LegalTamizhan

89 posts

LegalTamizhan

LegalTamizhan

@MohanPappi66845

சட்டக்கல்லூரி மாணவன் வானம் வீழினும் நீதி நிலவுக⚖️

Katılım Kasım 2025
48 Takip Edilen6 Takipçiler
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@VmsMustafatnml எதற்காக சனாதன ஒழிப்பு கொள்கை உங்களுக்கு, அப்போ நீங்கள் என்ன இந்துமக்களுக்கு எதிரானவரா?
தமிழ்
0
0
0
332
vms mustafa
vms mustafa@VmsMustafatnml·
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன். வி.எம்.எஸ்.முஸ்தபா மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்
715
787
3.6K
188.5K
LegalTamizhan retweetledi
Army of Dheeran Annamalai
Army of Dheeran Annamalai@annamalai_chap2·
விஜய்க்கு தலைவர் அண்ணாமலை அட்வைஸ்!
Army of Dheeran Annamalai tweet media
தமிழ்
23
521
1.8K
30K
LegalTamizhan retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அண்ணாமலையாரின் முதல் அரசியல் கருத்து. 🔥🔥🔥 Stanford University-ல் நடைபெற்ற மாநாட்டில், Shashi Tharoor மேடையில் இருந்தபோதே, தலைவர் @annamalai_k காங்கிரஸ் கட்சியை வெளுத்து வாங்கி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறி வருகிறது என்று கூறினார். அண்ணாமலையார் எந்த அரசியல் பாதையில் பயணிக்க போகிறார் என்பதற்கான சிறு அறிகுறி..
தமிழ்
24
776
3.5K
116K
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@NainarBJP தயவு செய்து பதவி விலகுங்கள், 11சதவிகிதம் இருந்த பாஜகவினை 2 சதவிகிதமாக குறைத்து நல்ல வேலை செய்துவிட்டீர்கள்
தமிழ்
0
0
1
493
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன். தமிழக மக்களின் நலனையும் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கொண்டு, வரும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, ஜனநாயகப் பொறுப்புணர்வுடனும் மக்கள் நலக் கடமையுடனும் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
41
359
1.6K
103.7K
LegalTamizhan retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
Ok guys..🤣 விஜய் ஆட்சி அமைக்கணும் எங்கிறவர்கள் like பண்ணுங்க.. ஆனா எவன் ஆட்சியும் வேணா... குடியரசு தலைவர் ஆட்சி வரனும்ங்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க 😂😂😂😂😂😂 (Rt தான் அதிகம் வர போகுது😂😂😂)
தமிழ்
20
412
106
5.4K
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@raattai அரசியல் தெரிஞ்ச குரூப் இவங்க மட்டும்தான் மத்ததெல்லாம் ஜோக்கர் தான்
தமிழ்
0
0
0
4
இராட்டை
இராட்டை@raattai·
தவெகல நல்ல பசையுள்ள துறைகளை செங்கோட்டையன்/bussy வைத்துக் கொள்வாரென எதிர்பாக்கிறேன்
தமிழ்
1
0
2
27
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
என்னை மீண்டும் #மூன்றாவது முறையாக #மத்தியஅரசு_வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளேன் CENTRAL GOVERNNMENT COUNSEl Madras High court, k.ashok advocate என்னை பரிந்துரை செய்யப்பட்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு நைனார் நாகேந்திரன் அவர்களுக்கும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு கேசவ விநாயகம் ஜி அவர்களுக்கும் மாநில பிரிவு இணை அமைப்பாளர் திரு நாச்சியப்பன் அவர்களுக்கும் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் திரு குமரகுரு அவர்களுக்கும் மாநிலத் துணைத் தலைவர் திரு பால் கனகராஜ் அவர்களுக்கும் மேலும் தென் சென்னை மாவட்ட தலைவர் திரு சஞ்சீவி அவர்களுக்கும் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் திரு மகா சுசீந்திரன் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் Again I have been appointed #Government of India , ministry of law and justice Department of legal affairs. K.Ashok advocate மத்திய அரசு வழக்கறிஞர் Notary public Government of India மாநிலச் செயலாளர #கூட்டுறவு_பிரிவு *9884206924* @narendramodi @NainarBJP @KesavaVinayakan @BJPNach @guru_adhi @RCPK_Official @MLJ_GoI @arjunrammeghwal @AmitShah
K.Ashok adv tweet mediaK.Ashok adv tweet mediaK.Ashok adv tweet media
தமிழ்
145
141
1K
34.9K
BJP
BJP@BJP4India·
The atmosphere that existed in Bengal during the Communist era has only worsened under Mamata ji, turning into one dominated by fear. Freedom of expression had become virtually impossible. Despite numerous instances of violence and brutality, the people have given a strong mandate to the BJP and PM Modi, for which I am deeply grateful. - Shri @AmitShah
BJP tweet media
English
19
164
480
9.3K
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@NainarBJP Please resign from your position and allow the BJP to grow in Tamil Nadu.”
English
0
0
0
25
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
பத்திரிக்கை செய்தி
Nainar Nagenthran tweet media
தமிழ்
26
43
108
6.8K
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@narendramodi Honourable Prime Minister, will you reappoint K. Annamalai as the Tamil Nadu BJP State President?
English
0
0
0
18
Narendra Modi
Narendra Modi@narendramodi·
देश के मान-सम्मान की रक्षा के लिए भारतीय सेना का शौर्य और पराक्रम सभी देशवासियों को गौरवान्वित करता है। मां भारती के लिए मर-मिटने का उनका जज्बा हर किसी को प्रेरित करने वाला है। स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि | धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते ||
हिन्दी
2.8K
6.5K
28.9K
4.7M
இராட்டை
இராட்டை@raattai·
@MohanPappi66845 @ArchitectSam76 x.com/i/status/20523… 2 hours back தலைமைத்தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இல்லாத தேர்தல் விதியைக் காரணம்காட்டி நிறுத்திய வண்டியை அதிகாரி மேல ஒழுங்க நடவடிக்க யெடுக்கவும்னு போட்டுவிட்டேன்.rti யும் போட்டேன்.
இராட்டை@raattai

