Lemurian (லெமுரியன்)

16.7K posts

Lemurian (லெமுரியன்) banner
Lemurian (லெமுரியன்)

Lemurian (லெமுரியன்)

@MeLemurian

கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே முன் தோன்றிய மூத்த குடி

Katılım Eylül 2017
33 Takip Edilen79 Takipçiler
Lemurian (லெமுரியன்) retweetledi
Amock_
Amock_@Amockx2022·
"Kangana Ranaut has problems with every actor except Narendra Modi" - Naseeruddin Shah 🔥😂 Most evergreen trolling
Amock_ tweet media
English
181
3K
20.3K
150.5K
Lemurian (லெமுரியன்) retweetledi
🅲🅷🅴
🅲🅷🅴@elan49638332361·
கரூர் 41 பேர் உயிரிழப்பு வழக்கில் சட்டப்படி விஜய் சிறை செல்ல வேண்டும் என விரும்புகிறவர்கள் RT 🔁 பண்ணுங்க.
தமிழ்
2
166
118
1.7K
Lemurian (லெமுரியன்) retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
திமுகவவோட Official IT wing ah பாத்திருப்ப திமுகவோட unofficial IT wing ah பாத்திருப்ப கலைஞரால் பலன் பெற்ற "முதல் பட்டதாரி" அணிய பார்த்து இருக்கீங்களா?? இனிமே பாக்க போறிங்க #VoteForDMK
தமிழ்
88
470
1.5K
32.4K
Lemurian (லெமுரியன்)
@Shibin_twitz அது் எவனாவது சனாதனத்தின் படி தீர்பபு சொல்லுகின்ற நீதிபதியாய் இருக்கும்
தமிழ்
0
0
0
22
Shibin
Shibin@Shibin_twitz·
ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி ? அண்ணாமலை அண்ணா கேள்வி .
தமிழ்
18
229
682
16.5K
Lemurian (லெமுரியன்) retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
ஒழுங்காக விசாரிக்காத விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய SI சஸ்பெண்ட் செய்து,10 தனிப்படை மூலம், விளாத்திகுளம் DSP தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தி, DNA பரிசோதனை செய்து கண்டுபிடித்தது வீண் போக கூடாது. "தக்க" தண்டனை கொடுத்து போலீஸ் மானத்தை காப்பாற்றுங்க ஆபீஸர்
தமிழ்
0
49
169
10.3K
Lemurian (லெமுரியன்) retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஆயுள் தண்டனை குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்த அந்த சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜ்க்கு என்ன தண்டனை தரலாம் என்று இப்போ ஆடு @annamalai_k சொல்லவேண்டும். அதே போல... எந்த குற்றம் நிரூபிக்காமல் விசாரணை கூட செய்யமால் 6 ஆண்டுகளாக ஜாமீனும் தராமல் சிறையில் இருக்கும் டில்லி பல்கலைக்கழக PhD மாணவர்கள்... Dr. சர்ஜில் இமாம் , Dr. உமர் காலீத் ஏன் ஜாமீன் தரல என்று ஆடு அண்ணாமலை சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் செருப்பால் அடிப்பார்கள்..
Polimer News@polimernews

#JUSTIN || ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி #Annamalai | #Vilathikulam | #Court | #Police | #Arrest | #CCTV | #PolimerNews

