்களுக்கு வருவதில்லை. அந்த நேரம் அரசியல் விமர்சகர்கள்தான் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துப் பேசுகிறார்கள். அப்படி நீங்களும் அரசியல் விமர்சகராக ஏன் வரக்கூடாது? அங்கு வந்து எங்கள் மீதான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் வையுங்கள். தவெகவையும் ஆதரித்துப் பேசுங்கள். உங்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவும், உங்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றவும் காத்திருக்கிறோம். அங்கு உங்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் சகோதரா! விஜய்யையே முதல்வராக ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு, உங்களை அரசியல் விமர்சகராக ஏற்றுக் கொள்ளாதா என்ன? ஆகவே, தமிழ்நாட்டு காட்சி ஊடகங்களே! ஒரு அற்புதமான அரசியல் விமர்சகர் கிடைத்திருக்கிறார். இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விட்டுவிடாதீர்கள்.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
Prashanth Rangaswamy@itisprashanth

இன்னைக்கு என்ன நாள் ? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் ! என்ன பேசணும் ? ஈழ மக்களின் துயரை , அவர்கள் துயர் நீக்கும் வழிகளை ! என்ன பேசுறார் ? விஜய் ! விஜய் ! விஜய் ! தமிழ்நாட்டு மக்கள் ஏன் இவர்களுக்கு டெபாசிட் கூட கொடுக்கவில்லை என்பதற்கான பதில் இப்போது புரிந்திருக்கும் !

தமிழ்
126
851
2.2K
275.4K
Ashwin 🇮🇳
Ashwin 🇮🇳@ashwinravi99·
Yes! I did the pitch report & I did say that the team winning the toss should bat first! All cricket experts here, take a minute & read this to understand where the game was lost. The pitch used was perfect for their contest against SRH too. They showed better game sense and resolve to win the contest. Well done SRH @SunRisers @srhfansofficial
Ashwin 🇮🇳 tweet media
English
240
330
5.1K
361K