Eravanan . Mr

12.5K posts

Eravanan . Mr banner
Eravanan . Mr

Eravanan . Mr

@MrEravanan

தமிழன், எந்திரி. அகதி

United Kingdom Katılım Nisan 2018
221 Takip Edilen827 Takipçiler
Eravanan . Mr retweetledi
JANAKAI V
JANAKAI V@vaijanakai·
பிரபாகரன் விடுதலைப் புலிகள் வருவார்கள் தமிழ் ஈழம் மலரும் 👍
தமிழ்
0
21
57
650
Eravanan . Mr retweetledi
Saba Krish
Saba Krish@sabas_kris0712·
இறுதி வரை உறுதியடன் களமாடிய எம் வீரத்தளபதிகள் 17ம் ஆண்டு நினைவில். #வீரவணக்கம்
Saba Krish tweet media
தமிழ்
0
5
10
109
Eravanan . Mr retweetledi
Saba Krish
Saba Krish@sabas_kris0712·
தமிழர் சேனையின் தானை தளபதிகள். #வீரவணக்கம்
Saba Krish tweet media
தமிழ்
0
7
22
161
Eravanan . Mr retweetledi
Saba Krish
Saba Krish@sabas_kris0712·
எங்கள் தெய்வங்கள். #வீரவணக்கம்
Saba Krish tweet media
தமிழ்
0
11
26
187
Eravanan . Mr retweetledi
சர்க்கார்
@TVKWarriorsHQ நம்மள ஏன் தற்குறின்னு சொல்லுறாங்கன்னா இந்த மாதிரி தறுதல புண்டமவன் பேசினத எல்லாம் எடுத்து பேசுறதால தான்🤦🏽
தமிழ்
0
1
1
12
Eravanan . Mr retweetledi
வன்னியின் மைந்தன்
"The Sri Lankan state used food and medicine as weapons of war" When there were GA records stating that there were nearly 450,000 Civilians in wanni before the war got intensified the government's position was that there were only 70,000 people inside the LTTE controlled areas and so the government sent medicine and food only enough for 70,000 people But at the end of the war that very same government claimed that they rescued nearly 350,000 people What does it mean? The Sri Lankan state used food and medicine as weapons of war to starve and kill Tamils Sri Lankan state intentionally created conditions to make sure the life of the Tamil people was in whole or in part destroyed either by bombs or by starvation or by medical neglect These intentional actions on the part of the state is what is called as Genocide under the Geneva convention Video:-Gajendrakumar Ponnambalam at Sri Lankan a Parliament on 03.12.2021 @GGPonnambalam #முள்ளிவாய்க்கால் #TamilGenocideEvidence
English
0
3
7
168
Eravanan . Mr retweetledi
tholar balan
tholar balan@tholarbalan·
எதிரி உன்னை பாராட்டுகிறான் என்றால் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம். எதிரி உன்னை திட்டுகிறான் என்றால் நீ சரியாக இருக்கிறாய் என்று அர்த்தம். நாமலை தன் தந்தை என்ற அர்ச்சுனா எம்பி சீமானை திட்டுகிறார் என்றால் சீமான் சரியாக இருக்கிறார் என்று அர்த்தம்.
tholar balan tweet media
தமிழ்
14
284
624
5.1K
Eravanan . Mr retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
சீமானை வசைபாடும் ராசபக்சே அல்லக்கை | யாழ்ப்பான எம்.பியின் தமிழ்த்துரோகம் | youtu.be/2aXT1guJSZQ
YouTube video
YouTube
தமிழ்
51
313
612
23.7K
Eravanan . Mr
Eravanan . Mr@MrEravanan·
அண்ணன் @Seeman4TN ஐ இலங்கைல எதிர்த்துப் பேசுபவனை சிங்களம் கொண்டாடும் இல்லை சிங்களத்தால் கொண்டாடப்படுபவனே #சீமானை த் தூற்றுவான் இதற்கு @DrRamArchchuna னே சாட்சி...
