Sabitlenmiş Tweet
καимαиι 💫
36.7K posts

καимαиι 💫
@Natu_talks
Business Women 😊 @natutalks 🧚♂️ $ தல | யுவன்| விராத் $ | 🦋💫
மீனாட்சி அம்மன் இருப்பிடம் Katılım Mart 2017
217 Takip Edilen6.1K Takipçiler
καимαиι 💫 retweetledi

தற்போது 🔔 : அண்ணன் @TVKVijayHQ முன்னிலையில் தனது அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் @BussyAnand அவர்கள் ! 🔥😁
@CMOTamilnadu | @TVKPartyHQ
தமிழ்
καимαиι 💫 retweetledi

முள்ளிவாய்க்கால் நினைவுகளை
இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும்
நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக
எப்போதும் துணை நிற்போம் - முதலமைச்சர் விஜய்
#mullivaikal #TVK #CMVijay #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
καимαиι 💫 retweetledi
καимαиι 💫 retweetledi

அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதலமைச்சர் உத்தரவு..!
#CMVijay | #TNGovt | #chiefminister | #Polimernews
polimernews.com/tamilnadunews/…

தமிழ்
καимαиι 💫 retweetledi

"காங். பதிலடி கொடுக்கும்"
"அனிதா ராதா கிருஷ்ணனின் பேச்சை திமுக தலைமை அங்கீகரிக்கிறதா? அவரை திமுக கண்டிக்க வேண்டும். கண்டிக்கவில்லையென்றால் காங்கிரசும் பதிலடி கொடுக்கும். அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்"
- மாணிக்கம் தாகூர் எம்.பி
#ManickamThakur #Congress #DMK #AnithaRadhakrishnan #TNPolitics #ThanthiTV

தமிழ்
καимαиι 💫 retweetledi

καимαиι 💫 retweetledi

Morattu Revenge by @CMOTamilnadu
@KASengottaiyan 🔥😎
அன்று அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் க்காலி அதிமுகன்ற கட்சியே இல்லாம பண்ணிட்டாப்டி விஜய் 😭
Real Life Revenge Lam God Level uh 🔥
தமிழ்
καимαиι 💫 retweetledi

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களில் சிலர் உடனே அம்மா உணவகத்த அடித்து நொறுக்கினார்கள். அதன் பிறகு எதிர்ப்பு அதிகமாக வரவும் அதனை சரிசெய்து அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்தினார்கள். சாப்பாட்டின் தரம் குறைவாக இருப்பதாக கூறினார்கள். அதை தவெக சரிசெய்து தொடர்ந்து நடத்தினால் நலம்.. மக்கள் வரவேற்பார்கள்...❤
@TVKVijayHQ


தமிழ்
καимαиι 💫 retweetledi

வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்
#ChennaiCorporation | #GCC | #BirthCertificate | #WhatsApp

தமிழ்
καимαиι 💫 retweetledi

#JustNow || சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இயங்கும் அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு
#CMJosephVijay | #AmmaUnavagam | #PolimerNews
தமிழ்
καимαиι 💫 retweetledi

பெரம்பூரின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்
பெரம்பூரில் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்ல வழி ஏற்படுத்தியதன் மூலம் பெரம்பூர் தொகுதியின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றினார்
CM விஜய்
பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே 30 அடியில் வழி ஏற்பாடு செய்ததால், மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை முடிவுக்கு வந்தது
#CMJosephVijay #CMVijay #perambur #schoolstudents #thanthitv

தமிழ்

நீங்க ஆட்சியில இருந்தே ஒண்ணும் பண்ணலயே 🤧🤧🤧🤧🤧
Polimer News@polimernews
எந்த பணியையுமே செய்யாமல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்..! சிறார் மூலம் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தி வாக்களிக்க வைத்துள்ளது த.வெ.க.. விஜய் முதல்வரானது குறித்து மு.க.ஸ்டாலின் பேச பேச அருகில் நின்றிருந்த அன்பில் மகேஷ் கொடுத்த ரியாக் ஷன்.. #MKStalin | #DMK | #TVK | #Politics | #PolimerNews
தமிழ்
καимαиι 💫 retweetledi

எந்த பணியையுமே செய்யாமல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்..! சிறார் மூலம் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தி வாக்களிக்க வைத்துள்ளது த.வெ.க..
விஜய் முதல்வரானது குறித்து மு.க.ஸ்டாலின் பேச பேச அருகில் நின்றிருந்த அன்பில் மகேஷ் கொடுத்த ரியாக் ஷன்..
#MKStalin | #DMK | #TVK | #Politics | #PolimerNews
தமிழ்
καимαиι 💫 retweetledi

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay

தமிழ்
καимαиι 💫 retweetledi
καимαиι 💫 retweetledi

Breaking News | முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகல்
#Semmalai #AIADMK
#News18TamilNadu #TamilNews
தமிழ்
καимαиι 💫 retweetledi
καимαиι 💫 retweetledi








