கவிதன்

55.9K posts

கவிதன் banner
கவிதன்

கவிதன்

@PKavithan

இராவணன் மரபு | கொழும்பு தமிழன் | சாதியை வேரோடு ஒழிக்க துடிப்பவன் | தமிழ் தேயம் | NTK Supporter |

Katılım Ağustos 2015
834 Takip Edilen1.4K Takipçiler
Sabitlenmiş Tweet
கவிதன்
கவிதன்@PKavithan·
OLD பெஜ் தம்பி😎
தமிழ்
2
0
5
0
கவிதன் retweetledi
👑ß
👑ß@iMedOli·
வீழ்ந்தோம் என்று எவரும் மகிழ வேண்டாம், சாம்பலில் இருந்து எழும் phoenix பறவைகள் நாம்! நினைவு நாளில் சபதமேற்போம், மடிந்த உயிர்களின் கனவை வென்றெடுப்போம்! ♥️💛 #TamilGenocideDay
தமிழ்
0
9
14
376
கவிதன் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
இலக்கை குறித்து கொடுத்துவிட்டோம், பாதை சரியாக உள்ளது, பயணம் தெளிவாக உள்ளது, வெற்றி உறுதியாக உள்ளது! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
0
52
80
465
கவிதன் retweetledi
LankaFiles
LankaFiles@lankafiles·
Tense situation in Sri Lanka's capital when a Sinhala pro - war group full of hatred tried to disrupt a commemoration held on the western coast of Wellawatta to the memory of Tamil civilians killed in the north eastern coastal strip of Mullivaikkal 17 years ago.
English
11
65
274
12.1K
கவிதன் retweetledi
தார்மீகா🌺
📍முள்ளிவாய்க்கால்
தமிழ்
6
65
387
6K
கவிதன் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
நேற்றைய தினம் அண்ணன் சீமான் அவர்கள் ஏறத்தாழ 1.15 மணி நேரத்துக்கு மேல் உரையாற்றினார். அதில் ஆளுங்கட்சியான தவெக குறித்துப் பேசியது மிஞ்சிப் போனால் 5 - 8 நிமிடங்கள் இருக்கும். ஊடகங்கள் அந்தப் பேச்சை மட்டும்தான் செய்தி ஆக்கியிருக்கின்றன. ஈழம் குறித்து, மாவீரர்கள் குறித்து, இனப்படுகொலை குறித்து, சிங்கள இனவாதம் குறித்து, பன்னாட்டுச்சூழல் குறித்து பேசியதை எல்லாம் செய்தி ஆக்கவில்லை. அது எங்களுடைய பிழை இல்லை; ஊடகங்களின் பிழை. உண்மை இப்படியிருக்க, அண்ணன் சீமான் அவர்களின் பேச்சை முழுதாகக்கூட பார்க்காது, நுனிப்புல் மேய்வது போல, கருத்துசொல்கிறேன் பேர்வழி என அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது பேசி உளறிக் கொட்டுவது! ரீல்ஸ் பாத்துட்டு, அரசியல் பேசுவது! அதுசரி சகோதரா! இவ்வளவு அரசியல் அறிவை வைத்துக் கொண்டு ஏன் X தளத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்குறீர்கள்? நீங்கள் ஏன் காட்சி ஊடகங்கள் நடத்தும் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகராகப் பங்கெடுத்து, உங்கள் அரசியல் அறிவை தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொடையாக அளிக்கக் கூடாது? தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்கள் பல நேரங்களில் விவாதங்களுக்கு வருவதில்லை. அந்த நேரம் அரசியல் விமர்சகர்கள்தான் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துப் பேசுகிறார்கள். அப்படி நீங்களும் அரசியல் விமர்சகராக ஏன் வரக்கூடாது? அங்கு வந்து எங்கள் மீதான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் வையுங்கள். தவெகவையும் ஆதரித்துப் பேசுங்கள். உங்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவும், உங்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றவும் காத்திருக்கிறோம். அங்கு உங்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் சகோதரா! விஜய்யையே முதல்வராக ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு, உங்களை அரசியல் விமர்சகராக ஏற்றுக் கொள்ளாதா என்ன? ஆகவே, தமிழ்நாட்டு காட்சி ஊடகங்களே! ஒரு அற்புதமான அரசியல் விமர்சகர் கிடைத்திருக்கிறார். இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விட்டுவிடாதீர்கள்.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
Prashanth Rangaswamy@itisprashanth