வண்டியை எப்டியாவது வாங்கிக்கோனு தள்ளிவுடப்பார்க்கானுவ... சம்பந்தப்பட்ட அதிகாரி மேல நடவடிக்கை யெடுக்காம விடப்போறதில்லை...

தமிழ்
1
0
1
23
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
பல வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது CM Cell மூலம் ஒரு புகார் அளித்தேன். ஊருக்கு சென்றிருந்த போது குற்றாலம் சென்றிருந்தேன். அப்பொழுதெல்லாம் அங்கே குளிக்கும் மக்கள் அங்கேயே சோப்பு போட்டு துணிகளை துவைப்பார்கள். சோப்பு பயன்படுத்த கூடாது என்று ஒரு அறிவிப்பை பலகையும் அங்கே இருக்கும். அதற்கு அருகிலேயே சோப்பு மற்றும் எண்ணெய் விற்பனை செய்யும் கடையும் வைத்திருப்பார்கள். இதை ஒரு படம் எடுத்து CM Cell மூலம் ஒரு புகார் அளித்தேன். அதற்கு பிறகு அதை மறந்துவிட்டேன். சிறிது நாட்களில் எனக்கு தாசில்தார் அனுப்பிய பதில் கடிதம் வீட்டுக்கு வந்தது. அதில் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பொது மக்கள் பங்களிப்பும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பிறகு என்னை தொலைபேசியில் அழைத்து விளக்கமும் கொடுத்தார்கள். ஆனால் அதை பெயர் மாற்றம் செய்து பல விளம்பரங்களுடன் வெளியிட்ட ஸ்டாலின் கடந்த 5 வருடங்களாக அதை குழி தோண்டி புதைத்து விட்டார். சென்னை போன்ற இடங்களில் மாநகராட்சி புகார்கள் மற்றும் ட்விட்டர் புகார்கள் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால் மற்ற மாவட்டங்களில், கிராமங்களில் புகார்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதில்  CM Cell மிகப்பெரிய பங்கு வகித்தது. அதை காலி செய்த பெருமை திமுக அரசையே சாரும். அனால் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 1000 ரூபாயும் இலவச பஸ்சும் இவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என்று நம்பி இன்று அழுது கொண்டு இருக்கிறார்கள்.
Sam Ponraj tweet media
தமிழ்
12
50
146
13K
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@narendramodi Honourable Prime Minister, will you reappoint K. Annamalai as the Tamil Nadu BJP State President?
English
0
0
1
18
Narendra Modi
Narendra Modi@narendramodi·
A year ago, during #OperationSindoor, our armed forces showcased their valour and gave a firm response to those who attacked our people. Every Indian is proud of our armed forces. As a mark of respect to our forces and their success during #OperationSindoor, let us all change our display pictures on social media, including X, Facebook, Instagram and WhatsApp to the picture shared below.
Narendra Modi tweet media
English
5.2K
18.3K
91.8K
4.4M
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@AmitShah Honourable Home Minister Amit Shah, will you reappoint K. Annamalai as the Tamil Nadu BJP State President?
English
0
0
0
27
Amit Shah
Amit Shah@AmitShah·
