பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆

135.6K posts

பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 banner
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆

பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆

@PetersonAnanth

தமிழ்ப்பெருங்குடியோன்✊✊/கிராமத்தான்/D. கல்வெட்டியல் & தொல்லியல்/ பாதையை தேடாதே உருவாக்கு தமிழின தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்(𑀧𑀺𑀭𑀧𑀸𑀓𑀭𑀷𑁆)👊👊

அதிய நாடு Katılım Kasım 2021
2.6K Takip Edilen3.1K Takipçiler
Sabitlenmiş Tweet
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆
வன்முறைக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையும் அகிம்சை தான் வன்முறையை சகித்துக்கொள் என்கின்ற அகிம்சையும் வன்முறைதான் தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் 🔥🔥🐯
தமிழ்
4
168
526
12.5K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
ஆன்சி சோபா ராணி (Ancy Shoba Rani)
பிற வேட்பாளர்கள் எல்லாம் வந்தால் செய்வோம் எனச் சொல்ல, நாங்கள் வருமுன்னே செய்ததையும் வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதையும் சொல்லி ஓட்டு கேட்டும், மற்ற மூன்று வேட்பாளர்களை விட அதிகமான போராட்டங்களை நடத்தி வழக்குகள் வாங்கியும், குளச்சல் தொகுதி மக்களின் பிரச்சனைக்காக அதிக வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தும், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்தும், அதிக நாட்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்தும், 6.26% மக்களின் நம்பிக்கையைத் தான் பெற முடிந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் ஒரு நீண்ட தூர பயணம் என்பது தெரிந்து தான் களத்தில் நிற்கிறோம். அதனால் குளச்சல் தொகுதி உறவுகளே தளர்ந்து விட வேண்டாம், மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம், அரசுக்கு எதிராக நாம் தொடுத்த வழக்குகளை தொடர்ந்து நடத்துவோம், அரசு நம் மீது போட்ட வழக்குகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளுக்கு ஏறி இறங்குவோம், மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களுக்காகவும், நீதிமன்ற செலவுகளுக்காகவும் செலவு செய்ய அவரவர் தொழிலிலும் அதிக கவனம் செலுத்துவோம். உடல் நலனிலும் அக்கறை கொள்வோம், நாம் தமிழ் தேசியத்திற்காக உழைத்த உழைப்பு வீண் போகாது, இப்போது அறுவடை செய்ய முடியாவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தோடு முன்னர் உழைத்ததை விட கடினமாக உழைப்போம். மக்களை தொடர்ந்து சந்திப்போம், மக்களோடு நிற்போம்.தமிழ் தேசிய அரசியல் காலத்தின் கட்டாயம். அதை நிச்சயம் நம் மக்கள் உணர்வார்கள் எனும் நம்பிக்கையோடு, என்றும் மக்கள் பணியில், தமிழ் தேசிய பாதையில் லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA பேரூராட்சி மன்ற உறுப்பினர் - கப்பியறை நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
ஆன்சி சோபா ராணி (Ancy Shoba Rani) tweet media
தமிழ்
46
411
1.2K
9.4K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
உக்கிரபுத்தன்
TVK தற்குறீகளிடம் உள்ளது NTKவிடம் இல்லாதது என்ன? Answer: Confidence அடுத்து தவெக ஆட்சி தான்னு தைரியமா சொன்னான் தற்குறி ஆனா நாம் தமிழர் கட்சி காரனை யாராவது கேட்டா பத்து சீட்டு வெல்வோம்னு சொல்ல கூட யோசிப்பான். முதல்ல நம்ம கட்சி மேல நம்ம தலைமை மேல நமக்கு நம்பிக்கை இருக்கனும்!
உக்கிரபுத்தன் tweet media
தமிழ்
35
50
239
4K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
செந்தமிழன் சீமான்
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! @TVKVijayHQ தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
தமிழ்
