🦏 காண்டாமிருகர் 🦏

33.2K posts

🦏 காண்டாமிருகர் 🦏 banner
🦏 காண்டாமிருகர் 🦏

🦏 காண்டாமிருகர் 🦏

@RhinoExtinct

Peace comes from within. Do not seek it without.

Katılım Haziran 2021
4.3K Takip Edilen8.9K Takipçiler
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “தள்ளுபடி செய்.. தள்ளுபடி செய்.. முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்.. நீங்க சொன்ன வாக்குறுதியைதான் கேட்குறோம்” புதுக்கோட்டையில் விவசாயிகள் பேட்டி #SunNews | #Pudukottai | #FarmLoanWaiver | #TVKVijay
தமிழ்
6
136
280
3.5K
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
Senthil
Senthil@Senthilvel79·
ZXX
31
342
884
8.7K
🦏 காண்டாமிருகர் 🦏
அண்ணன் சொல்றது எதுவுமே வெளங்காது.. காண்பிடன்டா இருங்க..😁😁
டீ@teakkadai1

தமிழக வெற்றிக்கழகம் என்பது குறைந்தது 30 ஆண்டுகளுக்காவது வீரியமாக இருக்கப் போகிற ஒரு கட்சி. இப்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு அந்தக் கட்சிக்கு இருக்கிறது. இனி அதை எதிர்த்து இரண்டு கட்சிகள் நிற்பது கடினம். திருவள்ளுவர் "வலியறிதல்" அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்று. தமிழக வெற்றி கழகம் தற்போதைய சூழ்நிலையில் மிக வலிமை வாய்ந்த கட்சி. அதை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் எனில் எத்தனை துணை வலிமைகள் வந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழ்
0
2
4
409
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
Srinidhi Venkatesamohan
இதை தானே நானும் கேய்ட்டேன்!
Srinidhi Venkatesamohan tweet media
தமிழ்
15
139
464
7.2K
🦏 காண்டாமிருகர் 🦏
@manickamtagore சொந்த கட்சிக்காரர் பேரை போட்டு அறிக்கை விட வக்கு இல்லை...இவனுகளுக்கு ஆட்சில பங்கு வேணுமாம்.. பயந்தாகோளி பப்புகளுக்கு ஆட்சியில் பங்கு எதற்கு.
தமிழ்
0
2
9
203
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
23ம் தேதி: “காங்கிரஸ் ஒழிக… ராகுல் காந்தி ஒழிக…” — திரு.ஸ்டாலின் முன்னிலையில் கோஷம். 23ம் தேதி: காங்கிரஸை “ஒட்டுண்ணி”, “துரோகி” என்று உதயநிதி அணி தீர்மானம். 25ம் தேதி: “காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது” என்று திரு. ஸ்டாலின் தாக்குதல். அப்போது அமைதி. ஒரு X post கூட இல்லை. ஒரு sound bite இல்லை. ஒரு கண்டனம்கூட இல்லை. ஆனா இன்று திடீரென சில “தோழமை சுட்டுதல்” நிபுணர்கள் வந்து அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. 😎
தமிழ்
215
638
1.9K
83.7K
🦏 காண்டாமிருகர் 🦏
ஒட்டு போட்ட மக்களை கூட சந்திக்க வக்கு இல்லை.. சினிமாகாரனை பூரா சந்திச்சு செல்பி எடுத்துட்டு..இப்போ முதலாளிய பார்க்க போயிட்டான்..
Shabbir Ahmed@Ahmedshabbir20

TN CM Vijay will be visiting Delhi tomorrow to meet PM Modi.