#OperationSindoor stands as an epochal mission of India that will always remind our enemies of the infallible striking power of our armed forces. History will remember it as the day of the precise striking power of our armed forces, meticulous intelligence of our agencies, and resolute political will rising together as one to destroy each and every address of terror across the border that dared to cast an evil shadow on our citizens at Pahalgam. This day will continue to bring the dreadful message to our enemies that no matter where they hide, they cannot escape. They are always within our sight and the fierce wrath of our firepower. On this day, I salute the unparalleled valour of our forces.
English
303
2.2K
11.4K
559.7K
இராட்டை
இராட்டை@raattai·
@MohanPappi66845 @ArchitectSam76 இன்று ஒரு விடயத்தை கண்டுபிடித்தேன். பொது துறையின் கீழ் ஒரு pio (cmcell) இருக்கிறார்...
தமிழ்
1
0
1
29
LegalTamizhan retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
நேற்று ஒரு பர்சனல் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் "ஹே... அண்ணன் வந்துட்டாருய்யா..." என்று ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. ஒரு பத்து, பதினைந்து பேர் sales executives, team leaders, sales managers என்று 25 - 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அத்தனை பேரும் தவெகவுக்கு வாக்களித்தவர்கள். வெற்றிக்களிப்பில் இத்தனை நாள் திராவிடக் கட்சிகளுக்காகக் கம்பு சுற்றிய பூமர் அங்கிளான என்னை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். அடுத்து ஒரு மினி அரசியல் விவாதம் நடந்தது. நிறைய கேள்விகள் கேட்டார்கள். சாம்ப்பிளுக்கு சில... "அண்ணே விஜய் ஜெயிச்சுட்டாரு, இனிமே மோடி என்ன செய்வாரு?" நான் இயல்பாக "அவரென்ன செய்வாரு, விஜய்க்கு வாழ்த்து சொல்லுவாரு" என்றேன். "இல்லண்ணே, விஜய் ஜெயிச்சா அப்புறம் மோடி என்ன ஆவார்னு கேட்டேன்" அதன்பிறகுதான் எனக்கு அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்து "டேய்... விஜய் ஜெயிச்சது அஸம்ப்ளி எலக்‌ஷன்ல, பார்லிமெண்ட் எலக்‌ஷன்ல இல்ல" "ஓ... அது வேற, இது வேறயோ, ஆமா அது டெல்லி, இது சென்னை, விடுங்க, விடுங்க லைட்டா கன்ஃபியூஸ் ஆகிட்டேன்" அடுத்த கேள்வி... "அண்ணே இப்போ விஜய் ஜெயிச்சுட்டாப்ல, அப்போ அவர்தான சிஎம்" "ஆமாப்பா அவரத்தான் ஆட்சி அமைக்க கூப்பிடுவாங்க, ஆனா மெஜாரிட்டிய ப்ரூஃப் பண்ணச் சொல்லுவாங்க" "அதான் தமிழ்நாடு முழுக்க ஜெயிச்சுட்டோம்லண்ணே" "இல்லப்பா மெஜாரிட்டிக்கு 118 சீட் வேணும், ஆனா நீங்க 107 சீட்லதான் ஜெயிச்சிருக்கீங்க, அதுல விஜய் ரெண்டு தொகுதி, அதுல ஒண்ணைக் கழிச்சாலும் மெஜாரிட்டிக்கு 117 சீட் வேணும், அதுக்கு இன்னும் பத்துப்பதினோரு சீட் வேணும், floor test ல பாஸ் பண்ணுனாத்தான் சிஎம்மா தொடர முடியும்" "என்னண்ணே எலக்‌ஷனே முடிஞ்சு போச்சு, அதுக்கப்புறமும் டெஸ்ட்டு எக்ஸாம்னு கத சொல்றீங்க" அடுத்த கேள்வி... "அண்ணே பழைய திமுக மினிஸ்டர்ல கொஞ்ச பேரு ஜெயிச்சிருக்காங்கள்ல, இப்ப அவங்க அதே மாதிரி மினிஸ்டரா இருப்பாங்களா, இல்ல விஜய் அவங்கள