704
2.8K
13.4K
364.6K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
நன்றிகள்..🙏
Aravind Kathiravan tweet media
தமிழ்
3
80
317
1.8K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
துரோகம் தமிழினத்தின் சாபம் இந்த தேர்தலிலும் நான் சில துரோகிகளை சந்திக்க நேர்ந்தது. அவர்களால் கழுத்தறுக்கப்படவும் நேர்ந்தது... உண்மையாகவே அண்ணன் @Seeman4TN துரோகங்களைக் கண்டு துவளாத மாவீரன்... ( புகைப்படம் : கேரளாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்நாட்டு எல்லை புளியரை,தென்காசி )
சரவணன் (Saravanan) tweet media
தமிழ்
8
153
353
3.7K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
மு. சிவக்குமார் நாதக
அந்த #ஆண்டவனே அண்ணனுக்கு அறிவுரை சொல்வதைப் போல் உணர்ந்தேன் ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏
தமிழ்
4
295
871
7.6K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
Saattai
Saattai@SaattaiOnline·
திருநெல்வேலியில் பல பிரச்சினைகள் பாதிக்கப்பட்டவர்களுடன் நின்ற நாம்தமிழர்! | அவர்களின் சரிவு தற்காலிகமாக இருக்கலாம்… அவர்கள் மீண்டும் எழுவார்கள்! | #naamtamizhar #seeman #tirunelveli #reporter #social #media #election #saattai
Saattai tweet media
தமிழ்
29
296
912
15.7K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
களத்தில் எதிர்க்கட்சியின் வேலையைத் துவங்கிய #நாம்தமிழர் "இது மாற்றம் அல்ல ஏமாற்றம்" - @Karthika_MCK
தமிழ்
29
706
2.2K
22.8K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
உக்கிரபுத்தன்
Spent her 24 lakhs own money to renovate an almost demolished government school in kuzhikarai municipality and was awarded best councillor award. Kanyakumari people are an ungrateful bunch!!
உக்கிரபுத்தன் tweet media
English
37
570
3.3K
68.7K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
ஐ வலையொளி🐦 மகிழன்
35 நாட்கள் இரவு,பகல் பார்க்காது வெயில், மழையை பொருட்படுத்தாது ஊர் ஊராக, வீதி வீதியாக,வீடு வீடாக மக்களைச் சந்தித்து உழைத்ததற்கான பலன் 6200 நேர்மையான வாக்குகள்🙏 என்னை நம்பி வாக்களித்த அன்பு தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த என் உயிரினும் மேலான அண்ணன் சீமான் அவர்களுக்கும் நன்றி.🙏 சோளிங்கர் தொகுதி மக்களாகிய உங்களின் தேவைகளுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் என்றைக்கும் நான் குரல் கொடுப்பேன் களத்திற்கு வந்து போராடுவேன். இறுதியாக வாழ்ந்தாலும் மறைந்தாலும் இந்த உயிரும் இந்த வாழ்வும் தமிழுக்கும், தமிழருக்கும்,தமிழ் நாட்டுக்கும், அண்ணன் சீமானுக்கும்,நாம் தமிழர் கட்சிக்கும் மட்டும்தான். என்றும் அண்ணனோடு💪
ஐ வலையொளி🐦 மகிழன் tweet media
தமிழ்
52
432
2.1K
19.5K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
தாரிக்கா சல்மான்
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெற்றது 7236 வாக்குகள்..! என்னை நம்பி எனக்கு வாக்களித்த அன்பு தாய் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு என்றும் உங்களின் பிரச்னைக்கு ஒரு முதல் ஆளாய் வந்து நிற்பேன்..!
தாரிக்கா சல்மான் tweet media
தமிழ்
101
317
1.5K
12.7K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
Dhuruvan Selvamani Somu
Dhuruvan Selvamani Somu@dhuruvselvamani·
எங்கள் உழைப்பையும் தமிழ்த்தேசிய கொள்கையையும் ஏற்று வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்! உங்களின் ஒவ்வொரு வாக்கையும் மதிக்கிறோம். தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்ற, உழைத்து வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்! உறுதியும் உழைப்பும் ஒருபோதும் ஓயாது.
