Mayor Saravanan

388 posts

Mayor Saravanan banner
Mayor Saravanan

Mayor Saravanan

@MayorSaravanan

Official handle - Mayor, Kumbakonam City Corporation. Belongs to Congress Party

Katılım Mart 2022
42 Takip Edilen3.7K Takipçiler
Sabitlenmiş Tweet
Mayor Saravanan
Mayor Saravanan@MayorSaravanan·
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆக என்னை நியமனம் செய்த பாரத தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் , வருங்கால பாரத பிரதமர் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... @RahulGandhi @INCIndia
Mayor Saravanan tweet media
தமிழ்
20
14
298
9.4K
Mayor Saravanan retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்..." -டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செல்வப்பெருந்தகை பேட்டி #SunNews | #Congress | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
52
58
440
62.6K
Mayor Saravanan retweetledi
Jothimani
Jothimani@jothims·
நேற்று கரூரில் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்த நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து எமது சகோதரிகளுடன் கும்மி அடித்து மகிழ்ந்தேன்.
தமிழ்
3
8
37
1.5K
Mayor Saravanan retweetledi
Tamil Nadu Congress Committee
Tamil Nadu Congress Committee@INCTamilNadu·
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திரு. நிவேதித் ஆல்வா, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திரு. செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் - தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
Tamil Nadu Congress Committee tweet media
தமிழ்
24
34
118
8.7K
Mayor Saravanan retweetledi
Tamil Nadu Congress Committee
Tamil Nadu Congress Committee@INCTamilNadu·
"தங்கள் உணர்வுகளை யார் புரிந்து கொள்கிறார்களோ, அவர்களையே சிறந்த அரசியல்வாதிகளாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்." திரு @RahulGandhi
தமிழ்
8
61
163
1.3K
Mayor Saravanan retweetledi
Jothimani
Jothimani@jothims·
Jothimani tweet media
ZXX
4
24
68
2.1K
Mayor Saravanan retweetledi
Jothimani
Jothimani@jothims·
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கொடிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. தனக்கு நிகழ்ந்த கொடூரமான பாலியல் வன்முறையோடு, குற்றவாளிகளை காப்பாற்றத் துடித்த அரசியல்,அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை,பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளைப் போல பார்க்கும் சமூக ஒடுக்குமுறை, என்று எல்லாவற்றையும் எதிர்கொண்டு , அசைக்க முடியாத மன உறுதியோடும் துணிச்சலோடும் நீதிக்காக நெடிய போராட்டத்தை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுத்த எமது சகோதரிகளுக்கும்,அவர்தம் குடும்பங்களுக்கும் எனது அன்பும், பாராட்டுகளும். தனக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைக் கண்டு அவமானப்பட்டு கூனிக் குறுகிவிடாமல், குற்றவாளிகளை எதிர்த்து நின்றால் நீதி நிச்சயம் கிடைக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிற குற்றவாளிகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையட்டும்.
Jothimani tweet media
தமிழ்
3
24
82
1.4K
Mayor Saravanan retweetledi
Tamil Nadu Congress Committee
Tamil Nadu Congress Committee@INCTamilNadu·
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
தமிழ்
14
49
96
3.2K
Mayor Saravanan retweetledi
Priyanka Gandhi Vadra
Priyanka Gandhi Vadra@priyankagandhi·
Kerala MPs from Opposition parties protested at Parliament against the appalling neglect of MGNREGA workers, today. The government's inaction has left millions of families without livelihoods, exacerbating poverty and suffering. We demand immediate attention to this crisis and justice for affected workers who are struggling to make ends meet in the absence of wages that are long overdue. The government must ensure: 👉Immediate release of pending wages 👉Increase in wages to cope with rising inflation 👉Increase in workdays to 150 days
English
189
1.8K
5.9K
64.3K
Mayor Saravanan retweetledi
Selvaperunthagai K
Selvaperunthagai K@SPK_TNCC·
மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களை இன்று (24.3.2025) தலைமைச் செயலகத்தில், நானும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் திரு. எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக எங்களது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலைகளை வழங்கினோம். @INCIndia @kharge @RahulGandhi @kcvenugopalmp @priyankagandhi @girishgoaINC @SurajMNHegde @Pawankhera @INCSandesh @KRajuINC
Selvaperunthagai K tweet media
தமிழ்
21
22
69
20.8K
Mayor Saravanan retweetledi
Jothimani
Jothimani@jothims·
பாஜகவிடமிருந்து நாகரிக சான்றிதழ் எங்களுக்குத் தேவையில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். - செ. ஜோதிமணி எம்.பி.
Jothimani tweet media
தமிழ்
93
379
