Murthy

10.2K posts

Murthy banner
Murthy

Murthy

@Murthy4Tamils

தமிழின விரோதி -ஆரியன் தமிழின துரோகி -திராவிடன் விரோதியை விட்டுவை.. துரோகியை உடனே சுட்டுவிடு.. 🔫

தமிழ் நாடு Katılım Mart 2025
97 Takip Edilen48 Takipçiler
Sabitlenmiş Tweet
Murthy
Murthy@Murthy4Tamils·
@Vanitha06119914 @PTTVOnlineNews கருணாநிதியும் மாறனும் 5 லக்சம் கடனுக்காக MGR ஓசியில் நடித்துக்கொடுத்த படம் எங்கள் தங்கம் ..... இப்போது கருணாநிதி குடும்பம் உலகபணக்கார வரிசையில் . .. . தமிழ்நாடு கடன்கார வரிசையில் முதல் இடம் . .. 9 லக்சம் கோடியை தொட்டது .
Murthy tweet media
தமிழ்
1
1
7
1.8K
Murthy retweetledi
𒆜வெட்டியார்𒆜
ஆங்கிலம் அறிவல்ல மொழினு தான சீமான் சொன்னாரு,ஆங்கிலமே படிக்காதீங்கன்னு சீமான் எங்கேயுமே சொல்லலையே,இது இந்த திராவிடியா புள்ளைக்கும் தெரியும். ஆனாலும்,சீமான் சொல்லாதத சொன்னதா சொல்லி பரப்புறான் பாத்தீங்களா அது தான் சீமான் மேல எந்தளவுக்கு இவனுங்களுக்கு பயம் இருக்குங்கிறத காட்டுது.🔥
𒆜வெட்டியார்𒆜 tweet media
தமிழ்
2
97
318
3.4K
Murthy retweetledi
Polimer News
Polimer News@polimernews·
வெட்டினால் வளரும் மரங்களையே வெட்டக்கூடாது என தடுக்கும் கேரளா நமது மலைகளை எல்லாம் வெட்டி எடுத்து செல்கிறது..! இதை தி.மு.க., அ.தி.மு.க. அனுமதிக்குது.. அவன் அதே லாரியில் கழிவுகளை கொண்டு வந்து இங்க கொட்டுறான்.. சீமான் ஆவேசம்.. #Kanniyakumari | #Seeman | #NTK | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
8
610
1.3K
11.1K
Murthy
Murthy@Murthy4Tamils·
@sureshsamyTVK கரூரிலிருந்து பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிய சீன காணோம் ??
தமிழ்
0
0
5
519
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
Yoll, I fell off from ma couch laughing buhahahaha 🤣😂🤣😂🤣😂🤣😂
English
39
447
2.4K
122.8K
Murthy
Murthy@Murthy4Tamils·
@Lollipop1345264 @suryaxavier1 ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்..குமரிகண்டம் என்ற பெயர் தமிழ் மட்டுமே இருக்கு ... இந்தியா என்ற பெயர் கூட இல்லை ....ஏன் தமிழ் என்ற பெயர் கூட இருக்காது .... ஆனால் எழுதுவடிவமும் வேர்ச்சொல் ஆராய்ச்சியும் தமிழில்தான் வந்து முடிகிறது
தமிழ்
0
0
0
5
Lollipop
Lollipop@Lollipop1345264·
@Murthy4Tamils @suryaxavier1 (2/2) ஆசிய கண்டம் என்று தமிழ் இலக்கியத்தில் குறிப்பு இல்லை. ஹோமோ சாப்பியன்ஸ் என்ற இனம் பற்றியும் தமிழ் இலக்கியத்தில் குறிப்பு இல்லை. அதனால் ஆசிய கண்டம் இல்லையா? ஹோமோ சாப்பியன்ஸ் இனம் இல்லையா?
தமிழ்
1
0
0
4
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
திராவிட இனம்-ஆரிய இனம் என்ற இரண்டு பிரிவுகள் இருக்கு. சொற்பிறப்பு-மொழி ஒப்பீடு, இடப்பெயர்கள், உறவுப் பெயர்கள் இவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தியே இவ்வகை இரண்டு இனப்பிரிவுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் வரையறுத்தனர். திராவிட இனத்தின் மூத்த குடிகள் தமிழர்களும், அவர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியும். இவர்கள் வசிக்கும் திணைப் பகுதிக்கு ஏற்ப திணைக் கடவுள்கள் இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறான ஆரிய இனத்திற்கு திணைக் கடவுள்கள் இருக்காது. அது