OneSideMass

229 posts

OneSideMass

OneSideMass

@MassSide

Content Creator

Katılım Ocak 2026
330 Takip Edilen70 Takipçiler
Sabitlenmiş Tweet
OneSideMass
OneSideMass@MassSide·
Enna na tholuga pothu kai kaatra.
Eesti
0
0
0
119
Bharath Plays
Bharath Plays@BharathPlayz·
நல்லா கேளுங்க பாட்டி 🤣🤣
தமிழ்
7
202
449
4.7K
OneSideMass retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
"THUG VIDEO"சோகம் மறந்து வாய்விட்டு சிரிக்க இந்த வீடியோவை பாருங்க
தமிழ்
2
221
535
7.9K
OneSideMass retweetledi
பாக்டீரியா
Online & Offline னு எங்க பாத்தாலும் திமுககாரனுங்களே தான் இருக்காங்க‌... இத்தன நாளா எங்கதான்டா இருந்தீங்க😄😄😄 திமுக ஆட்சியமைக்குறத எந்த கொம்பனும் இனி தடுக்க முடியாது போலயே...
பாக்டீரியா tweet media
தமிழ்
104
266
1K
19.9K
OneSideMass retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இன்றுவரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தோடு மட்டுமல்ல, நீதிபதியோடும்... அவரது தீர்ப்போடும் விடாமல் சட்டப்போராட்டம் நடத்திவருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்... இதுவரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு வார்த்தை பேசியதில்லை... கண்டித்ததில்லை விஜய்! ஆனால், "உங்களுக்காக பீஜேப்பீ கூட நான் சேரல பாருங்க..." என்று இதைக்கூட ஒரு சாதனை போல சொல்லிப் பார்க்கிறார் விஜய்!! என்னவொரு நடிப்பு!!!
தமிழ்
1
91
289
8.6K
OneSideMass retweetledi
NFA 🧛 AK mafia🧛 Elite Wing🔥
Hvinoth - இப்டிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் அன்னைக்கே இது முழுக்க முழுக்க தளபதி படம்னு பேட்டி குடுத்தேன்....
NFA 🧛 AK mafia🧛 Elite Wing🔥 tweet media
தமிழ்
1
67
268
1.7K
OneSideMass retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
கரூரில் நடந்த பெரும் துயரம் நேரடி சாட்சிகள் சதி பண்ணனும்னு உள்ள வந்தா கூட சானியாத்தான் போய் இருப்பான் இதுக்கெல்லாம் உங்க கிட்ட பதில் இருக்கா விஜய் @TVKVijayHQ
தமிழ்
12
808
1.6K
29.3K
OneSideMass retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
கரூர் கூட்டம் விஜய் படப்பிடிப்புக்கு பயன்படுத்தியதாக சிபிஐ உறுதி செய்துள்ளது.😏
தமிழ்
25
463
1.1K
32.7K
OneSideMass
OneSideMass@MassSide·
நம்ம மீசை கார அண்ணே @nakkheeranweb அப்படியே சொல்லி இருக்காப்ல. அன்னக்கி முட்டு கொடுத்தவன் எல்லாம் கூட்டணிக்கு வருவான்னு எதிர்பார்தாங்க, அது நடக்கல. இப்போ அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
தமிழ்
0
0
0
13
OneSideMass retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
கரூர் சம்பவம் கூட்டத்தில் ஒரு பையன் பத்து உயிர் போய்டுச்சு இங்க பாருடானு தலைல அடிச்சுட்டு அழுதான் விஜய் அதை பார்த்ததும் வேர பக்கமா போய் நின்று பேச ஆரம்பிச்சுட்டான் 🥹 உன்ன பாக்க வந்த உயிர்கள் டா மனசாட்சி இல்லாத மிருகமே
தமிழ்
7
108
339
6.4K
OneSideMass retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
"விஜய் லேட்டா போனதாலதான் கூட்டம் கூடி செத்தாங்க.." "சினிமவுக்காகதான் இத்தனை ட்ரோன் கேமாரா வைத்து எடுத்திருக்கிறான்" "Video footageஐ அழிக்க முற்ப்பட்டிருப்பான்" எல்லாமும் நூற்றுக்கு நூறு உண்மை.. ஆனா இதை ஏன் இத்துனை நாள் பாஜக மறைத்து விஜய்யை விட விஜய்க்கு முட்டுக் கொடுத்தது?? அது எல்லாமும் விட CBIயிடம் இருந்த இந்த அதிமுக்கிய ஆதாரம் இந்த திருட்டு அயோக்கியப்பயல் மாரிதாஸ் கைக்கு எப்படி வந்தது?? மாரிதாஸிடம் CBI கொடுத்ததா?? இல்லை அங்கிருக்கும் ஆதாரங்களை இவன் திருடி இருக்கானா? CBI மாரிதாசிடம் ரகசியங்களை கொடுத்திருந்தால் CBIக்கு இதான் மாமா வேலையா?? எதற்காக இவன் வழியாக இந்த வீடியோவை கசியவிடுகிறது?? அல்லது CBIயிடமிருந்தே இவன் ஆதாரங்களை திருடியிருக்கிறான் என்றால் CBIயின் security லட்சணம் இதுதானா?? இவ்வளவு நாள் கழித்து இதை கசிய விடுவதின் மர்மம் என்ன?? 5-6 மாதமாக பாஜக அரசு இந்த கொலைக் குற்றவாளி விஜய்யை ஏன் காப்பாற்றியது?? யாராவது பதில் சொல்லுங்களேன்🙏