இன்னைக்கு என்ன நாள் ? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் ! என்ன பேசணும் ? ஈழ மக்களின் துயரை , அவர்கள் துயர் நீக்கும் வழிகளை ! என்ன பேசுறார் ? விஜய் ! விஜய் ! விஜய் ! தமிழ்நாட்டு மக்கள் ஏன் இவர்களுக்கு டெபாசிட் கூட கொடுக்கவில்லை என்பதற்கான பதில் இப்போது புரிந்திருக்கும் !

தமிழ்
91
603
1.4K
172.8K
கவிதன் retweetledi
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
The Hindu YouTube Channel has exposed Vijay’s TVK’s narrative setting fraudulent activities to cheat the people of Tamilnadu. Link to video below! விஜயின் தவெக-வின் தேர்தல் பொய் கருத்துருவாக்கத்தைத் தோலுரித்துள்ளது @the_hindu வலையொளி. காணொலியல் இருந்து: சமூக வலைத்தளங்களில் தவெக சார்பில் பொதுத்தொகுதியில் 28 தலித் MLAக்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதாகப் பரப்பப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி, உண்மையில், தவெக பொதுத்தொகுதயில் ஒரு SC வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது, அவர் வெற்றி பெறவில்லை. இக்கருத்துக்கு மாற்றாக, நிறைய பொதுத்தொகுதியில் SC வகுப்பினரை வேட்பாளர்களாக நிறுத்தியது நாம் தமிழர் கட்சி மட்டுமே ஆகும். இது ஒரு எடுத்துக்காட்டு. இது போன்று தவெக சார்பில் தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட பல்வேறு பித்தலாட்டக் கருத்துருவாக்கங்களை இக்காணொலி அலசுகிறது. முழுக் காணொலி இணைப்பு: youtu.be/AidinJBIxec?si…
YouTube video
YouTube
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) tweet mediaவெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) tweet mediaவெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) tweet media
7
255
352
4.1K
கவிதன் retweetledi
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
இவருடைய பேச்சை நான் முழுமையாக பார்த்தேன். அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனித்தமிழீழ அரசே ஒரே தீர்வு என்பதை முன்வைத்து பொதுவாக்கெடுப்பை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியும், இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் மொழி வழித் தேசிய இனங்களின் ஆதரவுகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் பேசி இருந்தார். அதுமட்டுமின்றி நடந்தது இனப்படுகொலை தான் என்பதை சர்வதேச அரங்கில் நிறுவி, அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட இனம் ஒடுக்கிய இனத்தோடு வாழ முடியாது என்ற கூற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அதன் ஊடாக தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை நாங்கள் நிறுவி காட்டுவோம் என்று அரசியல் ரீதியாக தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியிருந்தார். ஆனால், போகிற போக்கில் ஓரிரண்டு இடங்களில் தமிழக முதல்வர் குறித்து பேசியது மட்டும் செய்தியாகிறது. தங்களைப் போன்ற பிரபலங்களும் அது மட்டும் தான் பேசப்பட்டது என்று குறிப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய முழு பேச்சையும் கேட்டுப் பாருங்கள்!
Prashanth Rangaswamy@itisprashanth

இன்னைக்கு என்ன நாள் ? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் ! என்ன பேசணும் ? ஈழ மக்களின் துயரை , அவர்கள் துயர் நீக்கும் வழிகளை ! என்ன பேசுறார் ? விஜய் ! விஜய் ! விஜய் ! தமிழ்நாட்டு மக்கள் ஏன் இவர்களுக்கு டெபாசிட் கூட கொடுக்கவில்லை என்பதற்கான பதில் இப்போது புரிந்திருக்கும் !

