Randy
1.2K posts


எவன கேட்டாலும் தவெக தவெகனு சொல்றானுக.,,எப்படிடா திமுக காரனுக இவ்ளோ confidentஆ இருக்கீங்கனு கேக்கறாங்க !!
ஒரு ஒரு பூத்துக்கும் 10 பொறுப்பாளர்கள்… அவர்கள் பூத்துக்கு 1000 பேர meet பண்ணி மினிமம் 250 திமுக வாக்குகள confirm votesஆ மாத்துறதுனு பண்ணிருக்காங்க
அப்டி 75000 பூத்துல 1.7 கோடி வாக்குகள் கன்பார்ம் பன்னிட்டாங்க… கிட்டதட்ட 28% confrm votes கையில இருக்கு.. அதுக்கும் மேல floating votes.,neutral votesனு 10-15% வாங்கிருப்போம்…
கைல இருக்குற dataபடி
worst case scenarioல140 சீட்
normal case scenarioல 170
best case scenarioல 190+ வரைக்கும் வாங்குவோம்🔥
🔥
Insta influencersஅ நம்பி கட்சி நடத்துறவன் இல்ல திமுக என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும்..
#மீண்டும்_திராவிடம்_2.O LOADING 🔥🔥🔥🔥🔥

தமிழ்

@VinodhiniUnoffl என்ன இந்த ஆண்டி சொந்த செலவுல .... அடி வாங்கிட்டு இருக்கு 🔥🔥
தமிழ்

@TNEXPLORE அதுக்கு தான் கட்டுமரம் மாதிரி 3 பொண்டாட்டி வைச்சுகனும், யாரோ ஒருத்திய கூட்டிட்டு போலாம்... 🔥🔥
தமிழ்

@SBalaBala6 இந்த முறை நாதக விற்கு நிச்சயம் வாக்கு சதவீதம் குறையும், அதற்கு முழுமுதற் காரணம் துரைமுருகனின் அநாகரிகமான பேச்சும், கார்த்தியின் அவதூறு பேச்சும்.🔥
சீமான் நெஞ்சு வெடிக்க கஷ்டப்பட்டு உழைப்பது அனைத்தும் இந்த இருவராலும் கண்டிப்பா வீணாகும்..🔥
தமிழ்

@vishnu_arul இந்த முறை நாதக விற்கு நிச்சயம் வாக்கு சதவீதம் குறையும், அதற்கு முழுமுதற் காரணம் துரைமுருகனின் அநாகரிகமான பேச்சும், கார்த்தியின் அவதூறு பேச்சும்.🔥
சீமான் நெஞ்சு வெடிக்க கஷ்டப்பட்டு உழைப்பது அனைத்தும் உங்க இருவராலும் கண்டிப்பா வீணாகும்..🔥
தமிழ்

ஒரு கூமுட்டை திமுகவுக்கு 210 சீட்டு கிடைக்கும்னு ட்விட் போட்டான்.. ஒரே சிரிப்பு எல்லாரும் 🤣🤣🤣🤣
Devendran Palanisamy@devpromoth
நேத்து நடந்த நகைச்சுவைகளில் சிறப்பான சம்பவங்களை பகிருங்கள்...
தமிழ்

@selvinnellai87 ஒருவரை புகழ இத்தனை பேரை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை 🔥
இப்போ தெரியுதா ஏன் 15 வருஷமா கூப்புலயே இருக்கீங்கனு 🔥🔥
நீ மட்டும் இல்லை இந்த தேர்தலில் துரைமுருகனும்,கார்த்தியும் நாககவை பற்றி பேசியதை விட அடுத்தவர்களை ஏளனம் செய்து,கேவலமாக பேசியது தான் அதிகம். இம்முறையும் பயிற்சியே🔥
தமிழ்

@DrSuriya_ @mkstalin நீ சொல்றது உண்மையா இருந்தாலும், இவங்க எல்லாருமே மறுவாழ்வு பெற அளவுக்கு போனதுக்கு காரணமே இந்த ஐந்து வருட கேடுகெட்ட திருட்டு திமுக ஆட்சி தான். ஆட்சி ஒழுங்கா இருந்திருந்தால் எதற்கு இந்த நிலைமை?? 🔥🔥
தமிழ்

தலைவரே @mkstalin இந்த முறை ஆட்சி அமைத்த உடன் இலவச விஜய் ரசிகர் மறுவாழ்வு மையம் மாவட்டம் தோரும் திறந்து வைக்க வேண்டும்
வளர்ந்த தமிழ்நாட்டில் இவ்வளவு பைத்தியங்களை பார்க்கும் போது மனது வேதனையாக உள்ளது 🥹
தமிழ்

@thechanakkiyan நீ சொல்றது உண்மையா இருந்தாலும், இவங்க எல்லாருமே மறுவாழ்வு பெற அளவுக்கு போனதுக்கு காரணமே இந்த ஐந்து வருட கேடுகெட்ட திருட்டு திமுக ஆட்சி தான். ஆட்சி ஒழுங்கா இருந்திருந்தால் எதற்கு இந்த நிலைமை?? 🔥🔥
தமிழ்

@Bacteria_Offl SIR தான் காரணம்
அணில் ஜெயிக்க மாட்டான்
அடுத்த எலெக்சன்ல கட்சி இருக்காது
அதிமுக காலி
சீமான் காலி
திமுக ஆட்சி அமைவது உறுதி..
~ஏய் உபி அழாதப்பா..
தமிழ்

@ImNishanthTR இந்த முறை நாதக விற்கு நிச்சயம் வாக்கு சதவீதம் குறையும், அதற்கு முழுமுதற் காரணம் துரைமுருகனின் அநாகரிகமான பேச்சும், கார்த்தியின் அவதூறு பேச்சும்.🔥
சீமான் நெஞ்சு வெடிக்க கஷ்டப்பட்டு உழைப்பது அனைத்தும் உங்க இருவராலும் கண்டிப்பா வீணாகும்..🔥
தமிழ்

@Srinivtwitz இந்த முறை நாதக விற்கு நிச்சயம் வாக்கு சதவீதம் குறையும், அதற்கு முழுமுதற் காரணம் துரைமுருகனின் அநாகரிகமான பேச்சும், கார்த்தியின் அவதூறு பேச்சும்.. 🔥
சீமான் நெஞ்சு வெடிக்க கஷ்டப்பட்டு உழைப்பது அனைத்தும் உங்க இருவராலும் கண்டிப்பா வீணாகும்.. 🔥
தமிழ்

@devpromoth இத்தனை வருஷமா அந்த மாதிரி கூட இந்த திருட்டு திமுக விற்கு வரலையே டா குண்டு பண்ணி 🔥
தமிழ்

"இது சினிமா ஷூட்டிங் கிடையாது.. நாடகங்களின் மீது கவனமாய் இருங்கள்.. எதார்த்தத்தின் மீது கவனம் செலுத்துங்கள்"
-சிம்ரன்
Hi bro @TVKVijayHQ

தமிழ்


