தமிழ்
21
236
536
26.4K
Lemurian (லெமுரியன்) retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
2020 ல் பதவி வெறியில் அடிமைகள் டெல்லிக்கு காவடி தூக்கிக் கொண்டிருந்த போது 60 வயது மூதாட்டி பாலியல் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவன் இவன்..! 10 ஆண்டு அதிமுக இருண்ட ஆட்சி பாதிப்புகளை திராவிடம் 2.0 தொடங்கும் முன் முற்றிலும் களைய வேண்டும்
தமிழ்
0
54
121
5.3K
Lemurian (லெமுரியன்)
@DrTamilisai4BJP தமிழ் வளர்த்த அந்த புண்ணியவான் மகளா நீ? என்னே ஒரு கால கொடுமை. தந்தை தமிழ் அடியான். மகள் தமிழுக்கு துரோகி மற்றும் இந்திக்கு அடிமை.
தமிழ்
0
1
12
216
Dr Tamilisai Soundararajan
Dr Tamilisai Soundararajan@DrTamilisai4BJP·
அப்பா.....அடித்து வளர்க்கவில்லை படித்து வளர்த்தார் கண்டித்து வளர்க்கவில்லை கண்காணித்து வளர்த்தார் தாய்மை அன்பை செலுத்தி தூய்மை அரசியலை போதித்தார் உடைமைகளை சேர்ப்பதில்லை வாழ்க்கை கடமைகளை செய்வதே வாழ்க்கை என்று போதித்தார் தேகத்தின் மீது பற்றுக் கொள்ளாமல் தேசத்தின் மீது பற்று கொண்டு வாழ்ந்தார் அப்பாவின் பிறந்தநாள்.. என் வாழ்க்கையில் சிறந்த நாள்.... பிறர் போற்றும் படி வாழ்வதே என்னை போற்றும் வழி .. என்ற அவரின் வார்த்தைகளையே பிறந்தநாளில் வழிமொழிந்து வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்......
Dr Tamilisai Soundararajan tweet media
தமிழ்
60
54
545
17.8K
Lemurian (லெமுரியன்) retweetledi
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
#BREAKİNGNEWS திமுக பிரமுகர் மீது கொடுத்த பாலியல் புகாரில் உண்மையில்லை செங்கல்பட்டு செய்யூர் அருகே திமுகவை சேர்ந்த சிவா என்பவர் மீது சிறுமி பாலியல் புகார் விசாரணையில் வேலு என்பவர் சிறுமியை வைத்து தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள சதி - போலீஸ் விளக்கம்
தமிழ்
6
457
972
26.5K
Lemurian (லெமுரியன்) retweetledi
🅲🅷🅴
🅲🅷🅴@elan49638332361·
சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளை குறித்து நக்கீரன் ஊடகம் வெளியிட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு. அப்போ கண்டிப்பாக கஞ்சா குடிக்கு தனி சுடுகாடு கேட்டதுக்கு காரணம் இருந்திருக்கு. நம்ம அனைவரும் நக்கீரனுக்கு துணை நிற்போம்.@nakkheeranweb
தமிழ்
5
116
294
7.6K
Lemurian (லெமுரியன்) retweetledi
Dhans
Dhans@dhans4all·
பாஜக & அதிமுக தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானவர்கள்.. இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டு இதுதான்
Social Justice:சமூகநீதி@sathyantweets

ADMK-BJP combine discrimnating Tamil Nadu Airport–Kilambakkam Metro DPR submitted: April 2025 Status: Still “preliminary stage” Meanwhile: Patna cleared in 4 months Ahmedabad & Surat in ~6–7 months For Chennai? Files stalled Data withheld 15 lakh commuters ignored

தமிழ்
2
51
105
1.6K
Lemurian (லெமுரியன்) retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
தமிழ்நாட்டை ஆளப்போவது டெல்லியா? சென்னையா? தொகுதி பங்கீட்டு பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்ல வேண்டுமா? அமித் ஷாவின் நேரத்திற்காக காத்திருக்க வேண்டுமாம்.. இது அதிமுகவிற்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, தமிழ் நாட்டிற்கே ஏற்பட்ட அவமானம்.
ANI@ANI

#WATCH | Chennai | On AIADMK General Secretary Edappadi K. Palaniswami’s Delhi visit, DMK Spokesperson Saravanan Annadurai says, “Edappadi K. Palaniswami is travelling to Delhi, and it raises the same question which we have been asking again and again… Do the people of Tamil Nadu want a government that is to be ruled from Delhi, or do they want a government that rules from Chennai? The answer is very clear; we want a government that is ruled from Chennai, not remotely controlled from Delhi… Edappadi is summoned to Delhi to discuss how many seats will be given to the BJP. What kind of power dynamics is happening here? People of Tamil Nadu are watching all of this. In every possible opportunity, Amit Shah has pointed out that it is going to be an NDA government. He never once said that it is going to be an AIADMK-led alliance… I would say this is an assault on the pride of the state of Tamil Nadu…”

