
Murali Appas
1.8K posts

Murali Appas
@MuraliAppas
Film director, state secretary (media) in makkal needhi maiam
chennai, india Katılım Ağustos 2018
130 Takip Edilen11.2K Takipçiler
Murali Appas retweetledi

The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love.
Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns.
I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
English
Murali Appas retweetledi

சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது.
நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்?
போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.
அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழ்


இங்கே மது அருத்துபவர்கள் மதுவிலக்குக்கோரி
போராடுவது
ஜாதிப்பெருமிதம் கொண்டவர்கள்
ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாக பேசுவதும் இயற்கை.
இதில் பார்த்திபன் என்ன பாக்யராஜ் என்ன. @rparthiepan @maiamofficial
தமிழ்

உங்க தலைவரின் தலைவரைத்தான்
பயந்தாங்குள்ளின்னு சொன்னீங்களா ஆதவ் அர்ஜுன் சார் @rajinikanth @AdhavArjun94128
@maiamofficial

தமிழ்
Murali Appas retweetledi

“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
தமிழ்
Murali Appas retweetledi

இது ட்ரைலரும் இல்லை
டீசரும் இல்லை
பர்ஸ்ட் லுக் only.
pls wait for விஸ்வரூபம்
@ikamalhaasan @maiamofficial @PMOIndia

தமிழ்

குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் @VanathiBJP தலையில் MLA பதவி. அதனால் அவருக்கு தலைகால் புரியவில்லை. நம் தலைவரின் தமிழும் புரியவில்லை. ஏப்ரலில் பிடரியில் தேர்தல் கொடுக்கபோகும் அடியில் எல்லாம் புரியும். அதுவரை அவரை அனுதாபத்துடன் பார்ப்போம். @ikamalhaasan @bjptamilnadu @maiamofficial
தமிழ்

சிலர் அலறுகிறார்கள்.
சிலர் பதறுகிறார்கள்.
சிலர் உளறுகிறார்கள்
பற்றி எரிகிறது..
சிலர் அடிவயிறும், ஆழ்மனசும்
அப்படியானால் நாம் சரியாக செயல்படுகிறோம் என்றே பொருள்.
தொடரட்டும் என் தலைவன் பணி
திறக்கட்டும் தேசத்தின் புதிய வழி @ikamalhaasan @maiamofficial @PMOIndia

தமிழ்

இந்த குரூப்பிற்கே இதுதான் வழக்கம். எதிர்த்து பேசினா தேசதுரோகிம்பாங்க
ஆதரவா பேசலேன்னா 'A'Team பாங்க.
அதுவும் அர்ஜுன் சம்பத்திற்கு
புலம்புறதும் குழம்புறதும் வழக்கமான ஒன்று. @ikamalhaasan @maiamofficial @ArjunSampath11
News Tamil 24x7@NewsTamilTV24x7
கடந்த தேர்தலில் கமல்ஹாசன்.. இந்த தேர்தலுக்கு விஜய்... திமுகவின் 'A Team' விஜய் - அர்ஜுன் சம்பத் பேட்டி..! #Vijay #DMK #BJP #ArjunSampath #TNElection #Election2026 #TamilNews #Newstamil #NewsTamil24x7
தமிழ்

மய்யம் என்பது மக்கள் நலன்.
நம் தலைவர் மாநிலங்களவையில் கேட்ட முதலிரண்டு கேள்விகளும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளே. யாரும் கவனத்தில் கொள்ளாமல் கடந்து சென்ற எத்தனால் பெட்ரோல் பின்விளைவுகளை பற்றிய கேள்விகள். நன்றி தலைவரே @ikamalhaasan @maiamofficial @nitin_gadkari
Kamal Haasan@ikamalhaasan
For many Indians, personal transport reflects aspiration and everyday progress. In my first Unstarred Question in the Rajya Sabha, I sought clarity on ethanol-blended fuels, its impact on vehicles, the withdrawal of E10 petrol, and consumer safeguards. These issues were addressed by the Hon. Minister of Road Transport & Highways @nitin_gadkari. The transition must remain informed, fair, and consumer-conscious.
தமிழ்

திருமதி.வானதி அவர்களே
காணாமல் போன கட்சி
தேர்தல் நெருங்கியவுடன்
கனவுல வந்து பயமுறுத்துது போல. எதுக்கும் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைசியா ஒருதடவை சட்டமன்ற கட்டிடத்தை பார்த்துட்டு போங்க.
@ikamalhaasan
@maiamofficial
@VanathiBJP @officeofvanathi @BJP4TamilNadu
#KamalHaasan #MakkalNeedhiMaiam
தமிழ்

உலகநாயகன் -சூப்பர் ஸ்டார்
பற்றி ஒரு நேர்காணல்.
எனது பார்வையில் அவர்கள் இடையிலான நட்பு @ikamalhaasan
@rajinikanth @maiamofficial
youtu.be/nMnQwQfldwg?si…

YouTube
தமிழ்
