DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)

2.4K posts

DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) banner
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)

DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)

@MedicalwingDMK

The Official Page of DMK Medical Wing

Chennai, India Katılım Aralık 2022
6 Takip Edilen2.8K Takipçiler
Sabitlenmiş Tweet
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
நமது திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு கழகத்தலைவர் திரு. @mkstalin அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீரமிக்க கொள்கைப்பயண வரலாற்றை பறைசாற்றும் வகையில் கழக மருத்துவ அணி சார்பில் 01.03.2025 முதல் 31.03.2025 வரை மார்ச் மாதம் முழுவதும் "திராவிட மாடல் - முதல்வரின் மாதம்" என்ற சிறப்பு X Space தள Podcast தொடர் நடைபெறவுள்ளது. நமது கழக தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்போடு நடைபெறும் இந்நிகழ்வை நமது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான திரு.@Udhaystalin அவர்கள் தலைமையேற்று துவக்கிவைக்கிறார். மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளருமான முனைவர் திரு.@TRBRajaa அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வை, நமது கழக மருத்துவ அணி மாநில தலைவர் மரு. @DrKanimozhiSomu M.P., அவர்களும், கழக மருத்துவ அணி மாநில செயலாளர் மரு. @Dr_Ezhilan M.L.A., அவர்களும் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். நேரம்: இரவு 8 மணி முதல். நாட்கள்: 01.03.2025 முதல் 31.03.2025 வரை. இந்த சிறப்புக்குரிய X Space Podcast தொடரில் பங்கேற்க அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்! அணிதிரண்டு வாரீர்! @arivalayam @dmk_youthwing @DMKITwing #dmkmedicalwing #திமுகமருத்துவஅணி
தமிழ்
10
137
286
7.3K
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
இஸ்லாமியர்களின் உற்ற தோழன் தி.மு.க! எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், உரிமைகளை மீட்டெடுத்து சமத்துவத்தை உறுதி செய்வதே எங்கள் லட்சியம். #திராவிட_மாடல் #VoteForDMK #DMKMedicalWing #ஸ்டாலின்_தொடரட்டும் #திமுகமருத்துவஅணி #தமிழ்நாடு_வெல்லட்டும்
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) tweet media
தமிழ்
0
1
2
14
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
தரம் குறையாத மருத்துவம் - அதுவே எமது தாரக மந்திரம், கலைஞர் காப்பீடு எனும் கவசத்தால் காக்கப்படும் மக்களின் நலம், இலவச மருத்துவச் சிகிச்சையை இல்லம்தோறும் கொண்டு சேர்த்து, மக்களின் புன்னகையில் நிலைத்திருக்கும் கழகத்தின் பொற்கால ஆட்சி! #திராவிட_மாடல் #VoteForDMK #DMKMedicalWing
தமிழ்
0
4
7
35
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கஜா புயலின் போது மக்களுக்கு உதவாமல் ஓடி ஒளிந்து மாமியார் இல்லத்தில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அடிமை ஆட்சியில் கூட, கொரோனா காலத்தில் மக்களின் துயர் துடைக்க தி.மு.கழகம் ஒன்றிணைவோம் வா என்று தமிழ்நாடு முழுவதும் கழகத் தலைவரின் தலைமையில் களப்பணியாற்றியது. அப்போது மக்களை காக்க களத்தில் பணியாற்றிய கழகத்தின் செயல்வீரர் திரு.ஜெ.அன்பழகன் அவர்களை இழந்த இயக்கம் திமுக. இன்று அவருடைய மாவட்ட மண்ணில் நின்று கொண்டு அடிமை பழனிசாமி, தான் ஒரு கட்சியின் தலைவர் முன்னாள் முதல்வர் என்பதை மறந்து தரங்கெட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை "கொரோனாவில் போயிருப்பார்" என்று வெறுப்பைக் கக்கியுள்ளார். மக்களைக் காக்க தன் உயிரைத் துச்சமென நினைத்து கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருந்த மக்களை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்த ஒப்பற்ற தலைவர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். களநிலவரமும், தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளால் விரக்தியின் உச்சிக்கே சென்ற முதுகெலும்பு இல்லாத அடிமைசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப் போவது உறுதி. பாஜகவின் மற்றொரு அணியாகவே மாறிப்போன, பாஜகயிடும் வேலைகளை ஒகே ஜி என செய்யும் மக்களின் நம்பிக்கையை இழந்த இந்தியத் தேர்தல் ஆணையம் பழனிச்சாமியின் மலிவான பேச்சுக்களை தொடர்ந்து கண்டுக்கொள்ளாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. எத்தனை அடிமைகளையும் உதிரிகளையும் வைத்து மறைத்து நின்றாலும் ஆதவன் என்றும் மறையாது; மக்களுக்காக வெளிச்சத்தை தந்துகொண்டே இருக்கும். #TNvsNDA