கட்டமைத்த புராணக்கடவுள்களே இருக்கும். இப்போது பிரச்சனை என்னவென்றால், திராவிட இனத்திற்கு எதிராக ஆரியப் பார்ப்பனர்கள் செயல்படும் போது, அவர்களை மூத்த தமிழர்கள் என்று சொல்லி, அவர்களது கடப்பாரையை நீவிவிட்டு, அதையே எடுத்து வந்து திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று நீ சொல்வது தான். நீ பார்ப்பனக் கடப்பாரையை எடுத்து வரும் போது, இங்குள்ள திராவிட இனத்தார், அக்கடப்பாரையின் நுனியைப் பார்த்தவுடன் உனது வாயைப் பார்த்து படுபயங்கரமாக சிரிக்கிறார்கள். எனவே, நீ காட்டுக்கத்தாக கத்தினாலும் இங்குள்ள யாரும் உன்னைக் கண்டு கொள்வதில்லை. உனக்கு வரலாற்று செய்திகளை எழுதிக் கொடுக்கும் உனது அப்பா திருச்சி சங்கரய்யர் வகையறா மட்டும் அகம் மகிழும். எனவே ஆரிய அக்ரகாரத்தில் நின்று நீ பேசினால் அங்குள்ள நடைபிணங்கள் உனக்கு ஆதரவாக இருக்கும். திராவிடச் சுடுகாட்டில் நின்று நீ கத்தினாலும் அங்குள்ள பிணங்களும் எழுந்து வராது. உன்னைப்பற்றி பேசுவது வொர்த் இல்லைன்னு தான் நெனச்சேன். நீ 15 வருசமா கத்துறதால இந்தப் பதிவு. ஏன் கத்துற? களவாண்ட ஆடு கத்துதேன்னா? சூர்யா சேவியர் 09-04-26
Surya Xavier tweet media
தமிழ்
19
81
233
5.5K
ATM TVK
ATM TVK@JamieDavid60882·
5 வருஷம் ஆட்சியே முடிய போகுது இன்னும் ஒரு மதுபான கடை கூட முடல புதுசா கடை வந்துட்டு தான் இருக்கு ஏன்டா இப்டி மக்கள ஏமாத்துறிங்க திருட்டு திமுக 🤬 #TnRejectDMK
தமிழ்
6
307
604
14.1K
Murthy
Murthy@Murthy4Tamils·
@Lollipop1345264 @suryaxavier1 தமிழ்தான் தாய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது ... கன்னடமும் தெலுங்கும் கி.பி 1000 முன் தேட எந்த நூலும் இல்லை..எழுதுவடிவமும் இல்லை ....அவர்களும் தொல்காப்பியத்தில்தான் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள் .
தமிழ்
0
0
0
4
Lollipop
Lollipop@Lollipop1345264·
@Murthy4Tamils @suryaxavier1 அங்க தான் பிரச்சனை. மலையாளம் தமிழில் இருந்து பிரிந்ததற்கு ஆதாரம் கிடைத்து விட்டது. ஆனால் மற்ற மொழிகளுக்கு கிடைக்கவில்லை. மொழி ஆய்வு செய்பவர்களுக்கு புரியும். தமிழ் இந்த மொழிகளுக்கு தாய் இல்லை, மூத்த சகோதரி என்று தான் மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
தமிழ்
1
0
0
6
Murthy retweetledi
தாரிக்கா சல்மான்
.@RUConline தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணன் திரு . அகராம் கான் அவர்களுக்கு நன்றி #வெல்வான்_விவசாயி #Thaarikha4Ranipet #Ranipet நமது சின்னம் #விவசாயி கொடையளிக்க : donate.naamtamilar.org/ranipet
தாரிக்கா சல்மான் tweet media
தமிழ்
1
133
375
2K
Murthy retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
மம்தா பானர்ஜியே சொல்லிட்டாங்க திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
1
300
510
3.2K
Murthy
Murthy@Murthy4Tamils·
@mannar_mannan28 அவன் ஒரு அறிவுகெட்ட கொத்தடிமை
தமிழ்
0
0
3
32
Murthy retweetledi
மன்னர் மன்னன் Fanclub
என்ன பெரிய எழுத்துப்பணி? உன் #தெலுங்கு இனவெறிக்காக, திமுக எவ்வளவு கேவலமாக ஆட்சி செய்தாலும் முட்டுக் கொடுத்து ரைட் அப் எழுதுற #ஜக்கம்மா குரூப்பு நீ. நீ ட்விட்டர்ல எழுதுறத விட்டுட்டா எலான் மஸ்க் யாவாரம் 100 கோடி நட்டமாயிடுமா? போடா... 😂😂
Ravi@tamilravi