தமிழ்
9
152
439
19.8K
OneSideMass retweetledi
Milton
Milton@Milton_Off·
மொழி எங்கள் உயிருக்கு நேர் வீரவணக்கம் தோழர் 🥺🙏
Milton tweet media
தமிழ்
163
237
1.1K
17K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Vijay has actually won the trust of Muslims . Election results will prove it .
English
491
619
5.6K
231.8K
OneSideMass retweetledi
Dhivya Srinivasan
Dhivya Srinivasan@idhivyasrivasan·
Vijay : கூட்டணி குறித்து வதந்திகளை நம்பாதீர்கள் lottery bro : நிறையா கட்சிகள் கிட்ட இருந்து கூட்டணிக்கு offer வருது லயோலா மணி & Rajmohan : அவரும் வராரு அவர் கூட இவரும் சேந்து வராரு. ஒரு கட்சியில இருக்கற மொத்த பேருமே சோக்கரா இருக்கறத இப்ப தான் டா பாக்குற.
Dhivya Srinivasan tweet media
தமிழ்
22
285
929
12.5K
OneSideMass retweetledi
பாக்டீரியா
திமுக கடைசி ஆயுதத்தை பயன்படுத்திருச்சுனு வாரம் ஒரு தடவ ஒப்பாரி வச்சிட்டு இருக்கானுங்க அணில் குட்டிக... உண்மைய சொல்ல போனா திமுக தவெகவ எந்த எடத்துல வச்சு இருக்குனா சீமான எங்க வச்சிருக்கோ அதுக்கு ஒருபடி கீழ தான்... (சீமான எங்க வச்சிருக்குன்னு கேட்காதீங்க, செருப்புக்கு கீழ தான்) ஆனா அதிமுக, பிஜேபி இப்ப தான் அவனுங்க ஆட்டத்தை ஆரம்பிச்சு இருக்காங்க லாஸ்ட் ஒரு வாரமா நடக்குறதுலாம் வெறும் டீசர் தான்... பிஜேபி அதிமுக ரெண்டு பேர் கிட்டயும் விஜய்ய பத்தின நெறய மேட்டர் இருக்கு தேர்தல் நெருங்க நெருங்க கொஞ்ச கொஞ்சமா வெளிய விடுவாங்க... அதுக்கு பயந்து தான் அண்ணனே த்ரிஷாவ soft launch பண்ணாரு... சொத்து விக்கிற மேட்டர், என்னென்ன underground dealing நடந்துச்சு அது இதுனு அடுத்த ஒரு மாசம் நமக்கு மொரட்டு என்டர்டெயின்மென்ட் இருக்கு... பிரம்மாஸ்திரம் Apr 20 வெளிய வரும்... இதுல திமுக பங்கு ஜாலியா வேடிக்கை பாக்குறது மட்டும் தான் 😂
பாக்டீரியா tweet media
தமிழ்
14
126
473
24.1K
OneSideMass retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கேள்வி கேட்பவனை கைதட்ட வைப்பது தான் ஆளுமை நவாஸ் ஷாநவாஸ் அண்ணா உங்களோட கருத்துக்கு ராயல் சல்யூட்
தமிழ்
17
846
2.6K
42.3K
OneSideMass retweetledi
Bindra RD ツ
Bindra RD ツ@Bindra_Offl·
இத்தனை வருடம் தல யவும் தல பேமிலி ய அபூயுஸ் செஞ்சிட்டு இன்னிக்கு ஓட்டுக்காக நம்ம காலுக்கு அடியில வந்து மண்டியிட்டா மட்டும் மறந்துருவோமா? உண்மையான அஜித் ரசிகர்கள் ஓட்டு எப்பவும் த வெ க வுக்கு கிடையாது சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க 👍
தமிழ்
3
47
89
1.3K
OneSideMass retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
🚨 Breaking சங்கிகள் கூட கூட்டணி வச்சப்பவே சாணிகள் என்று தாண்டி போய் விட்டாலும் அதிமுக தான் எதிர் கட்சியாக வரவேண்டும் என்று திமுக தொண்டர்கள் நினைப்பதால் குருக்க பூந்து அடி வாங்காம ஓரமாக உக்காருங்கள் என்று திமுக அன் அப்பிசியல் ஐடி விங் அறிக்கை வெளியிட்டுள்ளது 🚨
தமிழ்
1
18
84
1.4K
Bindra RD ツ
Bindra RD ツ@Bindra_Offl·
Blue Tick Vaangalama?
Indonesia
6
2
13
808
RamKumarr
RamKumarr@ramk8060·
தலைவர் தளபதி விஜய் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து தொழுகையில் பங்கேற்றார். @TVKVijayHQ
தமிழ்
36
965
3.5K
33.6K