தமிழ்
0
6
5
265
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
Suresh Sambandam
Suresh Sambandam@sureshsambandam·
Suresh Sambandam tweet media
ZXX
36
645
1.5K
20.6K
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
Dr.கோகிலாமணி - அவிநாசி
MMR(Maternal mortality Ratio) என்பது வெறும் ஒரு மருத்துவ புள்ளிவிவரம் அல்ல. கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கான அளவுகோல். 1 லட்சம் உயிர்ப்பிறப்புக்கு 2019-21ல் 49 ஆக இருந்த தமிழ்நாட்டின் MMR, 2022-24ல் 25 ஆக குறைந்துள்ளது. இந்தியாவின் MMR இன்னும் 87 ஆக உள்ளது. PHCயில் பணியாற்றிய அரசு மருத்துவராக, இந்த அமைப்பு மக்கள் வாழ்க்கையோடு எவ்வளவு நெருக்கமாக இணைந்திருக்கிறது என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். பிரசவத்திற்கோ, சிகிச்சைக்கோ தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தாலும் கூட, அந்த கர்ப்பிணி பெண்களை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளூர் PHC குழுவே. ஸ்கேன், தடுப்பூசி, ஊட்டச்சத்து, பரிசோதனைகள்...எல்லாவற்றையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை வலுவாக செயல்படும் பொதுசுகாதார அமைப்பின் வெற்றி இது. ஒவ்வொரு வாரமும் ஒரு முறை மாவட்ட அளவிலான கூட்டமும், ஒரு முறை ஆரம்ப சுகாதார நிலைய (PHC) அளவிலான கூட்டமும் நடைபெறும். தமிழ்நாட்டின் இந்த சாதனைக்கு காரணம் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுசுகாதார அமைப்பை வலுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலிலும், அவர்களின் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் @Subramanian_ma அவர்கள்(உண்மைய சொல்றேன்... அவ்வளோ வேலை வாங்கினார், திமுக மருத்துவர் அணிலாம் ஆய்வுக்கு வரவேண்டிய அவசியம் இல்ல, அவரே வந்துருவார்) "ஒரு தாயின் உயிரை காப்பது என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பதற்கு சமம்" என்ற எண்ணத்தோடு தான் நம் அரசு செயல்பட்டது. இந்த புள்ளிவிவரம்லாம் அப்படியே தக்கவைத்துக்கொளுங்கள் CM சார். இல்லைனா சட்டமன்றத்துல எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அண்ணன் கேக்குற கேள்விக்கு, வீட்டுக்கு வந்து ட்விட்டர்ல பதில் சொல்றமாறியிரும் Post inspired from @Dr_Ezhilan sir
Dr.கோகிலாமணி - அவிநாசி tweet mediaDr.கோகிலாமணி - அவிநாசி tweet mediaDr.கோகிலாமணி - அவிநாசி tweet media
தமிழ்
15
306
510
6.1K
🦏 காண்டாமிருகர் 🦏
மோசடி செய்த முதல்வரே..வாயை திறந்து பேசுங்கள்..
Sun News@sunnewstamil

#WATCH | பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் #SunNews | #FarmLoanWaiver | #TVKVijay #TNGovt

தமிழ்
0
3
3
96
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
Mano Thangaraj
Mano Thangaraj@Manothangaraj·
பத்து நாட்களில் பெட்ரோல் விலை நான்கு முறை உயர்ந்துள்ளது
தமிழ்
12
243
567
5.9K
🦏 காண்டாமிருகர் 🦏
RT @VinodhiniUnoffl: நேற்று வரைக்கும் அண்ணா பாவம், அவருக்கு இன்னும் 6 மாசம் டைம் குடுப்போம்னு முட்டுக்கொடுத்த பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்…
தமிழ்
0
35
0
10
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
இதையே @RahulGandhi யை சொச்சலச் சொல்லுங்க மேடம் … அமைதிநா வேடிக்கை பார்ப்பதை காணும் பொழுது அவரும் இதை ஆதரிக்கிறாரோ என்றல்லவா தோன்றுகிறது ?! அப்புறம் அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி பிடித்து மேடை மேடையாக அரசியல் நெறிமுறைகளை பற்றி பேசி என்ன பலன் ?
Jothimani@jothims

த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை ,காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக,குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும்,அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும் ,கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது.

தமிழ்
22
54
214
5.4K
🦏 காண்டாமிருகர் 🦏
மண்ணாந்தை அரசின் மாயாஜால வேலைகள்.. ஏமாந்து போனது விவசாயிகள். வெற்றி பெற்றது லாட்டரிகள்
🦏 காண்டாமிருகர் 🦏 tweet media
தமிழ்
0
2
3
28
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
தமிழ்
724
3.2K
6.5K
327.6K
🦏 காண்டாமிருகர் 🦏 retweetledi
பூதம்
பூதம்@angry_birdu·
கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடினார்னுதானடா முட்டு கொடுத்துட்டு இருந்தீங்க? இப்ப எதுக்குடா கட்சியை விட்டு நீக்கியிருக்கீங்க?😂 செங்கல் சூளை உரிமையாளர்கள் போராடலைன்னா இந்த நீக்கமும் நடந்திருக்காது.
Sun News@sunnewstamil

#BREAKING | செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் #SunNews | #TVK | #Ranipet

தமிழ்
16
709
1.2K
14.7K