R.C. Paul Kanagaraj

646 posts

R.C. Paul Kanagaraj banner
R.C. Paul Kanagaraj

R.C. Paul Kanagaraj

@RCPK_Official

Advocate | MHAA President | BJP State Vice President

Chennai, India Katılım Mart 2024
358 Takip Edilen3.2K Takipçiler
Sabitlenmiş Tweet
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
🏛️ Bar Council Election 2026: A Vision for Excellence 🏛️ Support leadership that stands for Experience, Integrity, and Progress. I am proud to contest in the upcoming Tamil Nadu & Puducherry Bar Council Election 2026. My commitment has always been to uphold the dignity of our profession and advocate for the welfare of every member of our legal fraternity. 🗳️ HOW TO VOTE: To ensure a strong and transparent future for our Bar Council, I humbly request your support: Candidate Name: R.C. Paul Kanagaraj, B.A., B.L. Serial Number: 74 Your Action: Mark your 1st VOTE for Serial No. 74 📅 SAVE THE DATE 🗓️ Election Day: 30-03-2026 📍 Tamil Nadu & Puducherry Bar Council "Together, let us strengthen the pillars of justice and ensure a better tomorrow for the legal community." #BarCouncilElection2026 #RCPaulKanagaraj #SerialNo74 #LegalFraternity #AdvocatesOfTamilNadu #PuducherryAdvocates #VotersAwareness #1stVote
R.C. Paul Kanagaraj tweet media
English
2
11
69
6K
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
மிக்க நன்றி @NainarBJP ஜி! உங்களைப் போன்ற மூத்த தலைவர்களின் வாழ்த்துகளும், வார்த்தைகளும் என்னை மிகவும் ஊக்கமளிக்கின்றன. தமிழக வழக்கறிஞர் சமூகத்தின் நலனில் உறுதியுடன் செயலாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்! 🙏
Nainar Nagenthran@NainarBJP

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் (MHAA) தலைவராக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. @RCPK_Official அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சிறந்த தலைமையும் வழிகாட்டுதலும் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மேலும் பல சாதனைகளைப் படைத்து, புதிய உயரங்களை எட்டும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

தமிழ்
1
9
53
644
R.C. Paul Kanagaraj retweetledi
Dr. Alisha Abdullah
Dr. Alisha Abdullah@alishaabdullah·
“Heartfelt congratulations to @RCPK_Official sir on becoming the President of MHAA after a long gap. Truly well deserved wishing you continued success and inspiring leadership ahead!”
Dr. Alisha Abdullah tweet media
English
3
43
568
8.2K
R.C. Paul Kanagaraj retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
Met and congratulated BJP Tamil Nadu State Vice President Thiru.@RCPK_Official on his victory in the Madras High Court Advocates Association (MHAA) President election. Wishing him a remarkably successful tenure in this new position, and may he continue to attain many more greater responsibilities in the future! சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திரு.பால் கனகராஜ் அவர்களை இளைஞர் அணி சொந்தங்களுடன் சென்று வாழ்த்தினோம். இவரின் வருகைக்கு பிறகு தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மிக பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க-வினர் மீது தி.மு.க அரசு தொடுந்த பொய் வழக்குகளில் நமது கட்சி சொந்தங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் ஒரு ரூபாய் கூட பணம் பெறாமல் பல நூறு முறை வழக்காடி நியாயத்தை நிலை நாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் என் மீது பாசிச தி.மு.க அரசு பதிந்த 12 பொய் வழக்குகளில் 8 வழக்குகளில் எனக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீனும், ஜாமீனும் பெற்றுத் தந்துள்ளார். எத்துனை பணிச்சுமை இருந்தாலும் கட்சியினரின் வழக்குகளில் ஆஜராவதை எப்போது சமரசம் செய்ததில்லை. அண்ணன் பால் கனகராஜ் போன்றவர்கள் நம் கட்சிக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். அவர் தற்போது வென்று தேர்வாகியுள்ள உயர் பொறுப்பில் மென்மேலும் சிறந்து விளங்கவும், வருங்காலத்தில் இன்னும் பல உயர் பதவிகளை அடையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை அன்பு அண்ணனுக்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.
Dr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet media
English
1
42
249
3.2K
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
Dear Respected Advocates, Dear Friends, Dear Colleagues, and Everyone who took a moment to reach out. I am truly overwhelmed and deeply moved by your warm and encouraging wishes. Each message, call, and gesture I received has touched my heart more than words can express. Your love, affection, and support have always been a source of strength and inspiration for me. It is a blessing to be surrounded by such wonderful people both within the legal fraternity and beyond who take the time to show kindness and stand by each other. To my respected advocates and fellow colleagues, your trust and camaraderie mean the world to me. To my dear friends and family, your warmth and encouragement keep me going every single day. I cherish each one of you and I sincerely pray that God blesses you with good health, happiness, and success in all your endeavors. With heartfelt gratitude and warm regards, - R.C Paul Kanagaraj President MHAA
English
13
42
258
2.7K
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
As President, MHAA, I have submitted a representation to the Hon'ble Chief Justice, High Court of Madras, seeking urgent intervention on need of the hour. Advocates are being ILLEGALLY prevented from accompanying clients to police stations — violating Sections 29 & 30 of the Advocates Act, 1961, and the Supreme Court's ruling in Nandini Satpathy v. P.L. Dani (1978). Every citizen has the right to legal counsel. Every advocate has the right to practice. We urge the Hon'ble Court to issue directions restoring this fundamental right.
R.C. Paul Kanagaraj tweet mediaR.C. Paul Kanagaraj tweet media
English
9
49
211
7.1K
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
Deeply honoured by your kind words respected @VanathiBJP Ma’am 🙏 Your encouragement inspires me to serve the advocate community with greater dedication and responsibility. Thank you
Vanathi Srinivasan@VanathiBJP

