அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகிய என்னை ஆதரித்து துடியலூர் பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலச் தலைவர் @annamalai_k அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்கள், கோவை புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அவினாசி தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி கவுண்டம்பாளையம் பகுதி பி என் டி காலனி, அம்பேத்கர் நகர், மீனாட்சி காலனி, சோழன் நகர், சக்தி நகர், RS நகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தேன் .
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி கோவனூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தேன் .
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி வட்டமலை பாளையம், செங்காளி பாளையம், வெற்றி வேலவா நகர், அப்துல் கலாம் நகர், தென்றல் நகர், ஜெம் கார்டன், இடிகரை, கோவிந்த நாயக்கன்பாளையம், ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தேன்.