Gary

797 posts

Gary banner
Gary

Gary

@Michael01985407

#Politics #Cinema Opinions are Strictly Personal

Katılım Kasım 2025
164 Takip Edilen25 Takipçiler
Gary retweetledi
Sanjay Sharma
Sanjay Sharma@sharmaaaa__·
// We will be the biggest critic to Vijay if vijay makes a wrong move // Yaaru ivanungala..? Stampede issue la irunthu divorce matter varaikkum DMK than karanam nu muttu kudutha mutta pasanga saar..
Sanjay Sharma tweet media
Filipino
17
735
2.9K
44.4K
Gary retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
ஆளானப்பட்ட ஜீ யே தமிழ்நாட்டுக்கு வந்தா திருக்குறள் வாசிச்சிட்டு போறாரு, ஆட்சிக்கு வந்து அரை நாள் கூட ஆகலை, ஹிந்தில பேட்டி குடுத்துட்டு இருக்காங்க தவெகன்ஸ்..
Joe...😎😎 tweet media
தமிழ்
12
450
1.6K
12.3K
Gary retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இந்த அளவு யோசிக்கும் அறிவு கொளத்தூர் மக்களுக்கு இல்லை சகோதரா. நன்றிகெட்ட ஈனப்பிறவிகள்
தமிழ்
33
473
1.2K
9.4K
Gary retweetledi
Imadh
Imadh@MSimath·
Perfect
English
12
45
164
5.5K
Gary retweetledi
திருட்டுகுமரன்
அடிக்கின்ற காற்றில் காகமும் பறக்கும் காகிதமும் பறக்கும் காற்று நிற்கும் வரை பொறு! காற்று நின்றால் தான் தெரியும் பறவை எது காகிதம் எது என்று!
தமிழ்
8
902
3.1K
52.3K
Gary retweetledi
MINNALE ⚡️
MINNALE ⚡️@saaboothreee·
It truly warms my heart to see so many udanpirappugal joining the DMK membership. No other party’s supporters would step forward like this choosing to join even after an electoral loss. That’s the strength of Dravida Munnetra Kazhagam🔥 #DMK
English
9
162
989
8.5K
Gary retweetledi
HáKi
HáKi@haki21k·
@Joseph_Kohli__ DMK alavuku Vijay BJP ku threat illa nu therinjadhu naala dhan da celebrate pandranga. Vijay oru dummy nu avanungaluku puriyudu. Unakku dhan innum puriyala.
Indonesia
5
45
232
2.8K
Gary retweetledi
Cɪɴᴇ Pʜɪʟʟ
Cɪɴᴇ Pʜɪʟʟ@Cine_Phill·
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.. 🏴🚩 தலைவன் ! தலைமை பண்பு ❤️🖤
தமிழ்
0
54
395
4.5K
Gary retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
Makkal avarukku aadharavu tharavillai endralum! Endrum avar makkaludan makkalaukaga irupar adhuvey en Thalaivar @mkstalin 🖤♥️😭 #DMK | #MKSTALIN
Alpha ! tweet media
Eesti
0
17
127
1.4K
Gary retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
இதுவரை மக்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் ஓடிய தலைவர்களை தான் பார்த்திருப்போம். First time in history of democracy people couldn't face a leader and see him eye to eye due to guilt.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன். #KolathurVisit

17
246
896
10.3K
Gary retweetledi
Berlin
Berlin@Berlin_Andrez·
@withkaran என்ன மிகப்பெரிய ஆச்சரியம்ன்னா Insta ல ஒரு நூறு reels ஆச்சும் போட்ருப்பாங்க, அதும் youngsters அவ்ளோ feel பண்ணி, இத்தனை நாளா use பண்றேன் எனக்கே இவ்ளோ Gen Z நம்மள சப்போர்ட் பன்றாங்களான்னு வியப்பா இருக்கு...கொளத்தூர்ல ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் சொல்லி வருத்தப்படுறாங்க
தமிழ்
3
55
221
9.2K
Gary retweetledi
KTR
KTR@KTRBRS·
Lots of Interesting feedback & observations I’ve been getting post election results The best one thus far; Instead of setting up 32 Govt Medical Colleges, KCR Garu should’ve setup 32 YouTube channels to counter the fake propaganda Agree with this observation to an extent
English
1.3K
1.3K
8.4K
773.1K
Gary retweetledi
HáKi
HáKi@haki21k·
💔
QME
28
825
2.7K
71.7K
Gary retweetledi
ARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥
இப்படி பளிச்சென்று சொல்ல பேராசானுக்கு வாய் வரல... காங்கிரசும் கம்யூனிஸ்டும் எப்படா ஓடலாம் என்று இருக்காங்க.. வெக்கமா இல்ல
தமிழ்
17
125
583
20.3K
Gary retweetledi
நிதன் சிற்றரசு
தேர்தலில் தோற்றாலும் அடுத்த நாளே வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி செல்ல சென்ற தலைவர், தொண்டர்களிடம் அழுக வேணாம் என ஆறுதல் கூறுகிறார்.. வெற்றி, தோல்விகளுக்கு பிறகும் இந்த இயக்கம் இருக்க காரணம் என்ன தெரியுமா? இந்த பந்தம்தான்.. என்றும் உங்களுடன் தலைவா @mkstalin ❤️🫂
தமிழ்
12
244
685
6.4K
Gary retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
ஒரு நாள் ஜெயிக்க வைப்போம்🖤❤️
Katheeja🖤 tweet media
தமிழ்
17
145
1.7K
10.7K
Gary retweetledi