Pradeep kumar

1K posts

Pradeep kumar banner
Pradeep kumar

Pradeep kumar

@Pradeeppdk

Dinamalar photographer pudukkottai

Pudukkottai Katılım Aralık 2017
1.6K Takip Edilen291 Takipçiler
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
கோடை கொண்டாட்டத் துக்கு வேட்டு சிதிலமடைந்து கிடக்கும் மாநகராட்சி சிறுவர் பூங்காக்கள் பல கோடி பணம் விரயமானதால் மாநகர மக்கள் விரக்தி. @Vijayabaskarofl @RAM_BJP # Pudukkottai
Pradeep kumar tweet media
தமிழ்
0
0
1
52
Pradeep kumar retweetledi
Nayanthara✨
Nayanthara✨@NayantharaU·
🤍 🔥
Nayanthara✨ tweet media
QME
165
295
8.7K
109.9K
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
திமுகவின் மறுபெயர் துரோகம் மோசடி கொள்ளை பாஜக தேசிய தலைவர் நிதீன் நவீன் விளாசல். @arun10venkat @RAM_BJP @NitinNabin @BJP4TamilNadu
Pradeep kumar tweet mediaPradeep kumar tweet media
தமிழ்
0
0
0
14
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
இப்ப செய்யலன்னா, எப்ப செய்வாங்க...' ப. சிதம்பரத்திடம் புகார் வாசித்த கதர்ஸ்.@arun10venkat @kani_twitz24 # Pudukkottai #Congress #2026election
Pradeep kumar tweet media
தமிழ்
0
0
0
33
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
1 கோடி மதிப்புள்ள போதிக்காக பயன்படுத்தும் சுமார் பத்து லட்சம் மாத்திரைகள் புதுக்கோட்டை கிழக்குக் கடற்கரை சாலையில் பறிமுதல். @SRajaJourno @arun10venkat
Pradeep kumar tweet media
தமிழ்
0
1
2
505
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
மலையக் கோயில் ஜல்லிக்கட்டில் 42 பேர் காயம் 785 காளைகள் பங்கேற்பு. @pudukkottai_pag @Pudukkottaidev1
Pradeep kumar tweet media
தமிழ்
0
1
2
151
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் தொல்லியல் ஆய்வுக்கழகத் தலைவர் ராஜேந்திரன் கோரிக்கை. @pudukkottai_pag @Pudukkottaidev1 #Pudukkottai
Pradeep kumar tweet media
தமிழ்
1
2
3
126
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள ஆதி சிவ அகோர வீரபத்திரருக்கு வடைமாலை சாற்றி சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.@PDKIenglish @Pudukkottaidev1
Pradeep kumar tweet media
தமிழ்
0
1
1
31
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
திருவப்பூர் முத்துமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. @pudukkottai_pag @Pudukkottaidev1 #புதுக்கோட்டை
Pradeep kumar tweet media
தமிழ்
0
0
1
42
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
அவமதிப்பு வழக்குக்கு ரெடி அமைச்சர் ஆவேசம். @arun10venkat @kani_twitz24
Pradeep kumar tweet media
தமிழ்
0
0
0
30
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
முதல் ஜல்லிக்கட்டு 60 வீரர்கள் 4 காளைகள் காயம். @pudukkottai_pag @Pudukkottaidev1 #புதுக்கோட்டை #ஜல்லிக்கட்டு 2026
Pradeep kumar tweet mediaPradeep kumar tweet media
தமிழ்
0
0
1
48
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு. @ReddySudhakar21 @BJP4TamilNadu @arun10venkat
Pradeep kumar tweet mediaPradeep kumar tweet mediaPradeep kumar tweet media
தமிழ்
0
0
0
27
Pradeep kumar
Pradeep kumar@Pradeeppdk·
பிரதமர் வருகை புதுகை குலுங்கும் #தேர்தல்2026 #admk #bjp #புதுக்கோட்டை
Pradeep kumar tweet media
தமிழ்
0
0
1
29