தமிழ்
9
37
114
1.6K
Lemurian (லெமுரியன்) retweetledi
S.K.Vijayan 🖤❤️
ஹார்மோஸ் ஜல சந்தியில் இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் குறித்து ஈரானின் நிலைப்பாடு என்ன? அவர் கால் செய்தார் அதனால் அனுமதி கொடுத்தார்கள்.. இவர் கால் செய்தார் அதனால் அனுமதி கொடுத்தார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை.. உண்மை என்னவென்றால் இது குறித்து அவர்களிடமே கேள்வி கேட்கப்படுகிறது அதற்கு அவர்கள் சொன்ன பதில்.. இந்தியாவிற்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவீர்களா இது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உண்மையில் இந்தியாவில் இருந்து நான் இங்கு கண்டது என்னவென்றால் இந்திய மக்களின் பெரும்பான்மையான மக்கள் ஈரானுடன் இருப்பதாக என்னால் சொல்ல முடியும்.. அவர்கள் அடக்குமுறையைக் கண்டித்தனர்.. அவர்கள் நீதியை பின்பற்றுகிறார்கள.. அவர்கள் போரை விரும்பவில்லை.. அவர்கள் போருக்கு எதிரானவர்கள் என்று கூட நான் சொல்ல முடியும்.. மேலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடம் தங்கள் விசுவாசத்தைக் காட்டுகிறார்கள்.. அமெரிக்காவால் தாக்கப்பட்ட பெண்கள் பள்ளியின் குழந்தைகளிடமும் கூட.. அவர்கள் தங்கள் அனுதாபத்தையும் ஒற்றுமையையும் காட்டுகிறார்கள்.. இந்தியாவில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளின் அனுதாபத்தையும் ஒற்றுமையையும் ஈரானில் உள்ள எங்கள் மக்களுக்குத் தெரிவித்தோம்.. இப்போது அவர்கள் எரிவாயு பற்றாக்குறை பெட்ரோல் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நாங்கள் கூறினோம்.. அவர்களுக்கு உதவவும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் வேண்டும் மேலும் எங்கள் தூதரகம் இந்த பிரச்சினைக்கு உதவவும் இந்தியாவில் உள்ள எங்கள் அன்பான சகோதர சகோதரிகளுக்கான பிரச்சினையை தீர்க்கவும் பல முறை முயற்சித்தது.. ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரக அதிகாரி இந்திய மக்களின் உணர்வுகளை ஈரான் தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.. அதனால் தான் கப்பல்கள் வர அனுமதிக்கப்படுகிறது.. ஆகவே மக்களின் நல்லெண்ணமே அங்கிருந்து கப்பல்கள் அனுப்பப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.. இனிமேல் அமைந்தாலும் அது தான் காரணம்.
தமிழ்
9
117
250
7.5K
Lemurian (லெமுரியன்) retweetledi
𝕲𝖆𝖓𝖊𝖘𝖍 *
girls and boys started loudly singing Hindi songs, making noise disturbing people on Bengaluru metro. They were detained Zero civic sense
English
69
219
1.3K
26.5K
Lemurian (லெமுரியன்) retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
தமிழ்நாடு படிக்க வைத்து பண உதவி செய்கிறது. பிற்போக்கு சக்திகள் என்ன சொல்றாங்க பாருங்க.
தமிழ்
6
239
470
7.5K
Lemurian (லெமுரியன்) retweetledi
Haraappan
Haraappan@haraappan·
மாஜியா காஜியா?
Haraappan tweet media
தமிழ்
74
226
495
12K
Lemurian (லெமுரியன்)
@Arunan22 @DrTamilisai4BJP இந்திஇசைக்கு இந்த மதர் விசயங்களில் காதும் கேக்காது கண்ணும் தெரியாது. ஆரிய அடிமை இசை. தன் தாய் மொழிக்கு அடிமை புத்தியால் அரசியல் லாபத்துக்காக துரோகம் செய்யும் அற்ப பதர்.
தமிழ்
0
0
0
2
arunan
arunan@Arunan22·
இந்தியிசைக்கு சமர்ப்பணம்!
Sun News@sunnewstamil

