MathanVJ🦋

47.7K posts

MathanVJ🦋 banner
MathanVJ🦋

MathanVJ🦋

@MathanVJ_7

Team Virtual Worriors 💪

United Kingdom Katılım Haziran 2021
2.3K Takip Edilen3.7K Takipçiler
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
ஜெயிக்கிறதுக்காக எவ்வளவு வேணாலும் உழைக்கலாம் ஆனா இங்க ஒருத்தன் ஜெயிச்சிட கூடாதுன்னு ஒரு கூட்டம் உழைச்சிட்டு இருக்கு... அவனுங்களுக்காகவே நீ ஜெயிக்கணும் na @TVKVijayHQ
MathanVJ🦋 tweet media
தமிழ்
0
5
22
156
MathanVJ🦋 retweetledi
DR PK 🖤♥️
DR PK 🖤♥️@trackerdmk·
யாரோ கார் கண்ணாடிய ஒடச்சதுக்கு #Tvk தான் உடைச்சாங்கன்னு நியூஸ் சேனல் நியூஸ் போட்டாங்க ... ஆனா நாம் தமிழர் கட்சி சேர்ந்த ஒருத்தன் அரிவாள் எடுத்துட்டு வீடு புகுந்து வெட்ட போயிருக்கான் இது வரைக்கும் எந்த நியூஸ் சேனலையும் அந்த நியூஸ் வரல. #Dmk பினாமி கட்சி தான் #Ntk.
தமிழ்
18
1.1K
2.8K
46.1K
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
சாட்டை திமுக கிட்ட 2 கோடி வாங்கிருக்காருன்னு நெல்சன் பேசுனதுக்கு ஆதாரம் கேட்ட எவனாச்சும்... சீமானுக்கு 2 ஆயிரம் கோடி பேரம் பேசுனத்துக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்டானா??
தமிழ்
0
0
0
50
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
தவெக காரன் இதுமாறி வீடு புகுந்து யாரையாச்சும் தாக்கிருந்தா 100 post போட்றுப்பான் ... @Saattaidurai
தமிழ்
0
1
1
21
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
ஏண்டா உங்க கட்சில இருக்க சாட்டை பேசுற மாறி யாரையாச்சும் மரியாதை இல்லாம பேசுனானா?? பொறுக்கிகளை ஏவி விட்டு அடிக்க வச்சிருக்கான் .. இதுதான் உங்க கொள்கையா தற்குறி @Seeman4TN
தமிழ்
0
5
4
69
MathanVJ🦋 retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்
322
2.5K
5.3K
475K
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
உபிச விட ரொம்ப danger intha NTK கூட்டம்... Thanks for Exposing them 🙏
MathanVJ🦋 tweet media
Tiếng Việt
0
6
7
112
MathanVJ🦋 retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
வெட்டுக்கதியுடன் நாம் தமிழர்? யார் குடுத்த தைரியம் இது ?
தமிழ்
144
3.2K
6.8K
99.6K
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
அவன் எவ்ளோ decent ah மொத்த தொம்பிகளையும் கதற விட்டுட்டு இருக்கான்... இவனுங்க கொள்கை கூட்டம்னு சொல்லிட்டு family abuse pannittu இருக்கானுங்க
தமிழ்
0
1
4
38
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
Father Of NTK🔥🔥🔥
Dansk
0
2
1
66
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
Weekend Eppo முடியும்னு Wait பண்ண வச்சிட்டியே na @TVKVijayHQ
0
0
0
32
MathanVJ🦋 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet media
ZXX
572
10.1K
37K
321.5K
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
சின்ன விஷயத்துக்கு கூட காலம் பேசாதுன்னு அறிக்கை விடுறவங்களுக்கு மத்தியில எலெக்ஷன் அன்னைக்கு தன்னோட நண்பருக்கு எதிரா ஒரு கருத்த பரப்புறது தெரிஞ்ச உடனே அதுக்கு எதிரா அறிக்கை விட்ட மனுஷன் ... ❤️🙏 Advance Happy Birthday AK ❤️ #HBDAjithKumar
தமிழ்
0
1
1
230
MathanVJ🦋
MathanVJ🦋@MathanVJ_7·
May 4 என்ன நடந்தாலும் விஜய் பேர்ல எழுத plan பண்றானுங்க
Sun News@sunnewstamil

#NewsUpdate | பெற்றோர்களே.. எச்சரிக்கையாக இருங்கள்! ⚠️ தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாட்களில் குழந்தைகளுடன் இருங்கள். தவறான முடிவுகள் எடுக்கும் நிலைக்கு சில குழந்தைகள் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். ⚠️ 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், சிறுவர்களை பயன்படுத்தி மனரீதியாக தூண்டுதல் செய்து அதன் மூலம் தேர்தலை எதிர்கொள்ள பிரசாரங்கள் நடைபெற்றிருப்பதாக புகார்கள் வருகின்றன. ⚠️ தேர்தல் முடிவுகள் மற்றும் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்த படி அமையவில்லை எனில் தவறான முடிவுகளை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களை பாதுகாப்பது நமது கடமை. ⚠️ ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாய் இருந்திட பெற்றோர்களே மிகவும் கவனமுடன் செயல்படுங்கள். ⚠️ உதவிகள் தேவைப்பட்டால் குழந்தை பாதுகாப்பு இலவச எண்ணான 1098-ஐ உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல் #SunNews | #ChildHelpline | #TNElection

தமிழ்
0
0
1
69