1.4K
16.3K
Mayor Saravanan retweetledi
Tamil Nadu Congress Committee
Tamil Nadu Congress Committee@INCTamilNadu·
நாடாளுமன்றத்தில் வாக்காளர் பட்டியல் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. மகாராஷ்டிராவின் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து, நான் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் வெளிப்படைத்தன்மை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வைத்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இன்றும் அந்தக் கேள்விகள் அப்படியே உள்ளன. இப்போது, ​​வாக்காளர் பட்டியலில் நகல் (Duplicate) பெயர்கள் இருப்பதற்கான புதிய சான்றுகள் வெளிவந்துள்ளன. இது இன்னும் புதிய மற்றும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க இந்த விவாதம் மிகவும் முக்கியமானதாகும். எதிர்க்கட்சி தலைவர் திரு @RahulGandhi
தமிழ்
0
107
171
1.6K
Mayor Saravanan retweetledi
Selvaperunthagai K
Selvaperunthagai K@SPK_TNCC·
நேற்று (10.03.2025) கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் (சுல்தான்பேட்டை, அப்பநாயக்கன்பட்டி) கிராம காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.வி.எம்.சி.மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். #TNVillageCongressCommittee @INCIndia @kharge @RahulGandhi @kcvenugopalmp @priyankagandhi @girishgoaINC @SurajMNHegde @Pawankhera @INCSandesh @KRajuINC (1/2)
Selvaperunthagai K tweet mediaSelvaperunthagai K tweet mediaSelvaperunthagai K tweet mediaSelvaperunthagai K tweet media
தமிழ்
2
11
18
283
Mayor Saravanan retweetledi
Selvaperunthagai K
Selvaperunthagai K@SPK_TNCC·
அண்ணாவின் கனவும் கலைஞரின் துணிவும் ஒருசேரக் கலந்த இந்தியாவின் முதன்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாவலர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இன்று அகவை எழுபத்தி இரண்டு. தமிழ்நாட்டு மக்களின் நலன் மட்டுமே குறிக்கோள் என தன் வாழ்நாளில் ஐம்பத்தி எட்டு ஆண்டுகளை மக்களுக்காக அர்ப்பணித்த மாபெரும் தலைவர், பெரியார், அண்ணா, மற்றும் கலைஞரின் ஆகியோரின் கொள்கை மற்றும் அரசியல் வாரிசு, திராவிட மாடல் நாயகர் முதல்வர் @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். #HBDMKStalin
Selvaperunthagai K tweet media
தமிழ்
5
39
85
889
Mayor Saravanan retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | "நீங்க 2வது மொழியையே இன்னும் கத்துக்கல.. இதுல 3வது மொழியா..?" -சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு #SunNews | #BilingualPolicy | #HindiImposition | @PChidambaram_IN
தமிழ்
41
402
1.2K
79.9K
Mayor Saravanan retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
Wishing a very happy birthday to my brother and Tamil Nadu Chief Minister, Thiru @mkstalin. We continue to stand together in our commitment to preserve India's rich diversity, federal structure, and Constitutional values. May you have good health and continued success in serving the people of Tamil Nadu.
English
645
3.9K
19.7K
1.1M
Mayor Saravanan retweetledi
Tamil Nadu Congress Committee
Tamil Nadu Congress Committee@INCTamilNadu·
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
தமிழ்
4
46
74
1.1K
Mayor Saravanan retweetledi
Tamil Nadu Congress Committee
Tamil Nadu Congress Committee@INCTamilNadu·
மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் பல்வேறு புரட்சிகரமான மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அத்திட்டங்கள் 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்படி சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவு பெறுகிற உரிமைச் சட்டம் ஆகிய இரண்டும் தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் முடக்கப்பட்டு, செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தகவல் கேட்டு 1 கோடியே 75 லட்சம் மனுக்கள் குவிந்து அதற்கு பதில் வழங்கப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, தலைமை தகவல் தொடர்பு ஆணையர் மற்றும் 10 தகவல் ஆணையர்களை பிரதமர், எதிர்கட்சித் தலைவர், ஒன்றிய அமைச்சர் கொண்ட குழு நியமிக்கிற நடைமுறை கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருந்தது. பிறகு, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்த திருத்தத்தினால் இது ரத்து செய்யப்பட்டு அவர்களது பதவிக்காலம் குறித்து உறுதியற்ற நிலை ஏற்பட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி, தலைமை தகவல் ஆணையத்தில் 8 தகவல் ஆணையர்களின் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால் 23,000 மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. இத்தகைய நிலைக்கு காரணம் சிலர் கேட்கப்படுகிற தகவல்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கடும் நெருக்கடியை தருவதால் தகவல் தொடர்பு ஆணையத்தை முடக்குகிற முயற்சி நடந்து வருகிறது. இதுகுறித்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் 8 தகவல் ஆணையர்களின் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டுமென்று