தமிழ்
55
554
1.2K
39K
கவிதன் retweetledi
மு. சிவக்குமார் நாதக
நான் நிறைய பாடம் நடத்துனேன், எனக்கு என் மக்கள் நடத்துன பாடம் இருக்கு பாரு.. படிக்க முடியல திணறிட்டேன்.. ரொம்ப உண்மை 🤣😭😭😭
தமிழ்
8
654
1.7K
15.8K
கவிதன் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
மீண்டெழுவோம்! அண்ணனின் அறச்சீற்றத்தில் ஆர்த்தெழுந்த பெருங்கூட்டம்!
தமிழ்
86
1K
2.6K
19.3K
கவிதன் retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"மதிப்பு கிடையாது" "பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள். அதிகாரம் வலிமையானது; ஆனால் நிலையானது அல்ல. 7அடி நீளம் தாண்ட 70அடி பின்னே போக வேண்டியுள்ளது. எளிதாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு கிடையாது" - மறைமலை நகர் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு #Seeman #NTK #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
110
407
1.5K
48.2K
கவிதன் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
இன எழுச்சிப் பொதுக்கூட்டம் ! அற்ப தேர்தல் வெற்றி தோல்வி போராளிகளின் போராட்ட குணத்தை சிதைக்காது . #மே18
Duraimurugan tweet mediaDuraimurugan tweet media
தமிழ்
186
888
2.5K
36.9K
கவிதன் retweetledi
Jaya Plus
Jaya Plus@jayapluschannel·
வீரத்தமிழர்களுக்கு கண்ணீர் அஞ்சலி - அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா @AmmavinVazhi #Puratchithaai #Chinnamma #MullivaikkalMassacre #TamilGenocide #JayaPlus
Jaya Plus tweet media
தமிழ்
3
44
265
2.9K
கவிதன் retweetledi
tholar balan
tholar balan@tholarbalan·
இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு தீப்பொறியில் இருந்தே ஆரம்பமானது. கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை. அது நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் பெரு நெருப்பை அணைத்துவிடுமோ என அச்சமாக உள்ளது.
தமிழ்
0
64
144
1.3K
கவிதன் retweetledi
கவிதன் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
O Tamils, if you do not speak, your story will fade. Melt the frozen history of May 18. Let us speak boundlessly and remember! #தமிழினப்_பேரெழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026
NTK IT Wing tweet media
English
1
41
33
377
கவிதன் retweetledi
tholar balan
tholar balan@tholarbalan·
பயங்கரவாதிகளை அழித்தோம் என்றுகூறி வெற்றிவிழா கொண்டாடுவோருக்கு தமிழ் மக்கள் ஒன்று திரண்டு அழித்துள்ள பதில். ஒன்றரை லட்சம் மக்களை இழந்த பினனரும் வழி நடத்த தலைவர் இல்லை, பற்றி பிடிக்க அமைப்பு இல்லை இருந்தும் தமிழ் மக்கள் எழுந்து நிற்கும் அதிசயம் என்றே வரலாறு இதனை பதிவு செய்யும்.
தமிழ்
3
295
783
11.3K
கவிதன் retweetledi
LankaFiles
LankaFiles@lankafiles·
In memory of tens of thousands of unarmed Tamils who lost their lives, Mullivaikkal torch was lit amid massive gathering marking 17 years of remembrance. 🌹🕯️ Lamps were lit, flowers offered, banners displayed by the publuc, honoring the lives lost #TamilGenocideDay #Mullivaikkal
English
0
17
17
531