Eravanan . Mr tweet mediaEravanan . Mr tweet media
தமிழ்
2
26
48
837
Eravanan . Mr
Eravanan . Mr@MrEravanan·
சார் ஆமி காரன் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கிறான் பிடிச் சி உள்ள போடுங்க சார்.... இது தான் எங்கட பெடியல்.....
Eravanan . Mr tweet media
தமிழ்
0
0
3
47
Eravanan . Mr retweetledi
tholar balan
tholar balan@tholarbalan·
உன் வீட்டு நாய் உன்னைப் பார்த்து குரைக்கிறது என்றால் அது பக்கத்து வீட்டுக்காரன் சோற்றை தின்கிறது என்று அர்த்தம் நாமல் தனக்கு தந்தை போன்றவர் எனகூறியவர், சீமான் சாப்பாடு போடுவதில்லை என்கிறார் சீமான் அவர்களே! பாவம். சின்னப்பையன். பசி தாங்கமாட்டான். சோற்றைப் போட்டு அனுப்பிவிடுங்கள்😂
tholar balan tweet media
தமிழ்
5
85
200
2K
Eravanan . Mr retweetledi
tholar balan
tholar balan@tholarbalan·
ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து சீமான் சிறையில் வாடியபோது படித்து பட்டம் பெற்றவர், ஒரு ஈழத் தமிழரை தன் தலைவர் என்றுகூறி 30 லட்சம் பேரை தன் பின்னால் சீமான் திரட்டியபோது அரசில் பணி செய்துகொண்டிருந்தவர், சீமான் மீது இவரின் விமர்சனம் நாமல் ராஜபக்சாவின் விருப்பத்தை நிறைவேற்றவா?
tholar balan tweet media
தமிழ்
22
233
555
7K
Eravanan . Mr retweetledi
𓄂வந்தி❤️💛
@prapaarr @MrEravanan கொள்கையின்னு ஏதாவது இருந்தா இந்த ரசிகர் இவனையெல்லாம் கொண்டாடுமா 🤦
தமிழ்
0
1
4
74
Eravanan . Mr
Eravanan . Mr@MrEravanan·
விஜய பாத்தா தான் தன் தந்தையை பார்த்ததாக உணர்வேன்.... நாமல் ராஜபக்ஷ வேற @actorvijay ஐ தொடர்ந்து வாழ்த்து சொல்கிறார்.... என்ன கூத்து நடக்குது @TVKPartyHQ @CMOTamilnadu
Eravanan . Mr tweet media
தமிழ்
1
9
14
138
🅼🅰🅰🆈🅰🅰🅽🅳🅸ᴺᵀᴷமாயாண்டிᴺᵀᴷ
சிதறிக்கிடக்கும் அதிமுக வலிமை பெற வேண்டுமென்றால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தங்கள் பெயரை அண்ணா தமிழர் முன்னேற்றக் கழகம் என மாற்றி, கொள்கைப் பிடிப்புள்ள NTK தலைமையை ஏற்று அதன் கீழ் ஒன்றிணைந்து வரவேண்டும். என் பைகள் முழுவதும் அறிவுரைகள் வேண்டுமென்போர் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்
4
7
41
826
Eravanan . Mr
Eravanan . Mr@MrEravanan·
சிங்களம் இம்முறை உண்மையிலேயே பதறியிருக்காங்க, திராவிடம் விழுந்துவிட்டது, விஜயின் reels அரசியல் நிற்காது போய்விடும், அப்போது தமிழ்த்தேசியம் வளரும் எனக் கணித்திருக்கிறார்கள், அதனால் தனது அல்லக்கையை தங்கள் செலவில் அனுப்பியிருக்கிறார்கள்.... தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால் என்ன நடக்கும்? அது தெரியாமல்த்தான் சிங்களம் பதறி இவனை அனுப்பி முடிந்தளவு டேமேஜ் பண்ண முயற்சிக்கிறாங்கள்.... ஆனால் ஒன்று, தமிழ்த்தேசியம் கச்சத்தீவை உண்மையாகவே திருப்பி கேட்பாங்கள் என்பது சிங்களத்துக்கு தெரியும்.... @DrRamArchchuna
Polimer News@polimernews

"இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை.. ஆனால் அந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான்... ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான்" சீமான் மீது இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனா கடும் தாக்கு.! #Secretariat | #Seeman | #SriLankaMP | #CMJosephVijay‌ | #PolimerNews

தமிழ்
0
0
1
41