தவெக ஒரு தொகுதி கூட வெல்லாது என்று பந்தயம் கட்டுகிறேன். அப்படி மீறி வென்றால், எத்தனைத் தொகுதிகள் வெல்கிறதோ அத்தனை நாட்களுக்கு, டுவிட்டரில் ஆற்றும் எழுத்துப் பணியில் இருந்து விடுப்பு பெற்றுக் கொள்கிறேன் :)

தமிழ்
2
26
87
2.9K
Murthy
Murthy@Murthy4Tamils·
@Lollipop1345264 @suryaxavier1 என்ன மொழிக்குடும்பம் ?? இவை எல்லாம் தமிழிலிருந்து உருவான மொழிகள் அதனால் தமிழ் மொழிக்குடும்பம் அவ்வளவுதான் . ஆனால் மொழி பிரிந்து விட்டதால் பல இனங்களாக மாறியது .....
தமிழ்
2
0
0
6
Lollipop
Lollipop@Lollipop1345264·
@Murthy4Tamils @suryaxavier1 ஒரு இனத்தை யாரும் உருவாக்க முடியாது. தமிழினம், தெலுங்கு இனம்,மலையாள இனம், கன்னடம் இனம். இவை எல்லாம் மொழியிலும் கலாச்சாரத்திலும் ஒற்றுமை இருப்பதாலும், ஆரிய கலாசாரத்தில் இருந்து வேறுபாடு இருப்பதாலும் இவற்றை ஒரு மொழி குடும்பம், இன குடும்பம் என நிறுவினர் ஆய்வாளர்கள்
தமிழ்
1
0
0
5
Murthy
Murthy@Murthy4Tamils·
@Gokul3012094587 @suryaxavier1 அடேய் அவர் சொன்னது தீராவிஷம் என்ற புத்தமத கோட்பாட்டின்படி சொன்னார் ....அவர் எப்போதும் இனம் என்ற கோட்பாட்டில் சொல்லவில்லை ..தங்களை பழந்தமிழர்கள் என்று வகைப்படுத்தவேண்டும் என்று சொன்னார் ....அவரது பத்திரிக்கை பெயரைக்கூட பிறகு தமிழன் என்று மாற்றிக்கொண்டார் . படிடா அப்புறம் பேசலாம்
தமிழ்
0
0
0
1
Murthy
Murthy@Murthy4Tamils·
@Vijay3126TVK @Saattaidurai இளையான்குடி எங்க இருக்கு என்று படித்து பார்த்துகொள்ளுடா தற்குறி .... .
தமிழ்
0
0
0
4
vijay
vijay@Vijay3126TVK·
@Murthy4Tamils @Saattaidurai அட தற்குறி!!! விஜய் எங்குமே திருச்சி கிழக்கையோ, பெரம்பூரையோ தம் சொந்த மண் என்றோ, தான் பிறந்து வளர்ந்த ஊர் என்றோ சொல்லிக்கொள்ளவில்லை. காரணம் தமிழ்நாடே அவர் வீடு தான். ஆனால் செபாஸ்டியன் சைமன் தான் தன்னை சிவகங்கை மண்ணின் மைந்தன் என்று சொல்லிக்கொள்கிறான்!!
தமிழ்
1
0
0
19
