Prakash udanpirapu

14K posts

Prakash udanpirapu banner
Prakash udanpirapu

Prakash udanpirapu

@PrakasDMK

யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤️🖤

Tirunelveli, India Katılım Mayıs 2012
1.7K Takip Edilen408 Takipçiler
Prakash udanpirapu retweetledi
மெட்ராஸ் பையன்
என்ன CM சார் நீங்க ரோட்ல போறதுகாக மக்களை இப்படி வெயில்ல நிக்க வைக்கலாமா..?? இதான் உங்க மாற்றமா..
தமிழ்
9
271
440
6.2K
Prakash udanpirapu retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkgeopolitics·
75 கோடி செலவு பண்ணி வெற்றி பெற்ற 21 நாளில் ஒரு MLA பதவி விலக முடியுதுன்னா.., எனக்கு இருப்பதெல்லாம் ஒரேயொரு கேள்வி தான்‌..! - அப்படி எவ்ளோ தாண்டா குடுத்தீங்க?
தமிழ்
10
559
1.5K
60.6K
Prakash udanpirapu retweetledi
boonee
boonee@boonee371·
இந்த கோலம் போட்டு விளாட்ரப்ப ஸ்டாலின் பாஜக கொண்டு வந்த தொகுதி மறுவரையறைய எதித்து சண்ட செஞ்சுட்டு இருந்துச்சு. மாற்றம் வேணும்னு தேர்ந்தெடுத்து இருக்க கோமாளி புங்தைய பாருங்களேன் 🤮🤮🤮🤮🤮
ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ@JDALEXtweets

எதுக்கு ரீல்ஸ் சொல்றீங்க.. கோலம் போட்டு திமுக ஆட்சியை கவிழ்த்து விட்டார் விஜய் அண்ணா !

தமிழ்
10
493
1.4K
31.5K
Prakash udanpirapu retweetledi
இட்லி
இட்லி@Raittuvidu·
காலங்காலமா எல்லா தமிழ்நாட்டு முதல்வர்களும் இப்படி சாதாரண நாற்காலில தான் உக்காந்து ஆண்டுட்டு அமைதியா போனாங்க... ஆனா திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு கல்யாணமாம்ன்ற ரேஞ்சுல வந்த கொஞ்ச நாள்லயே இதெல்லாம் பெருமை பீத்திக்கிட்டு திரியுறானுங்க...
Ilyas@Ilyas_SK_31

Chief Minister Chief Minister Of Delhi Of Tamilnadu

தமிழ்
20
304
780
18.6K
Prakash udanpirapu retweetledi
Noodle paglu 🎀🖤
Noodle paglu 🎀🖤@Ayalini_BE·
வெளியூர்காரண்ட மானம் போகுது 😑. தமிழ்நாட்டுக்கே கிடைச்ச சாபம் இவனுங்கலாம் 🤦🏼‍♀️🚶🏻‍♀️
தமிழ்
6
161
281
4K
ANTO JABIN
ANTO JABIN@AntoJabin·
அவுத்து காட்டும் பிட்டு ஐடியை?எல்லாம் காசு கொடுத்து ஆன்லைன் விபச்சாரம் பண்ணிட்டு மாற்றம் என்று.ஊரை ஏமாற்றிட்டு நடக்கிறான். 😡😡😡 ஒரு சிம்பிள் எடுத்துக்காட்டு 👇👇 #TVKFAILS
தமிழ்
17
304
589
13.3K
Prakash udanpirapu retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
" பெரியார்" ஒரு சின்ன கீறல் தான் இந்த வீடியோ பாருங்க புரியும்
தமிழ்
21
722
1.6K
20.5K
Prakash udanpirapu retweetledi
திமிர்🔥
திமிர்🔥@sevalthimir·
தற்குறிகளுக்கு யோசிக்கிற திறமைகூட இல்ல, ஆனா எவ்வளவு அடி வாங்கினாலும் திருந்தவே மாட்டறானுங்க🐿️😇 @thattampoochi
தமிழ்
0
293
1.2K
20.5K
Prakash udanpirapu retweetledi
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
பதில் சொல்ல முடியாமல் போனால் இப்படி தான் கத்தி ஆட்டத்தை களைப்பாரு இந்த காங்கிரஸ் வேலுசாமி 🤦‍♀️
தமிழ்
13
256
725
13.2K
Prakash udanpirapu retweetledi
பொன்னி பொய்யாமொழி🥰
முன்னாடி விஜய மட்டும் தான் பொளந்தாங்க😁 இப்ப வல்கர் வாரியர்ஸ்யும் வெளுக்குறாங்க🤣 இதுதான் உண்மையான மாற்றம்🔥 #TVKVijay‌Fails
தமிழ்
19
1.2K
2.4K
27.6K
Prakash udanpirapu retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
திமுக ஆட்சியில் ஸ்டாலினை திட்டி பதிவு போட்டா, அது கருத்து சுதந்திரம்..! டம்மி ஆட்சியில் தூங்கும் CM பற்றி கருத்து சொன்னா அது அவதூறு கருத்து கண்ணாயிரம் எல்லாம் எந்த பொந்துக்குள்ள பதுங்கி இருக்கானுங்க
தமிழ்
61
1.2K
2.5K
63.6K
Prakash udanpirapu retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "கட்சித் தாவல் புகார் நிலுவையில் இருக்கும்போது ராஜினாமா கடிதத்தை ஏற்றது ஏன்?" - அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இன்பதுரை எம்.பி. #SunNews | #TVK | #ADMK | #HorseTrading
தமிழ்
9
439
1.3K
25.7K
Prakash udanpirapu retweetledi
🦏 காண்டாமிருகர் 🦏
இந்த கிழி கிழிக்குது... அக்கா எந்த ஊரா இருக்கும்😂😂😂
தமிழ்
103
3.1K
7.1K
97.3K
Prakash udanpirapu retweetledi
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
ஏப்பா நமக்கு தான் செருப்பு வாங்கவும், பஸ்ல போகவும் கூட காசில்லையே... 2000 பேருக்கு பிரியாணி போட காசு எப்படி வந்தது 😂😂😂
தமிழ்
62
900
3.1K
191.1K
Prakash udanpirapu retweetledi
Raksha 🥀
Raksha 🥀@loveXwarred·
அது எப்படி TVKக்கு vote uh போட்டு, TVK MLA இருக்கும்போது DMK காரன்கிட்ட கேக்கறீங்க? நல்லா இருடா உங்க logic 😂 கதறு கதறு… நல்லா கதறு 😭😂
தமிழ்
167
655
2.3K
95.5K
Prakash udanpirapu retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.1K
8.1K
17.4K
1.3M