ஆணையிட்டும், அவை நிரப்பப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, தகவல் தொடர்பு ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் சமூக உணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களையே அப்பொறுப்பில் அமர்த்த வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தனக்கு வேண்டிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை இப்பொறுப்புகளில் நியமித்து, தகவல் தொடர்பு ஆணையத்தையே பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாற்றிவிட்டது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வர வேண்டும், அரசு நிர்வாகத்தில் நடப்பதை அனைத்து குடிமக்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு முடக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோல, இந்திய நாட்டு மக்கள் மத்தியில் நிலவுகிற வறுமையை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அன்னை சோனியா காந்தியின் தீவிர முயற்சியால் ஆகஸ்ட் 2013 இல், டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்றியதற்காக அன்னை சோனியா காந்தியை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இந்தியாவில் வறுமையை விரட்டிய அன்னபூரனி என்று பாராட்டினார். இச்சட்டத்தின் மூலம், இந்திய மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் 75 சதவிகித மக்களும், நகர்ப்புறங்களில் 50 சதவிகித மக்களும் ஆக 67 சதவிகித மக்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதன்மூலம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 67 சதவிகித மக்கள் அதாவது, 82 கோடி மக்கள் அரசிடமிருந்து அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவு தானியங்களை பொது விநியோக திட்டத்தின் மூலம் மிக மிகக் குறைந்த விலையில் சட்டப்படியாக பெறுகிற உரிமையை பெற்றிருந்தனர். ஆனால், 2011 ஆண்டிற்கு பிறகு 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 82 கோடி மக்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 2021இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் மேலும் 10 கோடி மக்கள், அதாவது 92 கோடி மக்கள் உணவு பெறுகிற உரிமையை பெற்றிருப்பார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை 2021 இல் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதால் 10 கோடி மக்கள் உணவு தானியங்கள் பெறுகிற உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழை,எளிய மக்கள் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த 14 அக்டோபர் 2022 இல் உலக வறுமை குறியீடு வெளியிடப்பட்டதில், வறுமை அதிகமாக இருக்கிற கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 121 நாடுகளில் 107-வது இடத்தில் இந்தியா இருப்பது இந்தியாவில் வறுமை எந்த அளவிற்கு தாண்டவமாடுகிறது என்பதை ஆதாரத்துடன் கூறியிருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் வறுமைக் குறியீடு வெளியிடுகிற போது, வறுமையின் அளவு அதிகரிப்பதை இந்த புள்ளி விவரம் உறுதி செய்கிறது. இந்த வறுமை குறியீட்டின்படி இந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதத்தினர், அதாவது 19 கோடி மக்கள் வறுமையில் சிக்கியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வறுமையில் உழன்று வருகிற மக்களை விடுவிக்க பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவேன் என்று கூறுவது எத்தகைய ஏமாற்று வேலை என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம். எனவே, பிரதமர் மோடி ஆட்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஆட்சியே தவிர, வறுமையில் சிக்கி துன்பத்தை அனுபவிக்கிற ஏழை, எளியோருக்கு ஆதரவானதல்ல என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. - தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA inctamilnadu.in/pccstatement10…
Tamil Nadu Congress Committee tweet media
தமிழ்
2
49
97
1K
Mayor Saravanan retweetledi
Tamil Nadu Congress Committee
Tamil Nadu Congress Committee@INCTamilNadu·
ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நரேந்திர மோடி கோஷம் எழுப்பினார். இந்தியாவில், நரேந்திர மோடியும், அதானியும் ஒற்றுமையாக இருப்பதால், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவில் அதானியை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு மாநில முதல்வர் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், 2000 கோடி ஊழல் செய்துவிட்டு அதானி சுதந்திரமாக உலா வருகிறார். ஏனென்றால் நரேந்திர மோடி அவரைப் பாதுகாத்து வருகிறார். அதானி, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் குற்றங்களைச் செய்துள்ளதாக அமெரிக்க விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அதானி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுடைய கோரிக்கை: * அதானியைக் கைது செய்ய வேண்டும் * மாதவி புச் அவர் வகிக்கும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi
தமிழ்
16
196
407
4.3K
Mayor Saravanan retweetledi
Robert Bruce
Robert Bruce@AdvBruce·
வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டபோது.
Robert Bruce tweet mediaRobert Bruce tweet mediaRobert Bruce tweet mediaRobert Bruce tweet media
தமிழ்
2
19
55
724