Sabitlenmiş Tweet

#UmaRamanan
04 ஏப்ரல் 2014 அன்று இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நிகழ்சிக்காக மதுரை வந்து இருந்தார். அவரின் பாடல்களை ரசிகர்கள் ஒவ்வொன்றாக கூறிய போது,இதெல்லாம் மக்கள் நினைவில் வைத்து உள்ளார்களா என்றும் வியப்புடன் ரசித்து கேட்டார்.(அப்போது எடுக்கப்பட்ட படங்களில் இது ஒன்று.)#உமாரமணன்

தமிழ்



















