Mr தமிழன்

2.4K posts

Mr தமிழன்

Mr தமிழன்

@Pal79781

தமிழ்த்தாயின் மகன் #Belongs to Parents stock ✨ #My tweets are my personal views 🥱 #நான் யாருனு பாத்து நீ பண்ற ரிப்ளை குப்பைக்கு சமம் 😸 தல ரசிகன் தளபதி தொண்டன்

Katılım Mart 2024
238 Takip Edilen30 Takipçiler
Mr தமிழன்
Mr தமிழன்@Pal79781·
@Kalaignarnews ஏன் இந்த பொழப்பு? .. போர்ட் அவங்களே வெச்சிருந்தாங்க நு பிறகி சொல்லிடாப்ல
தமிழ்
0
0
0
591
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
Our fate to see tweets like this 🤦🏻‍♀️ Stick to your movie reviews. Even that you blabber nonsense. And leave the youngsters alone. They know what to do
Ramya Subramanian tweet media
English
162
201
1.6K
174.5K
Shrija
Shrija@plot_twistttt·
Why don't Indian men look like this?
Shrija tweet media
English
370
45
859
347.4K
Rocky
Rocky@billayuvi12·
அவுத்து காட்டியே ஐபோன் வாங்கிட்டா
Rocky tweet media
தமிழ்
19
14
481
105.2K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Idhula ennada perumai 🤣🤣🤣
Eesti
148
521
2.3K
92.6K
M.D⚡
M.D⚡@Thalapathy_md·
@RasihanOG கடவுள் வரங்கள் தரும் பல கதைக்கேட்டேன், அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்….
M.D⚡ tweet media
தமிழ்
2
0
38
2.1K
M.D⚡
M.D⚡@Thalapathy_md·
????
M.D⚡ tweet mediaM.D⚡ tweet media
ZXX
15
79
376
36.4K
Simi🦋🇺🇸
Simi🦋🇺🇸@Simi_2210_·
Only Biology Students Know the Answer. Do You?
Simi🦋🇺🇸 tweet media
English
46K
519
9.3K
3.4M
Mr தமிழன்
@NirmalaSuku என்னடா படத்துல நடக்குற மாறி பண்ணி இருக்காங்க சொல்ல போனா படத்த பாத்து தான் இப்படி எல்லாம் பண்ணுறாங்க நு நினைக்கிறேன் இந்த தமிழ் படங்கள் மக்களை முன்னேற்றுவதில் மட்டுமே இருக்க மாறி ஒரு ரூல்ஸ் போட்டா செம்மையா இருக்கும் @TVKVijayHQ ஏதாவது பண்ணுங்க அய்யா நீங்க நல்லா இருப்பீங்க
தமிழ்
0
0
1
10
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
#தீயசக்தி_திமுக விற்கு இனி அடிமேல அடி தான்
Nirmala C Sukumar tweet media
தமிழ்
1
228
566
6.3K
Mr தமிழன்
@vijucharlie காசு இருக்கவங்கள புரமோட் பண்றது விட்டுட்டு இல்லாதவர்களை பாராட்டலாமே
தமிழ்
0
0
0
296
Viju Charlie
Viju Charlie@vijucharlie·
Vikram can't compete with Jothika's arm power 💥
Viju Charlie tweet media
English
6
8
122
7.5K
Mr தமிழன் retweetledi
Polimer News
Polimer News@polimernews·
'ஸ்டாண்டப் காமெடி'ன்னா என்ன வேணாலும் பேசலாமா..? நாதஸ் இன்னும் திருந்தலயே...! தவெகவினர் ஆத்திரமானது ஏன்? #TVK | #StandUpComedian | #PolimerNews
தமிழ்
128
764
3.8K
273.5K
Mr தமிழன்
@PttvNewsX OK OK la மோந்து பாப்பாறே அது என்ன மூ**ரமா
தமிழ்
0
0
0
5
Congress
Congress@INCIndia·
Tamil Nadu CM Shri C. Joseph Vijay met CPP Chairperson Smt. Sonia Gandhi ji and LoP Shri @RahulGandhi at 10 Janpath, New Delhi.
Congress tweet mediaCongress tweet mediaCongress tweet mediaCongress tweet media
HT
208
7.8K
36.5K
440K
BuyHatke
BuyHatke@BuyHatke·
Name it💀
BuyHatke tweet media
English
791
13
572