தமிழ்
30
509
729
9.4K
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
கல்வியே மாற்றத்திற்கான ஆயுதம்! உயர்கல்வித் துறையில் புதிய புரட்சி படைக்கத் தயாராகும் தமிழ்நாடு. நாளைய தலைவர்களை இன்றே உருவாக்குவோம்! #திராவிட_மாடல் #VoteForDMK #DMKMedicalWing #ஸ்டாலின்_தொடரட்டும் #திமுகமருத்துவஅணி #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
0
1
2
33
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
கல்விதான் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திறவுகோல்! தமிழ்நாடு 2030 - நவீன வகுப்பறைகள், டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வித் திட்டங்களுடன் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நம் திராவிட அரசு! #திராவிட_மாடல் #VoteForDMK #DMKMedicalWing
தமிழ்
0
2
4
36
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) retweetledi
DMK
DMK@arivalayam·
புதுச்சேரியை நாசமாக்கும் சங்கி படையை விரட்டுவோம்! மாநில உரிமையை மீட்டெடுத்து, புதுச்சேரியை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கே!" #VoteForDMK
தமிழ்
91
736
778
6.1K
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
சர்க்கரை நோய் இல்லா தமிழகத்தை படைப்போம்! ❤️ மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் இன்சுலின் வழங்கும் திட்டங்கள் மூலம் ஆரோக்கியமான தமிழகத்தை உறுதி செய்கிறார் நம் முதல்வர். நல்வாழ்வு நம் கையில்! 🩺✨ #திராவிட_மாடல் #VoteForDMK #DMKMedicalWing #ஸ்டாலின்_தொடரட்டும் #திமுகமருத்துவஅணி
தமிழ்
1
0
1
46
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
பழனிசாமி தன் எஜமானரிடமிருந்து தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியைப் பெற்றுத் தர முடியுமா? #இந்திஅடிமைEPS
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) tweet media
தமிழ்
0
1
3
24
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
தமிழ்நாட்டின் மொழி உரிமைகளைப் பறிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு துணை போகும் அடிமை பழனிசாமி #இந்திஅடிமைEPS
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) tweet media
தமிழ்
0
1
3
19
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்துக் கேள்வி கேட்கத் திராணியில்லாத பழனிசாமி #இந்திஅடிமைEPS
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) tweet media
தமிழ்
0
0
2
12
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும் காலம்! நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற, சிறப்புத் திட்டங்களுடன் கைக்கோர்க்கிறது திராவிட மாடல் அரசு. உழைப்பால் உயர்வோம், உரிமையால் வெல்வோம் #திராவிட_மாடல் #VoteForDMK #DMKMedicalWing #ஸ்டாலின்_தொடரட்டும் #திமுகமருத்துவஅணி #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
0
4
7
110
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) retweetledi
DMK
DMK@arivalayam·
விருதுநகர் மற்றும் திருமங்கலத்தில் திரண்ட மக்கள் பேராதரவு! திராவிட மாடல் 2.0-க்கு மக்கள் வழங்கிய 'டபுள் ஓகே'! மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
89
733
729
9.1K
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Arsenal is here. தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்! பயன்படுத்திக்கொள்ள: votefordmk.in Use it. Amplify it. Own the narrative. #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
202
2.2K
3.7K
170.7K
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
நமது தமிழக இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சிறு-குறு தொழில்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மைல்கல். #திராவிட_மாடல் #VoteForDMK #DMKMedicalWing #ஸ்டாலின்_தொடரட்டும் #திமுகமருத்துவஅணி #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
2
3
5
73