
Navaneeth
4.4K posts

Navaneeth
@NavaneethL1
Die-hard Thalapathy Vijay fan 🔥 Virtual Warrior ⚔️ , CSK fan🏏 Profession: Cybersecurity Here only for Thalapathy











சிறிய டெண்டர்களில் டெண்டர் செட்டிங் தவிர்க்க அரசு என்ன செய்ய வேண்டும் ? தற்பொழுது ஊரக வளர்ச்சி துறையில் போடப்பட்டுள்ள ஒரு சிறிய 5 லட்சம் டெண்டரை வைத்து பார்ப்போம். டெண்டர் பதிவேற்றம் செய்ய கொடுக்கப்படும் மொத்த நேரமே வெறும் 30 நிமிடம் மட்டும் தான். சட்டப்படி சிறிய டெண்டர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் பெரிதும் டெண்டர் செட்டிங் செய்யவே வழி வகுக்கும். மாற்றம் வருமா ? @CMOTamilnadu @BussyAnand







பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🙏 60 ஆண்டுகளாக (6 சகாப்தங்கள்) இருளில் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் கனவு இன்று ஒளி கண்டது ‼️ சாதியின் பெயரில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்ட தீர்த்தக்காடு பகுதி மக்களின் 60 ஆண்டுகால மின்விளக்கு கோரிக்கை, இன்று நிறைவேறியுள்ளது! மின்துறை அமைச்சர் #CTR அண்ணனின் உடனடி நடவடிக்கையும், #தவெக MLA திரு. சோ.கார்த்திகேயன் அவர்களின் தொடர் முயற்சியும், பல தலைமுறைகள் காத்திருந்த நீதியை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இது வெறும் மின்விளக்கு அல்ல… மறுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்கு கிடைத்த ஒளி. புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரம். மக்களுக்காக அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில். மக்கள் பணி தொடரட்டும் ‼️ வளர்ச்சிப் பயணம் தொடரட்டும்! 💙 @CTR_Nirmalkumar #கார்த்திகேயன் #தீர்த்தக்காடு #மதுரை #மதுரை_கிழக்கு #TVK #Vijay
















