Om Sai Ram😇 retweetledi
Om Sai Ram😇
12K posts

Om Sai Ram😇 retweetledi

ஆட்சி நிர்வாகம் என்பது சினிமா வசனம் பேசியோ, ரீல்ஸ் போட்டு காலம் தள்ளிட முடியாது CM Saar..
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தை, பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிட்டது. சிங்கப்பெண் அதிரடிப்படை எனும் பிரிவை தொடங்கி வைத்த டம்மி முதல்வரே. அது அதிரடிப்படையாக செயல்படவில்லை. Reels படையாக இருக்கிறது.
பெண்கள், குழந்தைகளை முதலில் தறிகெட்டு திரியும் தவெக பொறுக்கிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறது உங்க ஆட்சி.
#TVKFails
தமிழ்
Om Sai Ram😇 retweetledi


This was done by DMK Govt!
Is TamilNadu CM #Vijay directly spreading such fake news through various North Indian SM handles?

English
Om Sai Ram😇 retweetledi


@arcot2arctic சொந்த செலவுல ரீல் எடுத்தவங்க இப்ப அரசு செலவுல ரீல் எடுக்கிறாங்க. இந்த குழந்தை, கடைசி வரியா, சொல்ற மாதிரி அண்ணன் ஜெயிச்சா அவங்க படமா போடுவாங்க ன்னு எதிர்பார்த்து ஓட்டு போட்டா, ரீல் ஆட்சிதான் நடக்கும்😂😂😂😂
தமிழ்
Om Sai Ram😇 retweetledi

#NewsUpdate | “பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” -முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை
#SunNews | #AnbilMaheshPoyyamozhi | #TVKVijay | #TNGovt

தமிழ்
Om Sai Ram😇 retweetledi

🚨 BREAKING NEWS 🚨
"People who question the government are like street dogs."
— Actor and proposed TVK candidate for Trichy East, Raghava Lawrence.
The remark has sparked controversy and raised serious questions about freedom of expression and democratic accountability.
Is questioning the government a democratic right? Or is it being portrayed as something else?
#BreakingNews
#RaghavaLawrence
#TVK
#TrichyEast
#TamilNaduPolitics
#PoliticalControversy
#QuestionTheGovernment
#FreedomOfSpeech
#Democracy
#PoliticalDebate
#TamilPolitics
#VijayTVK
#TrendingNow
#ViralPolitics
#NewsAlert

English

@aravinth43AK இந்த மாதிரி அறிவுள்ள குழந்தைகள் தலைமீது செஞ்ச சத்தியத்துக்கு பயந்து ஓட்டு போட்ட பெண்கள்தான் இப்ப கதறுறது😂😂😂😂😂😂😂
தமிழ்

@aravinth43AK அட நீங்க வேற, இந்த ஆட்சி வேணும்னு மக்கள் ஆசை பட்டதுக்கு காரணத்தை இந்த குழந்தை எவ்வளவு அழகா சொல்லுது பாருங்க. அந்த கடைசி வரி....... 💐 அப்படியே புல்லரிச்சு போச்சி😇
தமிழ்

@Ram_Talks2012 முன்னாடி தனி கேமரா ஃபோன் முன்னாடி நின்னு ரீல் பண்ணவங்க இப்ப ப்ரெஸ் கேமரா முன்னாடி நின்னு ரீல் போட்றாங்க, அவ்வளவுதான்😢😂😂😂 இந்த ஆட்சி வரும்னு மக்கள் ஆசை பட்டது இதோ இதுக்குதான்......
தமிழ்
Om Sai Ram😇 retweetledi

பீலா விடலாம்தவெக-ல இருந்துட்டு பொய் சொல்லாம போனா எப்படி?
ஆனா, இந்த அம்மா விடுற பீலாவோட ரேஞ்சுக்கு, நம்ம ஆதவ் அர்ஜுனா கூட பக்கத்துல நின்னு பிச்சைதான் எடுக்கணும்!
Poland நாட்டுல யாரோ இந்த அம்மாகிட்ட 6,000 கோடி ரூபாய்க்கு சிவகாசி பட்டாசுகளை வாங்குறதா சொன்னாங்களாம்!
போலந்து நாடு ஒட்டுமொத்த வருஷத்துக்கு வாங்குற பட்டாசோட மதிப்பே 400 முதல் 425 கோடி ரூபாய்தான். அதுலயும் 300 கோடி ரூபாய்க்கு சீனாகாரன் கிட்ட இருந்துதான் வாங்குறான். சைனா இன்னைக்குக் கொடுக்கிற கம்மி ரேட்டுக்கு, 30 வருஷத்துக்கு முன்னாடி இவங்க ஆயா காலத்துல கூடக் சிவகாசியால கொடுத்திருக்க முடியாது!
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா... ஒட்டுமொத்த சிவகாசியோட ஒரு வருஷ மொத்த உற்பத்தியே 6,500 கோடி ரூபாய்தான்!
ஜனகராஜ் template, "வேணு.... அளவா வுடு! கண்டுபிடிச்சிடுவானுங்கோ.."
தமிழ்
Om Sai Ram😇 retweetledi
Om Sai Ram😇 retweetledi

@WeDravidians Atha neenga soldreenga parthengala Atha ethuka mudiyala
Filipino

@sunnewstamil ரீல் போட்டே மக்கள ஏமாத்தி 5 வருஷம் ஓட்டிடுவாங்க. 😢
தமிழ்
Om Sai Ram😇 retweetledi

#WATCH | "மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு" என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.
அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது
#SunNews | #TASMAC | #Vignesh
தமிழ்