#BREAKING | இந்தியில் கடிதம் - துரை வைகோ எம்.பி கண்டனம் #SunNews | #DuraiVaiko

தமிழ்
6
44
189
2.1K
Lemurian (லெமுரியன்) retweetledi
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
......🤡🤡🤡 !!
Priya Purohit tweet media
678
3.5K
10.5K
90.9K
Lemurian (லெமுரியன்) retweetledi
Vijay Thottathil
Vijay Thottathil@vijaythottathil·
Thank you Modi ji Rupee hits 93 Vs USD! Isn’t it refreshing @Gurudev Ji?
Vijay Thottathil tweet media
English
139
1K
3.4K
34.9K
Lemurian (லெமுரியன்) retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
தமிழினம் தமிழ் மொழி என்று இனவெறி மொழிவெறி பேசி உசுப்பேத்தும் எச்ச பொறுக்கி சீமானே....@Seeman4NT தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள அவல நிலையை பார். நாம் எப்படிப்பட்ட எதிரிகளை பார்க்கிறோம்? இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய அடுத்தநாள் மார்வாடி-பனியா கூட்டம் தனது வழக்கறிஞர் பெண்களை ரயில்நிலையத்திற்கு அனுப்பி, "..இந்தியை அழிப்பது நம் பண்பாட்டிற்கு ஆபத்தை கொடுக்கிறது... அதனால் மே17 மீது FIR வழக்கு பதிகிறோம்.. மார்வாடிகளே ஒற்றுமையாய் வாருங்கள்.. ஆதரவளியுங்கள்..." என வீடியோ போட்டது. நாம் அழித்த இந்தி எழுத்துகள் மீது மீண்டும் இந்தியில் பெயரை எழுதியது. பின்னர் நேற்று, இந்திக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது டில்லிக்கு சென்று வழக்கு கொடுப்பதாக மிரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த மாணவர்கள் கல்லூரிக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பதாக பேசுகிறது செளகார்பேட்டை மார்வாடி கூட்டம். இந்த எதிரிகள் நம் ஊரில், நம் தமிழர்களிடத்தில் வணிகம் செய்து பிழைக்கக்கூடியவர்கள் . பெண் வழக்கறிஞர்களை அனுப்பி இதை செய்கிறார்கள். இந்த பெண்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள். பாஜகவின் அமர்பிரசாத் உடனான தொடர்புடையவர்கள் என தோழர்கள் தெரிவித்தனர். ராஜஸ்தானை சேர்ந்த மோனிகா ஜெயின் எனும் இந்த பெண்ணை, ஆந்திராவை சார்ந்த அமர்பிரசாத் கும்பல் இணைந்து இதை முன்னெடுக்கிறார்கள். தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இந்த மோனிகா ஜெயின் வீடியோக்களை இந்தியில் பதிவு செய்து வடநாட்டுக்கு பரப்புகிறது. தமிழ்நாட்டில் மார்வாடிகள் நெருக்கடிக்குள்ளாவதாக பொய் பிரச்சாரம் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் செய்கிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் இதுபோன்ற அமைப்பினரை தமிழரல்ல, வந்தேறி என எதிர்ப்பு அரசியல் செய்வதில்லை. தமிழருக்காக போராடுபவர்களை தமிழரல்ல என கொச்சைப்படுத்தி பரப்புரை செய்வதும், மிரட்டுவதும், அவமானப்படுத்துவதுமான இழிவான வேலைகளை செய்கிறது. ஒருபுறம் மார்வாடி-பனியா எதிரிகள் ஆர்.எஸ்.எஸ் பின்னனியில் தமிழருக்கு எதிராக வன்மத்தை செய்கிறார்கள். மறுபுறத்தில் போலி-தமிழ்தேசியவாதிகள் நம்மீது அவதூறுகளை பரப்பி பதுங்குகுழிக்குள் ஓடிவிடுகிறார்கள். எதிரியையும், துரோகியையும் திருப்பியடிக்காமல் தமிழினம் தப்பாது. மேதகு சொன்ன வார்த்தைகளை தமிழினம் மறக்கூடாது... தோழமை அமைப்புகள், மார்வாடிகளின் இந்த திமிர்த்தனத்தை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.. இதை அடக்கிஒடுக்க ஒன்றுதிரள வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறோம் .. -திருமுருகன் காந்தி
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
31
134
309
11.6K