Dhuruvan Selvamani Somu tweet media
தமிழ்
14
404
1.5K
7.7K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தமிழ்த்தேசியம் எனும் உயர்ந்த ,உன்னதமான சித்தாந்ததிற்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி ! புதிய அரசியலை கண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் வென்றவர்களுக்கும் , உண்மையாக உழைத்து வெற்றியை தவறவிட்டவர்களுக்கும் வாழ்த்துகள் ! மாற்று அரசியலுக்கான விதை முளைத்திருக்கிறது இனி அது விருட்சமாய் வளரும் ,அந்த களத்தில் முதன்மையாய் தமிழ்த்தேசியம் இருக்கும் ! இன்னும் பலமடங்கு வீரியத்தோடு நாம்தமிழர் மக்களுக்காக , மக்களுடன் நிற்கும் !
Duraimurugan tweet media
தமிழ்
776
978
5.1K
254.8K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
கன்னியாகுமரி எங்களுக்கு வெறும் தொகுதியல்ல - எங்கள் களம் 'கனவு கன்னியாகுமரி' வெறும் தேர்தல் பரப்புரை அல்ல - எங்கள் செயல்திட்டம். நமது பணி அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கானது . நம் பிள்ளைகளை அரசியல்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து உழைப்பேன். கன்னியாகுமரி மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் இதுவரை நின்றது போல் எவ்வித சமரசமும் இன்றி தொடர்ந்து களத்தில் நிற்பேன்.  தலைவர் தந்த உணர்வுடனும், தமிழ் தேசிய கனவுடனும் தொடர்ந்து இயங்குவோம்.  இது தொடர் ஓட்டம் என்பதை உணர்ந்தே ஓடிக்கொண்டிருக்கிறோம். வாய்ப்பளித்த அண்ணன் செந்தமிழன் சீமான் @Seeman4TN, வாக்களித்த கன்னியாகுமரி மக்கள், உடன் உழைத்த கட்சி பொறுப்பாளர்கள் உறவுகள்,உறுதுணையாக நின்ற குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து மக்களரசியல் களத்தில் நிற்பேன்.  உங்களில் ஒருவளாய்.  @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi #NaamTamilar
Maria Jennifer NTK tweet media
தமிழ்
84
510
2K
21.2K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ
இனி சாட்டைக்கு தா content வேட்டை. ஜாலி தா.
தமிழ்
3
67
575
19.7K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் பணத்திற்கு விலை போகாமல் திரை கவர்ச்சிக்கு இறையாகாமல் இனமாக நின்று நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.. தொகுதியில் தலைவிரித்தாடும் சிக்கல்களான குடிநீர் சிக்கல் திறந்தவெளி பாதாளசாக்கடை சிபிசிஎல் ONGC பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என உறுதி அளிக்கின்றேன். தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க! #NTK #Seeman #Nagapattinam
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா tweet media
தமிழ்
25
300
1.3K
23.1K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
தாரிக்கா சல்மான்
தோல்வி ஒரு பாடம்..! கொள்கை ஒரு ஆயுதம்..! தொடரும் எங்கள் மக்கள் பணி..!
தாரிக்கா சல்மான் tweet media
தமிழ்
642
742
3.2K
74.7K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
Anis Fathima B.Sc.,LLB
Anis Fathima B.Sc.,LLB@thamizhachi_Ani·
9497 வாக்குகள்! பாபநாசம் தொகுதி மக்களுக்கு நன்றி! உங்களுக்காக மக்கள் மன்றத்தில் என்றும் என் குரல் தொடரும். நாம் தமிழர்✊🏻
Anis Fathima B.Sc.,LLB tweet media
தமிழ்
40
537
2.5K
15.9K
பெருவளத்தான் 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀴𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 retweetledi
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
அம்பாசமுத்திரம் தொகுதியில் வாழும் 14906 தன்மானத் தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் (கடின உழைப்பைக் கொடுத்த களப்பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்)
தமிழ்
52
673
3K
31.2K