ட்ரான்ஸ்பர் பண்ணிடுவாரா" நான் "எதே ட்ரான்ஸ்பரா?" என்று அதிர்ச்சி ஆவதற்குள் இன்னொரு தம்பி, "டேய், திமுக தோத்திருச்சு, ஸ்டாலினே தோத்துட்டாரு, அவங்கெல்லாம் இனிமே சட்ட சபைக்கே போக முடியாது" என்றான். (He is handling bunch of executives of his team) நான் மீண்டும் அதிர்ச்சியாக "எதே..." என்றேன். "இல்லையா, இதுவும் தப்பா, அவய்ங்களும் போவாய்ங்களா" என்றான் பதில் சொன்னவன். பிறகு எல்லோரிடமும் "உங்க தொகுதி எம்எல்ஏ யாரு, பேரென்ன, எந்த ஊர்க்காரர், என்ன தொழில் பார்க்கிறார், எந்தக் கட்சியிலிருந்து வந்தவர்" என்று கேட்டேன். ஒரு சிலர் பெயர்களை மட்டும் சொன்னார்கள். மற்ற விவரங்கள் தெரியவில்லை் மற்றவர்களுக்கு பெயரே தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து கேள்வி கேட்பேன் என்பதால் "நாங்க விஜய்க்குதான் ஓட்டுப்போட்டோம், மத்ததெல்லாம் தேவையில்லை" என்று முடித்துக் கொண்டார்கள். இவர்கள் இப்போதைக்கு தற்குறிகள்தான். ஆனால் இதைக் குறையாகவோ, கேலி கிண்டலாகவோ சொல்லவில்லை. கள எதார்த்தமாகப் பதிவு செய்கிறேன். இத்தனையும் தாண்டி இவர்கள் இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள். அவர்களது தலைவருக்கே எவ்வளவு அரசு இயந்திரத்தைப் பற்றிய அறிவு இருக்குமென்று வேறு தெரியவில்லை. ஆனால் எதற்கும் ஆரம்பம் என்று ஒன்று வேண்டும்தானே. அது நல்லபடியாக ஆரம்பிக்கட்டுமென்றே நம்ப விரும்புகிறேன். வேறு சாய்ஸ் இல்லை என்பதும் கள எதார்த்தம்தான். -Elangovan Muthiah
தமிழ்
37
247
988
63.8K
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@raattai ஆனா டெண்டரில் இருந்து பார் வரை பழைய ஆட்களுக்குத்தான் போக போகிறது, பேருக்கு இவர்கள் ராஜ்ஜியம் அவ்வளவுதான்
தமிழ்
1
0
0
3
இராட்டை
இராட்டை@raattai·
@MohanPappi66845 அரசு -நிர்வாகம்னா என்னென்ன புரிஞ்சிக்கிடவே இரண்டொரு வருசமாகும்.. பாப்போம் அருண்ராஜ் கூட இருக்காரு.. கடந்த ஆட்சி மேனிக்கு அரசு அதிகாரிகள் கொடுக்கும் எண்களை மேடை போட்டு வாசியாமல் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளிடம் உரிய நேரத்தில் சென்றடைகிறதாவென சரி பார்க்க வேண்டும்..
தமிழ்
1
0
1
12
இராட்டை
இராட்டை@raattai·
இனி ஐந்து ஆண்டுகள் ஏற்கனவே சீரழிந்திருக்கும் அரசு இயந்திரம் மேலும் சீரழியும்.துறையை நிர்வகிக்கத் தெரியாத அமைச்சர்கள் வருவார்கள்... அதிகாரிகளின் ஆட்சி அதிகாரம் தூள்பறக்கும். பொதுமக்கள் சொல்லெனத் துயரைச் சந்திப்பார்கள்.நீதிமன்றத்தை நாடவேண்டியதிருக்கும். நாமஎங்க கடையைத் திறக்க 🤔
இராட்டை tweet media
தமிழ்
1
0
1
56
LegalTamizhan
LegalTamizhan@MohanPappi66845·
@raattai @TVKVijayHQ ஏற்கனவே அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ஒருமுறை உயர்நீதிமன்றம் காரி துப்புச்சு இனி இன்னொருக்கா துப்பும்
தமிழ்
0
0
0
1
இராட்டை
இராட்டை@raattai·
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் காவல்துறை பதவிகள்னு எப்டி போடப்போறாங்கனு தெரியலயே... நிதி நீதி நிர்வாகம் காவல் லாம் பாத்து போடலைனா நிலைமையைச் சீர்திருத்த முடியாது... @TVKVijayHQ பார்த்து செஞ்சிவுடுங்க
தமிழ்
1
0
1
29