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர், அன்பு திரு @RCPK_Official அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சட்டத்துறையில் நீண்டகால அனுபவமும், சமூக அர்ப்பணிப்பும் கொண்டவர். திறமையான தலைமையாலும் அயராத உழைப்பாலும் வழக்கறிஞர் சமூகத்திற்கு பெரும் பலமாகத் திகழ்வார் என்பது உறுதி. இந்தப் பொறுப்பில் அவரது பயணம் இன்னும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

English
4
6
64
1.4K
R.C. Paul Kanagaraj retweetledi
TNBJP Legal Cell
TNBJP Legal Cell@tnbjplegalcell·
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜகவின் மாநில துணைத்தலைவர் திரு @RCPK_Official அவர்களுக்கு தமிழக பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
TNBJP Legal Cell tweet media
தமிழ்
5
13
52
2K
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
I sincerely thank my dear brother @annamalai_k for his warm and encouraging wishes. I shall strive to serve the advocates’ community with utmost dedication. 🙏
K.Annamalai@annamalai_k

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றுள்ள @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் திரு @RCPK_Official அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப் பணியில் சீரிய அனுபவமும், சமூகப் பொறுப்பும் கொண்டுள்ள அண்ணன் திரு @RCPK_Official அவர்கள், தனது மேலான பணிகளாலும், தலைமைப் பண்புகளாலும், வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

English
22
174
1.2K
15.1K
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
With Deep Gratitude — A Heartfelt Thank You! Dear Friends, Colleagues, Voters & Advocates, I am deeply humbled and truly honoured to share with you that I have been elected as the President of the Madras High Court Advocates Association (MHAA) for the 5th time! This remarkable achievement is not mine alone — it belongs to each and every one of you who trusted me, voted for me, and supported me through this journey. Your love and confidence in me is what drives me forward. To all the advocates, members, and well-wishers of MHAA — your encouragement has always been my biggest strength. I promise to continue serving our legal community with the same passion, transparency, and dedication. Let us together work towards a stronger, more united MHAA for the benefit of every advocate and the justice system we uphold. Thank you from the bottom of my heart! With Gratitude, R.C. Paul Kanagaraj President, MHAA
English
87
117
674
14.6K
R.C. Paul Kanagaraj retweetledi
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ✨
R.C. Paul Kanagaraj tweet media
தமிழ்
1
6
99
1.4K
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ✨ #BarCouncilElections2026 #preference1stvoteforrcpk
R.C. Paul Kanagaraj tweet mediaR.C. Paul Kanagaraj tweet mediaR.C. Paul Kanagaraj tweet mediaR.C. Paul Kanagaraj tweet media
தமிழ்
1
1
21
676