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்றால் எதிர்க்கும் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் வீடு இருந்தால் போட்டியிட வேண்டும் என்று சொல்வது நகைமுரணாக இல்லையா ? அண்ணன் சீமான் பிறந்தது இளையான்குடி அருகே அரணையூர் அது சிவகங்கையில் வருதா ? இல்லை சிங்கப்பூரில் வருதா கார்த்தி ப்ரோ ? @KartiPC
தமிழ்
44
577
1.6K
32.4K
Murthy retweetledi
சனியன் தொலையட்டும் தமிழ்நாடுவெல்லட்டும்🚩பிரபஞ்சன்
ஏண்டா உங்க ஆளுக்கே (தலைவருக்கு) நாங்க தனியா பிளாஸ்டிக் சேர் கொடுத்து இருக்கிறோம் நீ என் பக்கத்துல வந்து நிக்கிறியா சோறுதான் முக்கியம் எனக்கு பசிக்கும்ல 😂🤣😂🤣😂🤣
தமிழ்
0
2
10
254
Murthy retweetledi
மு. சிவக்குமார் நாதக
#அண்ணன் வெற்றியை தொடர்ந்து நான் உங்கள் வெற்றியை பெரிதும் எதிர்பார்க்கிறேன் காரணம் என்னவென்றால் #கன்னியாகுமரி_மலை உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவது உள்ளபடியே எனக்கு #வேதனையாக உள்ளது கன்னியாகுமரியை காப்பாற்ற வேண்டுமென்றால் அது உங்களால் மட்டுமே முடியும் அன்புள்ள ஜனங்கள் இதை புரிந்து கொண்டு #வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது 🙏 @jennifer_ntk
தமிழ்
0
66
105
468
Murthy retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
ஆக்கிரமிப்பு என்று சொல்லி வீடுகளை விடுகிறார்கள்! ஆனால் ஆக்கிரமிப்பு செய்யும் போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
தமிழ்
0
74
118
679
Murthy
Murthy@Murthy4Tamils·
@Vijay3126TVK @Saattaidurai விஜய் என்ன திருச்சி , பெரம்பூர் என்று இரண்டு இடத்தில பிறந்தானா ?? இதுக்குதாண்டா உங்கள தற்குறி என்று சொல்ராங்க
தமிழ்
2
0
2
23
vijay
vijay@Vijay3126TVK·
@Saattaidurai அவர் அங்கு தான் பிறந்தார் என்பதற்கு பிறப்பு சான்றிதழ் இருக்கான்னு திரும்ப கேட்டா என்னடா பண்ணுவீங்க😂😂
தமிழ்
1
0
1
163
Murthy
Murthy@Murthy4Tamils·
@Saattaidurai அவனோட அப்பன் மட்டும் இல்லை என்றால் இவன் வட்டிக்கு விடும் வேலையை கரூரிலோ ... இல்லை காரைக்குடியிலோ பார்த்துகிட்டு இருந்திருப்பான் . ... . பயம்தான் ...இனிமேல் காரைக்குடி காங்கிரஸுக்கு கிடையாது
தமிழ்
0
0
3
87