🇪🇦 N TVK 🇪🇦

20.5K posts

🇪🇦 N TVK 🇪🇦 banner
🇪🇦 N TVK 🇪🇦

🇪🇦 N TVK 🇪🇦

@Natrajpkt

இளைய தளபதி ரசிகன் .... தமிழக வெற்றிக் கழகம்.. இனம் சொன்னா உரக்க சொல்வேன்டா ... தமிழன் டா! ...தமிழ் என் அடையாளம் டா!...

Katılım Nisan 2012
5.3K Takip Edilen2.1K Takipçiler
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
priya
priya@PriyankaSmile01·
சொக்க தங்கம் @CMOTamilnadu @TVKVijayHQ 🥹🙏🏻
தமிழ்
1
183
907
9.9K
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺
🤬பல தொகுதியில் திமுக கட்சி சார்ந்தவர்கள் மக்களை மிரட்டுகிறார்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தோம்ல எங்களுக்கு ஓட்டு போடாமல் நீ விஜய்க்கு ஓட்டு போட்ட இல்ல திரும்பவும் அந்த காசு கேட்கிறார்கள்
தமிழ்
7
42
173
3.5K
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
RΛ ΛS M Λ XX 🖤
அப்போ திமுக விட்டுட்டு போன 10 லட்சம் கோடி கடனுக்கு நாங்க எவ்ளோ வட்டி கட்டணும் @DMKITwing சொல்லு டா பேமானி
RΛ ΛS M Λ XX 🖤 tweet media
தமிழ்
1
87
189
1.7K
🇪🇦 N TVK 🇪🇦
உதயநிதி ரசிகர்கள் எங்கே?... ரஜினி ரசிகர்கள் எங்கே?... கமல் ரசிகர்கள் எங்கே?.... கடைசில சிவா ரசிகர்கள் காலில் வேற விலுந்தாங்க அவர்கள் எங்கே?...😂
Black Force TVK 🇪🇸@Pradeepmsg

திமுக தோல்விக்கு காரணங்கள் : 🔴 இன்ஸ்டாகிராம். 🔴அஜித்துக்கு ரசிகர்கள் இல்லை. உபிகளின் புதிய கண்டுபிடிப்பு ✨

தமிழ்
1
0
1
58
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
Black Force TVK 🇪🇸
Black Force TVK 🇪🇸@Pradeepmsg·
திமுக தோல்விக்கு காரணங்கள் : 🔴 இன்ஸ்டாகிராம். 🔴அஜித்துக்கு ரசிகர்கள் இல்லை. உபிகளின் புதிய கண்டுபிடிப்பு ✨
Black Force TVK 🇪🇸 tweet media
தமிழ்
15
817
3.6K
28.5K
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
கேரளத்து தவெக தொண்டன் கார்ல தவெக கொடி🇪🇸🔥🔥🔥😍 #CMJosephVijay‌ 🔥😎
தமிழ்
2
407
2.2K
13.2K
🇪🇦 N TVK 🇪🇦
@TVKWarriorsHQ @krishnangopi46 @Seeman4TN இதெல்லாம் அடிக்கடி ஜோம்பிஸ் kku அடிக்கடி நிபாகம் படுத்தணும் இல்லைனா மறந்துடுவனுங்க....
தமிழ்
0
0
0
1
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
@Seeman4TN இவரையெல்லாம் தலைவனாக கொண்டாடும் சமூகம் 😬
தமிழ்
7
102
301
3.2K
🇪🇦 N TVK 🇪🇦
@kanagarajan0876 @CMOTamilnadu எதோ நம்மளால முடிந்த உதவி இதை ஊடகத்தின் மூலம் கேட்கிறோம்... யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள் அல்லவா இதை பார்த்து....
தமிழ்
0
1
1
15
🇪🇦 N TVK 🇪🇦
இறைவனிடம் என் வாழ்க்கையை நினைத்து கோவப் பட்டதை விட... இதை பார்க்கும் போது இறைவன் மீது அதிக கோவம் வருது....😭 தயவு செய்து இந்த மாதுரி மக்களுக்கு உதவுங்கள் அண்ணா @CMOTamilnadu உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்....
TVK AI@tvk_ai

TN government welfare schemes for women are appreciated. But there are fathers who alone raise differently abled children after the mother leaves the family. These families also deserve monthly assistance and support. Welfare should reach every genuine caregiver @CMOTamilnadu - Kindly consider addressing such families under welfare schemes too.

