Sabitlenmiş Tweet
Kalai Arasi Pandian
3K posts

Kalai Arasi Pandian
@MiPerarasi
♥️எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் குறள் – 666 ♥️ ♥️பெரிதினும் பெரிது கேள்-பாரதி♥️
Chennai Katılım Nisan 2024
1.4K Takip Edilen2.8K Takipçiler
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi

EPS | AIADMK | "தொண்டர்கள் அவர் பக்கம் தான்"அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரவி மரியா பேட்டி
#eps |#aiadmk |#cvshanmugam | #tnpolitics |#thanthitv
தமிழ்
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi

இன்று எடப்பாடியாரின் பிறந்தநாளில் வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர், தங்கமணி உட்பட 30 MLA-க்கள் TVK அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இவர்கள் EPS-ஐ DMK-வோடு சேர்வார் என்று குற்றம் சாட்டி TVK-யோடு சேர்கிறார்கள். இதில் இருக்கும் முரண்நகையை கொஞ்சம் யோசியுங்கள்.
TVK ஆட்சி செய்வது எப்படி? INC, VCK, கம்யூனிஸ்ட்கள், IUML ஆதரவோடு. இவர்கள் யார்? ஆண்டுக்கணக்கில் DMK கூட்டணியில் இருந்தவர்கள். கூட்டணி கட்சிகள் அதே, கொள்கை அதே, அரசியல் சூழல் அதே — முகம் மட்டும் மாறியிருக்கிறது. TVK என்பது DMK-யின் புதிய பதிப்பு மட்டுமே, வேறொன்றுமில்லை.
DMK-க்கு நேரடியாக AIADMK-ஐ அழிக்க 60 வருஷமாக முடியவில்லை. அதனால் TVK என்ற புதிய முகத்தை வைத்து, AIADMK-யை உள்ளிருந்தே உடைத்து கரைத்துவிட வேண்டும் என்பது தான் திட்டம். வேலுமணி குழுவினர் தாங்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறோம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் அந்த வலைக்குள் தானாகவே விழுந்திருக்கிறார்கள்.
EPS-யின் அமைச்சரவையில் சாப்பிட்டவர்கள், அவர் கொடுத்த பதவியில் வாழ்ந்தவர்கள் - இன்று அவரது பிறந்தநாளில் இப்படி செய்திருக்கிறார்கள். வரலாறு இதை என்னென்று சொல்லும் என்பது இவர்களுக்கு தெரியாமல் இல்லை.
குட்டி திமுகவான விஜய் கட்சியில் சமீபத்தில் சேர்ந்த ஓடுகாலியின் அசைவிற்கு இணங்கி நிற்கும் இந்த தறுதலைகளால் தான் இவ்வளவு நாள் தோல்வி முகமாக இருந்துள்ளது.
#EPS72 #AIADMK
Parameswaran Samiappan

தமிழ்
Kalai Arasi Pandian retweetledi

மதிப்பிற்குரிய கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களிடம் தாழ்மையான வேண்டுகோள்!
தயவுசெய்து இந்த லேடி, கட்சிக்கோ அல்லது தேர்தல் செலவிற்கோ எவ்வளவு நிதி வழங்கியிருந்தாலும் சரி...
அதற்கு ஈடாக மாநிலப் பொறுப்பும், எம்.எல்.ஏ. சீட்டும் வழங்கப்பட்டு, தொண்டர்களின் உழைப்பால் வெற்றியும் பெற்றிருக்கிறார்...
ஆனால், இந்த லேடியின் தற்போதைய நடவடிக்கைகள் கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக அமைந்துள்ளன.
இதை தொடர்ந்து அனுமதித்தால், அது நம் கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
#AIADMK #அஇஅதிமுக #MGR #AMMA #எடப்பாடியார் @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu

தமிழ்
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi

தீயசக்தியிடம் இருந்து துர் சக்திகளிடம் சிக்கிய தமிழகம்,
இனித் தமிழகத்தை ஆட்டிப் படைக்கப் போகும் துர்சக்திகள்.
#Route_Mafia

தமிழ்
Kalai Arasi Pandian retweetledi

புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு 717 டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை
அறந்தாங்கியில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றாமல், கிராம புற கண்மாய் பகுதிக்குள் உள்ள கடைகளை பெயரளவில் அகற்றும் அரசு அதிகாரிகள்..... மது விரும்பி குற்றசாட்டு
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துரையரசபுரத்தில் அருகில் கோயிலோ, பள்ளிக்கூடமோ இல்லாத நிலையில் கிராமத்தை விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை பெயரளவுக்கு மூடப்பட்டுள்ளதாக..... மதுவிரும்பி தெரிவித்துள்ளார்.
தமிழ்
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi

@MiPerarasi எங்கேயாவது போறதுக்கு விரதம் வைச்சி இருப்பான்
😂
தமிழ்
Kalai Arasi Pandian retweetledi

First we should question,media who blindly telecasting or they want to fool us? Somehow we know it's fake and what about common people
Kalai Arasi Pandian@MiPerarasi
என் கிட்ட கார் இல்ல... கால்ல போட செருப்பு கூட இல்ல... அதனால தான் Govt Busல வரேன்... வெறும் 10 கோடி மட்டும் தான் சொத்து இருக்கு Builder ரா இருக்கேன்.. மத்தபடி நான் பரம ஏழைங்க 😭😭😭
English
Kalai Arasi Pandian retweetledi
Kalai Arasi Pandian retweetledi