281K
Polimer News
Polimer News@polimernews·
"நாங்க திட்டத்தை கொண்டு வருவோம் இவங்க ரிப்பன் கட் பண்ணுவாங்களாம்.. எல்லாமே கட் காப்பி பேஸ்ட் தான்"...... சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சி நடந்த சாலையில் த.வெ.க கொடி வைக்கப்பட்டது ஏன்? - மேயர் பிரியா விமர்சனம் #Chennai | #Singappen | #DMK | #TVK | #MayorPriya | #PolimerNews
தமிழ்
226
900
3K
255.3K
Mr தமிழன் retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. என் 8 வயது மகனை யாரோ இருவர் உடல் ரீதியாகத் துன்புறுத்த, சற்றுதள்ளி நடைபயிற்சியில் இருந்த நான் ஓடிப்போய் தடுத்துக் கேட்டேன். மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும் வேண்டாமென்றே பழுதாக்கப்பட்ட அது ஓர் இருள் சூழ்ந்த விளையாட்டுத் திடல். ஆளரவம் பெரிதாக இல்லை. உடன் எங்களை 10-12 கஞ்சாவாசிகள் சூழ்ந்துகொண்டார்கள். 15 முதல் 20 வயது இருக்கலாம் அனைவருக்கும். பதற்றத்துடன் நான் என் மகனின் தோளைத் தொட, அவன் உடல் அச்சத்தில் அதிர்ந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி சூழ்ந்திருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தபடியே அலைபேசியில் 100-ஐ முயற்சித்தேன். ஒவ்வொரு முறையும் நெடுநேரம் காத்திருந்த பின் ஓரிரு Ring ஆகி Receiver எடுத்துப் பிறகு அணைக்கப்பட்டது போல தொடர்பு அறுந்தது. அருகில் உள்ள R6_ குமரன் நகர் காவல் நிலைய எண்ணுக்கும் முயன்றேன். உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உயிர்ப்பாதுகாப்பில்லாத சூழலில் இறுதிவரை எங்களுக்கு காவல்துறை தொடர்பு கிடைக்கவேயில்லை. அசம்பாவிதங்களின்றி நானும் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு காவல்துறை என எதுவும் இல்லை! என.. == இயக்குனர் ச.முரளி மனோகர் என்பவர் காவல்துறைக்கு தான் போன் செய்ததையும் ஆதாரத்துன் பதிவு செய்திருக்கிறார். @kalaiyalan Rajkumar Narasinghan
We Dravidians tweet media
தமிழ்
23
1K
1.9K
85.7K
Mr தமிழன்
@suryaxavier1 முட்டாப்பய? மிகவும் நாகரீகமான வார்த்தை தாங்கள் திமுக உடன்பிறப்பு என்பதில் பெருமை கொள்ளுங்கள்
தமிழ்
0
0
0
2.1K
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
எந்த முட்டாப்பய இந்த சீருடையை வடிவமைச்சான்? தமிழ்நாட்டின் தட்பவெப்பம் குறித்த எந்த அடிப்படை அறிவாவது இவர்களுக்கு இருக்கிறதா? வருடத்தில் 10 மாதங்கள் வெப்பமுள்ள பிரதேசமாக தமிழ்நாடு மாறியுள்ளது. கருப்பு நிறம் வெயிலை ஈர்க்கும். இதனால் உடல் தேவையற்ற சூடான நிலைக்கு தள்ளப்படும். எனவே தான் வெள்ளை நிற ஆடைகளை அதிகமாக அணிகிறோம். வெள்ளை நிறம் வெயிலின் சூட்டை வெளித்தள்ளும். பெண் காவலர்கள் இந்த உடையை அணிந்து வெளியில் அலையும் போது அவர்களது உடல் அமைப்பில் தேவையற்ற நோய்கள் உருவாக வாய்ப்புண்டு. சீருடையை முதலில் மாற்று. சூர்யா சேவியர் 09-06-26
Surya Xavier tweet media
தமிழ்
461
726
2.6K
284.4K
Sehrish 🧢
Sehrish 🧢@SqSehrish·
Only people who pay attention to details can solve this Can you?😭
Sehrish 🧢 tweet media
English
43.4K
757
14.5K
7.6M
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
சர்க்கரைய விக்க இவ்வளவு எஃப்பர்ட் போடனுமா 😲🤯😳
தமிழ்
4
17
191
40.6K