தமிழ்
1
1
3
58
🇪🇦 N TVK 🇪🇦
@kanagarajan0876 @CMOTamilnadu இதெல்லாம் பாக்கும் போது நமக்கு நடந்தா எப்புடி இருக்கும் நினைச்சி கூட பார்க்க முடியல.... எதோ நமக்கு மனம் வலிக்கிறது....
தமிழ்
1
0
1
10
🇪🇦 N TVK 🇪🇦
@gopinathvijay91 உன் மூஞ்சியிலயே எழுதி இருக்கு கொத்தடிமை என்று... நாங்க இதெல்லாம் படிப்போம் என்று நீ எழுதுற .. அதுக்கு முன்னாடி உன் மண்டையில் இருக்க கொண்டையை மறை டா....நீ ஒரு மொரட்டு கொத்தடிமை என்று அப்படியே தெரியுது...
தமிழ்
0
0
2
27
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன். காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது. தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது. எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார். ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது? சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.... - Swaminathan Poornachandran
தமிழ்
162
440
942
36.1K
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
இவரையே கடைசியில கோவப்படுத்தி பார்த்துட்டீங்களே டா...🤣🔥
தமிழ்
3
421
1.8K
38.9K
🇪🇦 N TVK 🇪🇦
@Suresh199104 @siva52300703 அடுத்தவங்க அழுகையை பார்த்தா எனக்கும் அழுகை வரும் 😭😭😭😭 ஆனால் நக்கி அழுவதை பார்த்தும் இந்த பாபு அழுவதையும் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது....
🇪🇦 N TVK 🇪🇦 tweet media
தமிழ்
1
1
13
287
Suresh
Suresh@Suresh199104·
மனசு கஷ்டமா இருந்தா… இந்த நடு பக்கம் நக்கியோட video போதும் 😂😭
தமிழ்
46
501
2.1K
49.4K
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
முரண்பாடுகளின் மொத்த உருவம் சீமான்......
தமிழ்
9
75
249
4.1K
🇪🇦 N TVK 🇪🇦
@salemshankar தயவசெய்து இந்த மனித ஜீவனுக்கு யாராவது மனநல மருத்துவர் இருந்தால் அவரை நேரில் அழைத்து நல்ல ஒரு மன நல ஆலோசனை கொடுங்கள்...இல்லை என்றால் இவன் போற வேகத்தை பார்த்தால் சீக்கிரம் கலைஞர் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நேரில் போய் சந்தித்து விடுவான் போல தோனுகிறது...
தமிழ்
0
1
6
369
ஆன்மீக Shankar
தூக்கம்கெட்டு திரியுறான் Better consult a good doctor
34
115
507
15.4K
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
சோஷியல் மீடியாக்களில் ( சமூக ஊடகங்களில்)முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம் - ஸ்டாலின்.
தமிழ்
1
304
835
9K
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
Subha
Subha@Vasisubha1·
முதலமைச்சர் @TVKVijayHQ சார நாங்க இன்னொரு அம்மாவா தான் பாக்கறோம்... இந்த word கேக்க நல்லா இருக்கு முதலமைச்சர் ப்ரோ @CMOTamilnadu
தமிழ்
6
927
3.6K
22.8K
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
விஜய் ரசிகை #TVK
வித்யா அக்கா நினைவு நாள் இன்று😢💔 என் தங்கச்சி நினைவாக அவள் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சேன்.. இதுவரைக்கும் ஆயிரம் குழந்தைகளை படிக்க வச்சுருக்கேன்.. எல்லொரும் நல்ல வேலையில் இருக்காங்க.. அத பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. @TVKVijayHQ #Vidya #ThalapathyVijay #May20
தமிழ்
10
745
3.1K
45.6K
🇪🇦 N TVK 🇪🇦 retweetledi
வானம்பாடி
வானம்பாடி@Marran04081976·
என்னுடைய வெற்றிக்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்த தவெக தோழர்கள் தான் காரணம் - TVK MLA Pallavi 🔥❤️♥️ தொண்டனை மறக்காத தலைமைப் பண்பு 👍👌
தமிழ்
8
1K
4.5K
31.5K